புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_m10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_m10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_m10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_m10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_m10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_m10அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :) Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 8 Dec 2011 - 21:34

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும், பேச்சு வார்த்தை நடத்தி ஒருமித்த கருத்து ஏற்படும் வரை, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு முடிவை ஒத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பார்லிமென்ட் நேற்று ”முகமாக நடந்தது.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு முடிவை அரசு அறிவித்தது முதல், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியாகத் திரண்டு எதிர்த்து வந்தன. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 22ம் தேதியன்று துவங்கியது. அன்று முதல் இந்தப் பிரச்னையை கையில் எடுத்து, எம்.பி.,க்கள் ரகளையில் இறங்கியதால், சபை நடவடிக்கைகள் முடங்கின.

இந்நிலையில், நான்கு நாள் விடுமுறைக்கு பின் நேற்று மீண்டும் பார்லிமென்ட் கூடியது. முன்னதாக காலை 10 மணிக்கு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டு வரும் முடிவை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும், இது தொடர்பாக சபையில் அறிக்கை தாக்கல் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

லோக்சபா காலையில் கூடியதும், அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அறிக்கை தாக்கல் செய்யும்படி, சபாநாயகர் மீரா குமார் அழைத்தார். அப்போது பேசிய பிரணாப் முகர்ஜி, "சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டு வரும் முடிவை நிறுத்தி வைப்பதாக உறுதியளிக்கிறேன். இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்து உருவாகும் வரை, இந்த முடிவு ஒத்தி வைக்கப்படுகிறது. மாநில முதல்வர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இம்முடிவை அமல் செய்திட இயலாது. எனவே, இந்த முடிவை அரசு எடுத்துள்ளது' என்றார். இதன் பின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், "அரசின் முடிவை முழு மனதுடன் வரவேற்கிறேன்' என்றார். இதையடுத்து, கேள்வி நேரம் துவங்கியது. 15 நாட்களுக்கு முன் குளிர்கால கூட்டத்தொடருக்காக துவங்கிய பார்லிமென்ட், ஒருவழியாக நேற்று தான் அமைதியாகச் செயல்படத் துவங்கியுள்ளது.

ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தள்ளுபடி: பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்ததும், சபாநாயகர் மீரா குமார், "சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பிரச்னை குறித்து பாசுதேவ் ஆச்சார்யா, தம்பிதுரை, குருதாஸ் தாஸ் குப்தா உள்ளிட்டோர் நோட்டீஸ் அளித்து இருந்தனர். தற்போது நிதியமைச்சர் இவ்வாறு அறிவித்ததன் மூலம், விதி எண் 256ன் கீழ் மிகவும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக அதை கருதிட முடியாது. எனவே, இந்த தலைவர்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை தள்ளுபடி செய்கிறேன்' என்றார். இந்த முடிவை கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக