புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையுடன் போராட்டம்!படிக்க பணமின்றி தவிக்கும், எம்.பி.பி.எஸ்., மாணவன் கோபிநாத் Poll_c10வறுமையுடன் போராட்டம்!படிக்க பணமின்றி தவிக்கும், எம்.பி.பி.எஸ்., மாணவன் கோபிநாத் Poll_m10வறுமையுடன் போராட்டம்!படிக்க பணமின்றி தவிக்கும், எம்.பி.பி.எஸ்., மாணவன் கோபிநாத் Poll_c10 
29 Posts - 57%
heezulia

14 Posts - 27%
prajai

2 Posts - 4%
nahoor

1 Post - 2%
kavithasankar

ஆனந்திபழனியப்பன்

mohamed nizamudeen

Balaurushya

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

83 Posts - 73%

14 Posts - 12%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையுடன் போராட்டம்!படிக்க பணமின்றி தவிக்கும், எம்.பி.பி.எஸ்., மாணவன் கோபிநாத்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu 8 Dec 2011 - 12:09

Uploaded with ImageShack.us

வறுமையுடன் போராட்டம்! படிக்க பணமின்றி தவிக்கும், எம்.பி.பி.எஸ்., மாணவன் கோபிநாத்: என் சொந்த ஊர் திருச்செங்கோடு. அப்பா பாஸ்கர், லாரி டிரைவர். அம்மா இட்லி வியாபாரம் செய்கிறார். எனக்கு ஒரு தங்கை. சின்ன வயதிலிருந்தே, நான் நன்றாக படிப்பேன். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, என் அப்பா லாரி கிளீனராக இருந்தார். அப்போது, மேற்கொண்டு படிக்க வைக்க முடியாததால், என் சின்னம்மா திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று, படிக்க வைத்தார். பத்தாம் வகுப்பில், 483 மதிப்பெண் பெற்றதால், என்னை தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க வைப்பதாக அழைத்தனர். பரமத்தி வேலூரிலுள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 2வில், 1,171 மதிப்பெண்கள் பெற்று, கட் ஆப், 199.75 எடுத்தேன். என் வீட்டுச் சூழ்நிலையை மனதில் வைத்து, மருத்துவம் படிக்கத் தயங்கினேன். ஆனால், என் பெற்றோர் கொடுத்த தைரியத்தாலும், ஊக்கத்தாலும் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்றேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது. கல்லூரியில் சேர்ந்த நாள் முதல், இன்று வரை, மாதம்தோறும், என் அப்பா வருமானத்திற்கு மீறி கடன் வாங்கி எனக்கு அனுப்புகிறார். இந்நிலையில், தீபாவளிக்கு ஊருக்கு வந்த போது, கடன்காரர்கள் வீட்டிற்கு வந்து, பணம் கேட்டு நச்சரித்தனர். அப்போதும் என் அப்பா, "கடனை நான் பார்த்துக் கொள்கிறேன்; நீ நன்றாக படித்து டாக்டராகு' என்று உற்சாகம் கொடுத்தார்.லட்சியம், விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் இருந்தும், அதிக மார்க் எடுத்தும், அடுத்த மாதம் பீசிற்கு என்ன செய்வோமோ என்ற எண்ணம் வரும் போது, தடுமாற்றம் ஏற்படுகிறது. ஆனாலும், ஐந்தாண்டு முழுமையாகப் படித்து, டாக்டராக ஊர் திரும்புவேன்.

தொடர்புக்கு: 95007 17939

dinamalar

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வறுமையுடன் போராட்டம்!படிக்க பணமின்றி தவிக்கும், எம்.பி.பி.எஸ்., மாணவன் கோபிநாத் 154550 வறுமையுடன் போராட்டம்!படிக்க பணமின்றி தவிக்கும், எம்.பி.பி.எஸ்., மாணவன் கோபிநாத் 154550 வறுமையுடன் போராட்டம்!படிக்க பணமின்றி தவிக்கும், எம்.பி.பி.எஸ்., மாணவன் கோபிநாத் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக