புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புடவை கட்டாத பெண்கள் - மகளிர் அணி தவிர்க்க !!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
முன்கூறிப்பு :- புடவை ஒரு பர்பெச்சுவல் கிப்ட். பெண்கள் என்ன படித்திருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், (முப்பதுக்கு மேல்) என்ன வயசாக இருந்தாலும் அவர்களிடம் எத்தனை புடவைகள் இருந்தாலும்…அவர்களுக்கு ஒரு புடவை பரிசளிக்கிற போது குழந்தை மாதிரி சந்தோஷப் படுகிறார்கள்.
இது என் தங்கை திருமணத்திர்க்கு புடவை எடுக்கும் பொழுது தோன்றியது இப்பொத்தான் எழுத முடிந்தது .
சென்னையில் ஒரு பிரபல ஜவுளிக்கடை ஒன்றுக்கு போயிருந்தோம்.
எதைப் பார்த்தாலும் “ப்ச்.. இது ஏற்கனவே இருக்கு” என்று ஒதுக்கிக் கொண்டிருந்தாள் என் தங்கை. பக்கத்தில் ஒரு பெண்கள் கூட்டம் உற்சாகமாக புடவைகளை தேர்ந்தெடுத்து குவித்துக் கொண்டிருந்தது.
“அங்கே பாரு. அவங்க ஆட்டிட்யூட்லேயே உப்பு-புளி-மொளகா மாதிரி மாசா மாசம் புடவை வாங்கற கூட்டம்ன்னு தெரியுது. அவங்க செலக்ட் பண்ண எந்தக் கஷ்டமும் படவில்லை.”
“அவ்வளவு வாங்கறப்ப ரிப்பெடிஷன் இருந்தா பரவாயில்லே.”
கஸ்டமரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட ஒரு சீனியர் ஊழியர் விடுவிடுவென்று வந்தார். அந்தக் கவுண்டரில் இருந்த பையனிடம்,
“என்னடா, கிளி ஜோஸ்யத்திலே கிளி சீட்டு எடுக்குற மாதிரி ஒண்ணொண்ணா காட்டிகிட்டு இருக்கே.. ”
என்று ஒரு பத்துப் பனிரெண்டு புடவைகளை எடுத்து ரம்மி ஆட்டத்தில் டிக்ளேர் செய்வது போல போட்டார். தொடர்ந்து என்னைப் பார்த்து
“இவன் பரவாயில்லைங்க, போன மாசம் அழகா இருக்குதேன்னு திருச்சூர் பொண்ணு ஒண்ணை இந்தக் கவுண்டர்லே வேலைக்கு போட்டிருந்தோம். வர்றவங்க இது என்ன புடவைன்னு கேட்டா போலி காட்டன்னு சொல்லி பயமுறுத்திகிட்டு இருந்திச்சு.” என்றார்.
மேலே பாலி காட்டன் புடவைகள் என்று போர்டு போட்டிருந்தார்கள்.
“ஏங்க, பெங்கால் காட்டன் இருக்கா?”
“அதோ ஹாங்கர்லே இருக்கு பாருங்க..அதெல்லாம் பெங்கால் காட்டன்தான்”
“ஹாங்கர் மட்டும்தானா?”
“ஹாங்கர் பிளாஸ்டிக்குங்க.. புடவைதான் பெங்கால் காட்டன்” (மாம்ஸ் நம்ம கட்சி போலிருக்கு)
பெண்களே எனக்கொரு சந்தேகம்.
ஒவ்வொரு தரம் புடவை வாங்கும்போதும் புதுப் புது தினுசாகத்தான் வாங்குகிறீர்களா அல்லது சைக்கிள் ரிப்பீட் ஆகிற கால அவகாசம்தான் அதிகமானதா?
இந்த ஜெனரேஷன் பெண்களுக்குப் புடவையே கட்டத் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன கிப்ட் வாங்குவது? (எல்லாம் ஒரு பொது அறிவுக்குத்தான்)

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ரேவதி wrote:தலைப்புலதான் மகளிர் அணி தவிர்க்கனு போட்டு இருக்கே..ஏன் எல்லாரும் இந்த பக்கம் வந்தீங்க
முதலுல நீ ஏன் உள்ள வந்த மிஸ் சென்னை சிங்காரி
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
முடியலஜாஹீதாபானு wrote:நான் சிறப்பு பதிவாளர் ரே .........ரேவதி wrote:தலைப்புலதான் மகளிர் அணி தவிர்க்கனு போட்டு இருக்கே..ஏன் எல்லாரும் இந்த பக்கம் வந்தீங்க
அதான் உள்ளே வந்தேன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இவங்களை எல்லாம் வார்னிங்க் பண்ண வந்தேன்...அப்போ தலைப்பை மாத்துங்கbalakarthik wrote:ரேவதி wrote:தலைப்புலதான் மகளிர் அணி தவிர்க்கனு போட்டு இருக்கே..ஏன் எல்லாரும் இந்த பக்கம் வந்தீங்க
முதலுல நீ ஏன் உள்ள வந்த மிஸ் சென்னை சிங்காரி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
என்ன ரே அடிக்கடி முடியலனு சொல்லுற உடம்ப பார்த்துக்க ரேரேவதி wrote:முடியலஜாஹீதாபானு wrote:நான் சிறப்பு பதிவாளர் ரே .........ரேவதி wrote:தலைப்புலதான் மகளிர் அணி தவிர்க்கனு போட்டு இருக்கே..ஏன் எல்லாரும் இந்த பக்கம் வந்தீங்க
அதான் உள்ளே வந்தேன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
////இந்த ஜெனரேஷன் பெண்களுக்குப் புடவையே கட்டத் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன கிப்ட் வாங்குவது? (எல்லாம் ஒரு பொது அறிவுக்குத்தான்) /////
eagle's eye கைட் க்கு ஒரு கடிதம் அனுப்பி கேள்வி கேளுங்க அவங்க அந்த பொது அறிவு பதிலை கூறுவார்கள் !
eagle's eye கைட் க்கு ஒரு கடிதம் அனுப்பி கேள்வி கேளுங்க அவங்க அந்த பொது அறிவு பதிலை கூறுவார்கள் !
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:நான் சிறப்பு பதிவாளர் ரே ......... [You must be registered and logged in to see this image.]ரேவதி wrote:தலைப்புலதான் மகளிர் அணி தவிர்க்கனு போட்டு இருக்கே..ஏன் எல்லாரும் இந்த பக்கம் வந்தீங்க [You must be registered and logged in to see this image.]
அதான் உள்ளே வந்தேன் [You must be registered and logged in to see this image.]
நா வழி வடத்துனர் அதான் வந்தேன், [You must be registered and logged in to see this image.]
(நன்றி பானு-சூப்பர் ஐடியா [You must be registered and logged in to see this image.] )
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:நான் சிறப்பு பதிவாளர் ரே ......... [You must be registered and logged in to see this image.]ரேவதி wrote:தலைப்புலதான் மகளிர் அணி தவிர்க்கனு போட்டு இருக்கே..ஏன் எல்லாரும் இந்த பக்கம் வந்தீங்க [You must be registered and logged in to see this image.]
அதான் உள்ளே வந்தேன் [You must be registered and logged in to see this image.]
நா வழி வடத்துனர் அதான் வந்தேன், [You must be registered and logged in to see this image.]
(நன்றி பானு-சூப்பர் ஐடியா [You must be registered and logged in to see this image.] )
உமா wrote:
நா வழி வடத்துனர் அதான் வந்தேன், )
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
கே. பாலா wrote:உமா wrote:
நா வழி வடத்துனர் அதான் வந்தேன், )
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நல்லவேளை எடுத்து கொடுதீங்ககே. பாலா wrote:உமா wrote:
நா வழி வடத்துனர் அதான் வந்தேன், )
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|