புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோற்ற தலைவரிடம் ஒரு பேட்டி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தோற்றதலைவரிடம் ஒரு பேட்டி
உங்க கட்சி இந்த தேர்தல்ல படுதோல்வி அடைஞ்சிருக்கே அதபத்தி--
உங்க கேள்வியி்லேயே பதில் இருக்கு எஙக எம்்எல்ஏ எம்பி எல்லாம் கடந்த கழகஆட்சில ஒக்காராம துரங்காம ஓடிஓடி உழைத்திருக்கிறாங்க அதற்குததான் படுத்து ரெஸ்ட் எடுக்கட்டும்னு கடவுள் இந்த கௌரவ தோல்விய கொடுத்திருக்கார்
நீங்க பகுத்தறிவுவாதியாச்சே அப்ப கடவுள நம்பறீங்களா-?
நீங்க நம்பறீங்கல்ல அதற்காகத்தான் இந்த பதில்
நான் கும்பிடுறது உங்க புத்திக்கு எப்படி தெரியும்-?
அதான் ஒங்க நெத்தியே சொல்லுதே
நில அபகரிப்பு புகார்ல நிறைய பேர் உள்ள போறாங்களே-?
2000 வருசத்துக்கு முன்னால இமயமலைய தாண்டி நம்ம நாட்டுக்குள்ள வந்தவர்தான் அலெக்சாண்டர்.ஆப்கானிஸ்தானிலிருந்து முகம்மது கஜினி ,டெல்லிய பிடிச்சார் அப்பறம் வடக்கிலிருந்து தெற்க மொகலாயமன்னர்கள் படையெடுத்து ஆண்டாஙக இதெல்லாம் எதற்கு நிலத்துக்காகத்தான் அரசர்கள் அந்தக்காலத்துல பண்ணா வெற்றிச்சரித்தரம் நாங்க பண்ணா கேஸ் போடறாங்க. நாங்க வெறும் கிரவுண்ட் கணக்குலதான் பண்றோம் அதக்
கூட தப்புன்னா என்ன ஜனநாயகம்?
சொத்துக்குவிப்பு வழக்குல நிறையபேர் உள்ள போறாங்களே ?
என் காலத்துக்கு முன்ன சுதந்திரத்துக்காக சிறைக்கு போனாங்க எங்க காலத்துல மிசா, மொழிப்பேரர் ,இந்தி எதிர்ப்புன்னு சிறைக்கு போனோம் இப்ப அப்படி சொல்லிக்கறமாதிரி கௌரவமான எந்த நல்ல காரணமும் இந்தத் தலைமுறை அரசியல்வாதி க்கு இல்லியே இப்படியாவது சிறை அனுபவம் கிடைக்குதே சொத்துக்குவிப்பு வழக்குல சிறைக்குப்போனாலும்
போயிட்டு வந்தபிறகு வழக்கு போயிடும் சொத்து மிஞ்சிடுதே
அதனால எதற்கும் அஞ்சமாட்டார்கள் எங்கள் கழகக்கண்மனிகள்
இப்ப நிறையபேர் ஒங்க கட்சில இருந்து ஆளுங்கட்சிக்கு தாவிட்டாங்களே வருத்தமாயில்லையா?
நிச்சயமா இல்ல ஏன்னா அவங்கள அனுப்பி வைச்சதே நான்தான் அதான் ராசதந்திரம் அவங்க ஒரு ஒற்றர் படைமாதிரி 5 வருசத்திற்கு அப்புறம் அவங்க தாய்க்கழகத்துக்கே திரும்பி வந்துடுவாங்க
இப்ப போனதே தாய்க்ழகத்துக்குத்தரனே
இங்க தான் நீங்க தமிழ புரிஞ்சிக்கனும் அம்மா தாய் உறவுமுறையில அர்த்தம் ஒண்ணுதான் ஆனா அரசியல்ல அர்த்தம் மாறுது தாய்க்கழகம்னு சொன்னது எங்க கட்சியத்தான்
உங்களுக்குப்பிறகு கட்சிதலைமை யாருக்கு தலைவர் யார்?
அத பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்கும்
பொதுக்குழுல முக்கால் வாசிப்பேர் உள்ள போயிட்டடாங்ளே?
யோவ் பொதுக்குழு இல்லன்னா ஒரு புதுக்குழு கூடும்யா
கடைசியா ஒரு கேள்வி
கடவுள் இருக்கிறாரா?
இருக்கிறார்னு நினைக்கறவங்களுக்கு இருக்கிறார் இல்லன்னு நினைக்கறவங்களுக்கு இல்ல
நீங்க ஆத்திகனா நாத்திகனா
நான் முதல்ல நல்ல தகப்பன் நல்ல கணவன் நல்ல துணைவன்
http://theerakkadhal.blogspot.com/2011/12/blog-post_06.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை...அருமை ...எல்லாம் உண்மைதான்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|