புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_voting_barஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_voting_barஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_rcap 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_voting_barஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_rcap 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_voting_barஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_voting_barஇன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 1:43 pm

மத்தியான வேளையில் மரப்பொந்தில் ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிச் செய்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டம் சகிக்க முடியவில்லை.கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி ஆந்தை கேட்டது.வெட்டுக்கிளி கேட்கவில்லை.கேட்காததோடு மட்டுமல்ல: ஆந்தையைப் பார்த்துத்திட்டியது."நீ குருட்டுக் கழுதை! பகலில் வெளியே தலை நீட்டுவதில்லை யோக்கியமானவர்கள் எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்"என்று துரித்தது.

ஆந்தை சிறிதுநேரம் யோசனை செய்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து,பின்வருமாறு சொல்லிற்று:

"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ.ஆனால் விழித்துக் கொண்டிருப்பதற்கு இனிமையாய் இருப்பதற்காகவாவது உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன் சாரீரம் இனிமையானது.அதைத் தேவகானம் மாதிரி செய்வதற்கு என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது.அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும்.மேலே வா,தருகிறேன்"என்றது.

ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறிய ஆந்தையிடம் போயிற்று.பக்கத்தில் வ்ந்ததும ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 07, 2011 1:45 pm

நயவஞ்சகத்தை நம்பக்கூடாது! இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! 224747944
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 1:47 pm

சிவா wrote:நயவஞ்சகத்தை நம்பக்கூடாது! இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! 224747944

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 1:48 pm

இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! 224747944 இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! 2825183110 இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! 224747944

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 07, 2011 1:52 pm

நயவஞ்சகம் என்றாள் என்ன ??

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 07, 2011 1:54 pm

சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 1:54 pm

ராஜா wrote:நயவஞ்சகம் என்றாள் என்ன ??
நம்ப வைத்து ஏமாற்றுவது நயவஞ்சகம்..
இனிமைகாட்டி நம்பவைத்து ஏமாற்றுதல்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 07, 2011 1:57 pm

ராஜா wrote:நயவஞ்சகம் என்றாள் என்ன ??
Cunning

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 07, 2011 2:13 pm

விஜயகுமார் wrote:
ராஜா wrote:நயவஞ்சகம் என்றாள் என்ன ??
Cunning
அலோ இப்ப என்ன சொல்லிட்டேனு இந்தியில திட்டுரிங்க ?? புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 07, 2011 2:15 pm

ராஜா wrote:
விஜயகுமார் wrote:
ராஜா wrote:நயவஞ்சகம் என்றாள் என்ன ??
Cunning
அலோ இப்ப என்ன சொல்லிட்டேனு இந்தியில திட்டுரிங்க ?? புன்னகை

இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! 168300 இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! 168300 இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! 168300 இன்றும் ஒரு கதை(07/12/11 பானு)பயமுறுத்தலை விட நயவஞ்சகம் பலமானது!!!! 168300அது தெலுங்கு அண்ணா. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக