புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_c1031 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_m1031 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_c10 
5 Posts - 63%
heezulia
31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_c1031 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_m1031 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_c1031 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_m1031 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_c1031 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_m1031 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு)


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed 7 Dec 2011 - 14:21

என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று ஆண்கள் பெண்கள் அனைவரிடத்திலும் இருக்கும் ஆசை. ஆனால் உங்களுக்கு 30 வயதை தாண்டிவிட்டாலே போதும் முதுமை என்று மற்றவர்கள் கேலி பண்ணத்தொடங்கிவிடுவார்கள். ஆனால் நாம் தரும் இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் ஊட்டுவதாகவே இருக்கும். ஆம் 31 வயது நிறைந்த ஒரு பெண்மணி இன்னும் 9 மாதக்குழந்தையாகவே இருக்கிறாள் என்றால் நம்புவீர்களா? இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

பிறேசில் நாட்டில் மே மாதம் 1981 ம் ஆண்டு பிறந்தவர் maria audete என்பவர். இவர் பிறக்கும் போது சாதாரண குழந்தைகள் போன்றே பிறந்திருக்கிறார். இருப்பினும் இவரை தாக்கிய விசித்திரமான நோயினால் இவரின் வளர்ச்சி குன்றி 31 வயதாகிய பின்னரும் சின்னக்குழந்தையின் தோற்றத்துடனையே காணப்படுகிறார். கிட்டத்தட்ட 9 மாதக்குழந்தை எப்படியிருக்குமோ அப்படித்தான் இவரும் இருக்கிறார். இவரின் நிலமையைப்பார்க்கும் போது மிக்க பரிதாபமாகவே உள்ளது. எனினும் என்றும் இளைமையாக இருக்கிறாரே என்று பெருமைப்பட்டுக்கொள்வதை விட அவருக்கு வேற எந்த ஆறுதலும் கிடையாது என்றே சொல்ல வேண்டும்.
31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Maria-audete



More:- http://puthiyaulakam.com/?p=5178



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 7 Dec 2011 - 14:32

சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed 7 Dec 2011 - 14:34

அல்லாகு அக்குபர்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Jjji
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 7 Dec 2011 - 14:34

சோகம் சோகம் சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 7 Dec 2011 - 14:34

31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) 440806



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 7 Dec 2011 - 22:47

அடப்பாவமே ! என்ன கொடுமை இது சோகம் வீடியோ பார்த்தேன் ரொம்ப சங்கடமாய் இருக்கு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed 7 Dec 2011 - 23:00

மிகவும் வருத்தமாக இருக்கிறது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) 135738931 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) 5901061531 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Images3ijf31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு) Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed 7 Dec 2011 - 23:08

படத்தைப் பார்த்ததே போதும்...காணொளியைப் பார்க்கவில்லை சோகம் அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக