புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது'
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உடல் பருமனானவர்கள் அதனை இளைக்க வைப்பதற்காக படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில், ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது என அதிர்ச்சி குண்டை வீசுகிறார்கள் ஆய்வாளர்கள்!
இன்றைய கணினி யுகத்தில் உடல் உழைப்பு எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்து போகிறதோ அந்த அளவுக்கு மனிதர்களுக்கான உடல் பருமன் பிரச்னை அதிகரித்துக் கொண்டே போகிறது.
முன்பெல்லாம் 40 வயதுகளில்தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்னைகள் தலை தூக்கின.ஆனால் இன்றோ 30களிலேயே இப்பிரச்னை மனிதர்களை பாடாய்படுத்துகிறது.
அவ்வாறு உடல் பருமன் அடைந்தவர்கள், ஒருகட்டத்திற்கு பின்னர்தான் சுதாரித்துக்கொண்டு உடற்பயிற்சி, டயட் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு பின்னர் உடல் தனது பழைய நிலையை எட்டிவிடுவதாக பலர் கூறுவதன் அடிப்படையில்தான், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் மேற்கூறிய உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றை பின்பற்ற தொடங்குகிறார்கள்.
ஆனால் இவ்வாறு உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றினால் உடல் எடை குறைந்து ஒல்லியானாலும், ஏறக்குறைய ஓராண்டுக்குள் உடல் மீண்டும் பருமன் ஆகிவிடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
சுமார் 25,000 பேர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.
1946 ஆம் ஆண்டில் பிறந்த 5,362 ஆண் மற்றும் பெண்களையும், 1958 ஆம் ஆண்டில் பிறந்த 20,000 பேர்களையும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர் விஞ்ஞானிகள்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடல் எடை,ரத்த அழுத்தம் மற்றும் அவர்களது வாழ்க்கை நடைமுறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் 1980 ஆம் ஆண்டுகளில் மேற்கூறிய இரு பிரிவினருமே உடல் பருமன் அடைந்த பின்னர் உடற்பயிற்சி மற்றும் டயட்டினால் ஒல்லியாகி,பிறகு மீண்டும் படிப்படியாக உடல் எடை அதிகரித்தது தெரியவந்தது.
அதாவது ஒருவர் ஒருமுறை குண்டாகிவிட்டால், மீண்டும் ஒருபோதும் ஒல்லியாக முடியாது. இடையில் ஒல்லியானாலும் உடல் மீண்டும் பழைய பருமன் நிலைக்கே சென்றுவிடும்.
அதற்காக ஏற்கனவே உடல் பருமனாகிவிட்டவர்கள் டயட் இருப்பது, உடற் பயிற்சி செய்வது போன்றவற்றை கைவிட்டுவிட வேண்டாம்.குறைவாக மற்றும் கலோரி குறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற் பயிற்சி போன்றவை உடல் மேலும் குண்டாகாமலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாலும் தடுக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள், இப்பிரச்னைக்கு உள்ள ஒரே தீர்வு,முன்கூட்டியே உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்வதுதான் என்கிறார்கள்.

-வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
என்னனனனனனனனன நான் கொஞ்சம் குண்டா இருந்தேன், இப்பத் தான் நான் கொஞ்ச நாளா உடற்பயிற்சி செஞ்ச்சு, உடலை, ஒரு வடிவிற்கு கொண்டு வந்துள்ளேன், அதுக்குள்ள இப்படி ஒரு குண்டா......
பலே வெள்ளையத் தேவா.......விடமாட்டேன், குண்டாவதை நான் இனி ஒரு காலும் அனுமதிக்க மாட்டேன்.......
நன்றிகள் பாலாஜி
பலே வெள்ளையத் தேவா.......விடமாட்டேன், குண்டாவதை நான் இனி ஒரு காலும் அனுமதிக்க மாட்டேன்.......
நன்றிகள் பாலாஜி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு wrote:அதெல்லாம் இல்லை நான் அப்பப்போ குண்டாவேன் அப்பப்போ ஒல்லியாவேன் இப்போ ஒல்லியாயிட்டேன் இதுக்கு என்ன சொல்லுரிங்க பாலாஜி
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
அப்படியென்றால் நீங்கள் ஒரு பெண் கமலஹாசன் என்று சொல்லுங்கள் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:அதெல்லாம் இல்லை நான் அப்பப்போ குண்டாவேன் அப்பப்போ ஒல்லியாவேன் இப்போ ஒல்லியாயிட்டேன் இதுக்கு என்ன சொல்லுரிங்க பாலாஜி
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
அப்படியென்றால் நீங்கள் ஒரு பெண் கமலஹாசன் என்று சொல்லுங்கள் ....
நான் குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை. வயிற்றில் மட்டும் ஒரு சின்ன தொப்பை அவ்வளவுதான்!
அதையும் குறைத்து ஸ்லிம்மாகி, இந்த ஆய்வு பொய்யென்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்!
அதையும் குறைத்து ஸ்லிம்மாகி, இந்த ஆய்வு பொய்யென்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:நான் குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை. வயிற்றில் மட்டும் ஒரு சின்ன தொப்பை அவ்வளவுதான்!
அதையும் குறைத்து ஸ்லிம்மாகி, இந்த ஆய்வு பொய்யென்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அழகா இருக்கேன்னு பொறாமை பாலாஜிக்கு....!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:அழகா இருக்கேன்னு பொறாமை பாலாஜிக்கு....!!!
என்ன கொடுமை இது ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2