புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
32 Posts - 42%
heezulia
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
2 Posts - 3%
prajai
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
1 Post - 1%
jothi64
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
398 Posts - 49%
heezulia
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
26 Posts - 3%
prajai
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_m10கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை

avatar
muthuirulan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Postmuthuirulan Thu Dec 08, 2011 7:47 pm

பொதுவாக கிரகண காலங்களில் செய்யப்படும் தியானம் மற்றும் ஜெபிக்கப்படும் மந்த்ரங்களின் பலன் பற்றிய தாகவல்கள் தேவை .ஆன்மிக அன்பர்கள் உதவவும் .

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 08, 2011 8:15 pm

ஆன்மிக அன்பர்கள் உதவவும் . சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 9:24 pm

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் புன்னகை எந்த ஸ்லோகம் , ஜபம் செய்தாலும் அதன் பலன் ரொம்ப அதிகம். பின் உள்ளதையும் படிக்கவும் .

சந்திர கிரகண நிவர்த்தி வழிபாடு:

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அந்த நிழலில் சந்திரன் மெல்ல மெல்ல நகரும்போது, இளம் சிவப்பு நிறத்தில் இருப்பதாகச் சொல்வர். இந்த நாளில், கதிரியக்கத்தின் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அப்போது உணவு ஏதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த உணவில் தாக்கம் ஏற்பட்டு, அதனை உட்கொள்வதன் மூலமாக நோய் ஏற்படலாம். அதேபோல், மௌனம் அனுஷ்டிப்பதும், அநாவசிய பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பதும் நன்று. கிரகணக் கதிர்வீச்சுகள், நம் தோல் பகுதியைத் தாக்காமல் இருக்க அது உதவும். வீட்டில் <உள்ள பொருள்களில் கிரகணத் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம். அதனால்தான் விடிந்ததும், அணிந்திருந்த உடைகள், பாய், போர்வை என அனைத்தையும் நனைத்து, நீராடிய பிறகே, காபி-டீ ஆகியன உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். கிரகணத்தின் தாக்கம் நம்மை பாதிக்காமல் இருக்க தர்ப்பை புல்லை குடிக்கும் நீரிலும், உணவுப்பொருள்களிலும், சுவாமி அறையிலும் வைப்பது நல்லது. அத்துடன் கிரகண தோஷங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, நம் இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை மனதாரப் பிரார்த்தனை செய்வது நற்பலனைத் தரும்!

குறிப்பாக, ததி சங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்: நமாமி சம்போர் மகுட பூஷணம் எனும் சந்திர பகவானுக்கு உரிய ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால் சந்திர பலம் கிடைக்கும்; சந்தோஷம் பெருகும்; சங்கடங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்! இந்த ஸ்லோகத்தை எழுதி, நெற்றிப் பட்டமாகவோ அல்லது கையில் கங்கணமாகவோ கட்டிக்கொண்டு, மனதார ஸ்லோகத்தைச் சொல்லி, பகவானைப் பிரார்த்திக்க வேண்டும். பிறகு அதனைக் கழற்றிவிட்டு, அத்துடன் தேங்காய், பழம், தட்சணை ஆகியவற்றை எவருக்கேனும் வழங்கி, சாந்தி செய்துகொள்வது, கிரகண தோஷத்தில் இருந்து பாதுகாக்கும்; பலம் சேர்க்கும். அத்துடன் நவக்கிரகத்தில் உள்ள சந்திரபகவானுக்கு தீபம் ஏற்றி மனம் நிறையப் பிரார்த்தனை செய்யுங்கள்; இதனால் அவனும் குளிர்ந்து நமக்கும் குளிர்ச்சியான வாழ்வு தருவான்.

இயற்கை, மனிதர்கள், தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாமே சூரியக் கதிர்களில் இருந்து பரவுகிற சக்தியால் இயங்குகின்றன. இதனால்தான், சூரியனின் திசை பார்த்து, காலையிலும் பகலிலும் மாலையிலும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கச் சொல்கிறது சாஸ்திரம்: சூரிய நமஸ்காரம் செய்வதை வலியுறுத்துகின்றன புராணங்களும், சாஸ்திரங்களும். நம்முடைய இன்ப-துன்பங்களுக்கு, நமது சிந்தனைகளும் செயல்பாடுகளுமே காரணம். சிந்தனையில் மாற்றங்களும் செயல்பாட்டில் வேறுபாடுகளும் வருவதற்குச் சூரிய-சந்திரக் கதிர்களின், சக்திகளின் பங்கு வெகுவாக உள்ளது. சூரிய -சந்திரக் கதிர்களின் தாக்கங்கள் நிறைந்திருக்கும் தருணத்தை கிரகணம் என்கிறோம். அந்தக் கிரகணத்தில்... அதாவது, அப்போது பூமியில் வியாபிக்கிற கதிர்களின் தாக்கம், கர்ப்பப்பையில் இருக்கிற சிசுவைக்கூட பாதிக்கவல்லது என்கின்றன வானியல் சாஸ்திரங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 10:06 pm

நல் விளக்கத்திற்கு நன்றி அக்கா!

கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 10:17 pm

சிவா wrote:நல் விளக்கத்திற்கு நன்றி அக்கா!

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 08, 2011 10:21 pm

விடிந்ததும், அணிந்திருந்த உடைகள், பாய், போர்வை என அனைத்தையும் நனைத்து, நீராடிய பிறகே, காபி-டீ ஆகியன உட்கொள்ள வேண்டும்

அனைத்தையும் நனைக்க வேண்டுமா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கிரகணம் பற்றிய ஆன்மிக தகவல்கள் தேவை  Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 09, 2011 6:54 pm

இளமாறன் wrote:
விடிந்ததும், அணிந்திருந்த உடைகள், பாய், போர்வை என அனைத்தையும் நனைத்து, நீராடிய பிறகே, காபி-டீ ஆகியன உட்கொள்ள வேண்டும்

அனைத்தையும் நனைக்க வேண்டுமா சோகம்

ஆமாம் மாறன், அதனால் தான் நாங்க இரவே, குளித்து விட்டு தர்ப்பணம் செய்து விட்டு பிறகு படுப்போம். எதானாலும் தர்ப்பணம் செய்ய வேண்டுமே அதனால் தூங்க மாட்டோம். புன்னகை பிறகு சாப்பிடணுமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக