புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லேப்டாப் பேட்டரி போச்சுங்க !!!!
Page 1 of 1 •
லேப்டாப் கணினியை பயன்படுத்துவோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று ''பேட்டரி '' .
எனது கேள்விகளுக்கே நேரடியாக வந்துவிடுகிறேன் .
1) பேட்டரி முழுவதுமாக செயலிழந்த பின் நேரடியாக ஏ.சி மின்சாரத்தில் பயன்படுத்தலாமா? அல்லது பேட்டரி முழுவதுமாக நீக்கப்பட்ட பின் நேரடி மின்னூட்டதில் பயன்படுத்தலாமா?
2) நேரடி மின்னூட்டதில் பயன்படுத்தும்பூது மின்னூட்டம் துண்டிக்கப்பட்டால் மென் மற்றும் வன்பொருளில் பாதிப்பு ஏற்படுமா ? ஆமென்றால் அதற்கான விளக்கம் ?
தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன் .

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதற்க்கு பதில் வின்சீலன் சொல்வார் என்று நினைக்கிறேன்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
1SABARIVASAN wrote:லேப்டாப் கணினியை பயன்படுத்துவோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று ''பேட்டரி '' .
எனது கேள்விகளுக்கே நேரடியாக வந்துவிடுகிறேன் .
1) பேட்டரி முழுவதுமாக செயலிழந்த பின் நேரடியாக ஏ.சி மின்சாரத்தில் பயன்படுத்தலாமா? அல்லது பேட்டரி முழுவதுமாக நீக்கப்பட்ட பின் நேரடி மின்னூட்டதில் பயன்படுத்தலாமா?
2) நேரடி மின்னூட்டதில் பயன்படுத்தும்பூது மின்னூட்டம் துண்டிக்கப்பட்டால் மென் மற்றும் வன்பொருளில் பாதிப்பு ஏற்படுமா ? ஆமென்றால் அதற்கான விளக்கம் ?
தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன் .
1) பேட்டரி முழுவதுமாக செயலிழந்த பின் நேரடியாக ஏ.சி மின்சாரத்தில் பயன்படுத்தலாமா? அல்லது பேட்டரி முழுவதுமாக நீக்கப்பட்ட பின் நேரடி மின்னூட்டதில் பயன்படுத்தலாமா?
கண்டிப்பாக பயன்படுத்தலாம் இப்ப்போது பேட்டரி இருந்தும் அது பயனிள்ளமல்தான் இருக்கும்....
2) நேரடி மின்னூட்டதில் பயன்படுத்தும்பூது மின்னூட்டம் துண்டிக்கப்பட்டால் மென் மற்றும் வன்பொருளில் பாதிப்பு ஏற்படுமா ? ஆமென்றால் அதற்கான விளக்கம் ?
நாம் கணினியே நேரடியாக மின்சாரத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் முதலில் கணினியின் ஹார்ட் டிஸ்க் பாதிக்கப்படும் அதாவது நாம் கணினியே பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது அதனுடைய ஹார்ட் டிஸ்கின் கெட்(லென்ஸ் பகுதி)ஆனது அங்கும் இங்கும் தகவல்களை பறிமாருதல்,நாம் ஒரு டேட்டா வை தேடும் போது அந்த ஹெட் பகுதியானது சரியான இடத்திற்கு சென்று அதனை எடுத்துக்கொடுக்கும் இது போன்ற செயல்களின் போது இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டால் ஹெட் ஆனது அந்த இடத்திலேயே நின்று விடுகின்றது...பின்பு கணினியே ஆன் செய்யும் பொழுது ஹெட் ஆனது சட் என்று அதனுடைய ஆரம்ப இடத்திற்கு வந்துவிடுவதால் பழைய டேட்டாவினை இழக்க வாய்ப்புள்ளது அதுமட்டும் இல்லாமல் பழைய நிலைமைக்கு திரும்பி சரியான பாதையில் அது பயணம் செய்வது கடினமாகிவிடுகின்றது...இது போல் மீண்டும் மீண்டும் ஏற்படுமானால் சாப்ட்வேர் கரப்ட் ஆகும் அதுமட்டும் அல்லாமல் ஹார்ட் டிஸ்கில் ஒரு விதமான சப்தம் வரும் பின்பு அதனுடைய செயல் முழுவதுமாக நின்றுவிடும்....
இதனை போல் மதர் போர்ட்லும் கண்டன்சர் மற்றம் பவர் ஐசி பாதிக்கப்படும்...எனவே பேட்டரி பயன்படுத்துவது மிக மிக நல்லது
பேட்டரி என்பது மின்சாரம் இல்லாத நேரத்தில் உபயோகபடுத்துவதற்கும். மின்னூட்டதில் ஏற்படும் spikes & Surge போன்றவற்றை நீக்கி தடங்கள் இல்லாத தொடர்ச்சியான மின்னூட்டதை கொடுப்பதற்கும் உபயோகபடும்.
உங்கள் ஏரியாவில் தடையில்லாத மின்சாரம் வருமேனில் பேட்டரி தேவையில்லாத ஒன்று தான்.
அடிக்கடி , மின்சாரம் தடைபட்டால் கண்டிப்பாக கணினிக்கு பிரச்சினை வரும் , முதலில் பாதிக்கப்படுவது ஹர்ட்டிஸ்க்
உங்கள் ஏரியாவில் தடையில்லாத மின்சாரம் வருமேனில் பேட்டரி தேவையில்லாத ஒன்று தான்.
அடிக்கடி , மின்சாரம் தடைபட்டால் கண்டிப்பாக கணினிக்கு பிரச்சினை வரும் , முதலில் பாதிக்கப்படுவது ஹர்ட்டிஸ்க்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
ராஜா wrote:பேட்டரி என்பது மின்சாரம் இல்லாத நேரத்தில் உபயோகபடுத்துவதற்கும். மின்னூட்டதில் ஏற்படும் spikes & Surge போன்றவற்றை நீக்கி தடங்கள் இல்லாத தொடர்ச்சியான மின்னூட்டதை கொடுப்பதற்கும் உபயோகபடும்.
உங்கள் ஏரியாவில் தடையில்லாத மின்சாரம் வருமேனில் பேட்டரி தேவையில்லாத ஒன்று தான்.
அடிக்கடி , மின்சாரம் தடைபட்டால் கண்டிப்பாக கணினிக்கு பிரச்சினை வரும் , முதலில் பாதிக்கப்படுவது ஹர்ட்டிஸ்க்
எல்லா ஏரியாவிலும் இப்ப ரெம்ப பிரச்சனாதான் அண்ணா....
பதில் தந்த நண்பர்களுக்கு நன்றி
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
பேட்டரி வாங்கும் வரை UPS பயன் படுத்துங்கள் நண்பரே..!
லப்டாப் பயன் படுத்துபவர்கள் அவ்வப்போது மின்சாரத்தை துண்டித்து பேட்டரியிலும் பயன் படுத்தி வரவேண்டும். அப்போது தான் பேட்டரி நீண்ட நாட்கள் வரை தன்மை குறையாமல் இருக்கும். தொடர்ந்து மின்சாரத்திலேயே உபயோகித்து வந்தால் பட்டரி விரைவில் செயலிழக்கும். தடையில்லாத மின்சாரம் இருக்குமேயானால் பேட்டரியை கழட்டி வைத்து பயன் படுத்தலாம். இதற்கு UPS தேவை.

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1