புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5


   
   

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Nov 29, 2011 5:41 pm

First topic message reminder :

நான்கு கண்கள்; ஆறு கால்கள் - தரையில் நிற்கவும் கண்டேன்; அது பறக்கவும் கண்டேன். அது என்ன?


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 8:52 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 05, 2011 10:08 pm

ஒரு வேடன் காட்டிற்கு தினமம் சென்று வலை விரித்து கிடைக்கும் பறவைகள், விலங்குகளை ஊருக்குள் கொண்டு வந்த விற்பனை செயது பிழைத்து வந்தானாம். ஒரு நாள் அவன் விரித்த வலையில் அக்காடடில் உள்ள வனதேவதை மாட்டிக் கொண்டதாம். அதிலிருந்து அது விடுபடமுடியாமல் தவித்தபோது,வேடன் காப்பாற்ற முன் வந்தானாம். தான் உன்னை காப்பாற்ற வேண்டுமானால் என் கஷ்டம் தீர எனக்கு உதவ வேண்டும் என்றானாம். சரி என்றதும்வேடன் விடுவித்தானாம்.

இப்போது வனதேவதை வேடனை பார்த்து , ” உனக்கு நான் உதவ வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை. - சுயநலத்துக்காக நீ எதுவும் கேட்கக் கூடாது.பிறா் நலத்துக்காகவும் கேட்கக் கூடாது. ஆனால் உன் கஷ்டம் தீர புத்திசாலித்தனமாக என்னிடத்தில் ஒரே ஒருமுறை மட்டும் தேவையை கேட்க வேண்டும். அது - பிறா் விரும்பாததாகவும்,பிறா் விரும்புவதை நீ விரும்புவதாகவும், நீ விரும்புவதை உன் மனைவி விரும்பாததாகவும, நீங்கள் இருவரும் விரும்புவதை உன் பிள்ளைகள் விரும்பாததாகவும் இருக்க வேண்டும்.” என்றது.

அது போலவே, வேடனும் கேட்டு , கஷ்டம் நீங்கி சந்தோஷமாய் வீட்டிற்கு போனானாம்.
அது என்ன?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Dec 05, 2011 10:28 pm

இதனை இப்பகுதியில் பதிய வேண்டியது செய்தி அல்ல...கதைக்கு என்று பகுதி உள்ளது..அங்கே இடுங்கள் இந்த கதை (விடுகதை) புன்னகை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 05, 2011 11:08 pm

தங்களுடைய வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி.

இதை அங்கே மாற்றி விடும்படி அன்புடன் கேட்கிறென்.
ஈகரையில் நான் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் அதிகம் என உணருகிறேன்.

நன்றி நன்றி நன்றி



தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 05, 2011 11:18 pm

///பிறா் விரும்பாததாகவும்,பிறா் விரும்புவதை நீ விரும்புவதாகவும், நீ விரும்புவதை உன் மனைவி விரும்பாததாகவும, நீங்கள் இருவரும் விரும்புவதை உன் பிள்ளைகள் விரும்பாததாகவும் இருக்க வேண்டும்///

என்னால் கண்டுபிடிக்க சான்ஸே இல்லை என நினைக்கிறேன் சார்லஸ்! பயங்கரக் குழப்பமாக உள்ளது. இந்தப் பதிவை முகநூல் நண்பர்களின் பார்வைக்கு அனுப்புகிறேன்!



தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 05, 2011 11:31 pm

அறிவுதிறமை அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 6:02 am

உங்கள் அறிவையும் திறமையையும் பாராட்டுகிறேன்.
முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீா்கள்.அதுதான் ஓரளவிற்கு நெருங்கி விட்டீா்களே.



தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 06, 2011 6:42 am

அறிவுரை பகிர்தல் .

ரமணியன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 3:38 pm

ஒரு நாட்டில் ஒரு கொடுங்கோல் அரசன் ஆட்சி செய்து வந்தானாம். எடுத்ததற்கெல்லாம் கோபப்பட்டு மக்களை வாட்டி வதைப்பானாம். இப்படி இருக்கையில் ஒரு நாள் மன்னன் மாறு வேடம் போட்டு நகா்வலம் சென்றபோது, ஒரு நாய் அரசனை கடித்து விட்டதாம். கோபமடைந்த அரசன், நாயின் உாிமையாளனை அழைத்து, உன்னை நான் இதற்காக தண்டிக்ப் போகிறேன். எப்படி தொியுமா? இப்பொழுது நீ இந்த நாயை நீ எப்படி கொல்கிறாயோ அப்படியே நானும் உன்னை கொல்லப் போகிறேன். என்றனாம். முதலில் நாயை கொல் என்று அரசன் கட்டளையிட்டான்.
நாயின் உாிமையாளன் சற்று யோசித்துப் பாா்த்து, தான் எப்படியாவது உயிா் பிழைக்க வேணடுமே என நினைத்து புத்திசாலி தனமாக நாயை கொன்றானூம். அவன் கொன்ற முறையில் அரசன் அவனை தண்டிக்க முடியாமல் உாிமையாளனை உயிரோடு விட்டு விட்டு சென்றானாம்.

அப்படியானால் நாயின் உாிமையாளன் என்ன செய்து தண்டனையிலிருந்த தப்பிருக்க முடியும்?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 06, 2011 3:57 pm

நீங்க கேக்குற புதிரா எல்லாம் நல்லா இருக்கு சார்லஸ்.ஆனா எல்லாபுதிர்களையும் தலைப்பை மட்டும் மாற்றி ஒரே திரியில கொடுத்தா எல்லாருக்கும் படிக்கும்போது மத்த புதிர்களையும் பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்



தாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Uதாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Dதாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Aதாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Yதாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Aதாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Sதாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Uதாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Dதாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 Hதாத்தா சொன்ன புதிா்க் கதை - 5 - Page 12 A
Sponsored content

PostSponsored content



Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக