புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
Page 9 of 17 •
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
- GuestGuest
First topic message reminder :
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

கேரளாவுக்கு அனுப்பப்படும் 1000 டன் காய்கறிகளை நிறுத்தி வைத்து இன்று ஒட்டன்சத்திரத்தில் போராட்டம்
ஒட்டன்சத்திரம்: தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்றான ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் நாளை கேரளாவுக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் நடத்துகின்றனர். இன்று கேரளாவுக்கு இங்கிருந்து ஒரு காய்கறி கூட போகாது என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்று ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட். இங்கிருந்துதான் கேரளாவுக்கு தேனி மாவட்டம் வழியாக பெருமளவில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை செல்கின்றன.
கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து வியாபாரிகள் இங்கு வருவது நின்று போய் விட்டது. மேலும் குமுளி வழியாக வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டதால் ஒட்டன்சத்திரத்திற்கு கேரள வியாபாரிகள் வர முடியவில்லை.
ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டிலிருந்து வேறு ஊர்கள் வழியாக காய்கறிகளை வாங்கி வந்தனர் கேரள வியாபாரிகள். தற்போது ஒட்டன்சத்திரம் வியாபாரிகள், கேரள வியாபாரிகளுக்கு காய்கறிகள் தர மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதன்பொருட்டு நாளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம் நகரிலும் கடைகள் அடைக்கப்படுகின்றன.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும் வரையில் கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். இங்கிருந்து தினசரி கிட்டத்தட்ட 1000 டன் காய்கறிகள் கேரளாவுக்குப் போகிறது. இதை இன்று முதல் நிறுத்துகிறோம் என்றனர்.
தட்ஸ் தமிழ்

ஒட்டன்சத்திரத்தில் காய்கறிக் கடைகள் மூடல்-ரூ. 5 கோடி வர்த்தகம் பாதிப்பு- ஒரு காயும் கேரளா போகவில்லை
ஒட்டன்சத்திரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட் இன்று மூடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவுக்கு இங்கிருந்து ஒரு காயமும் இன்று போகவில்லை.
தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்களில் ஒன்று ஒட்டன்சத்திரத்தில் உள்ளி காந்தி காய்கறி மார்க்கெட். இங்கிருந்துதான் கேரளாவுக்கு பெருமளவில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை போகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 1000 டன் காய்கறிகள் இங்கிருந்து கேரளாவுக்கு ஏற்றுமதியாகின்றன.
கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணை பிடிவாதத்தால் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஒட்டன்சத்திரம் மாவட்டத்திற்கு வரும் கேரள வியாபாரிகள் பெருமளவில் நின்று விட்டனர். மேலும் இங்கிருந்து கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்புவதையும் வியாபாரிகள் நிறுத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து இன்று ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை கடையடைப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 200 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கேரளாவுக்கு ஒரு காயும் போகவில்லை. இந்த கடையடைப்பு காரணமாக கேரளாவுக்குப் போக வேண்டிய ரூ. 5 கோடி மதிப்புள்ள காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பவில்லை.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வர்த்தகப் பாதிப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் கேரள அரசு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறையை கடுமையாக கண்டிக்கிறோம். கேரள அரசின் பிடிவாதம் தொடர்ந்தால் இங்கிருந்து ஒரு காயையும் அனுப்ப மாட்டோம் என்றனர்.

முல்லைப் பெரியாறு- கேரளாவைக் கண்டித்து தமிழகம், புதுவையில் 60,000 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்ப் பணிகளைப் புறக்கணித்து இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடந்து கொள்ளும் போக்கைக் கண்டித்து தமிழகத்தில் பல மட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,வக்கீல்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கோவை முதல் ராமநாதபுரம் வரையிலும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. எந்தக் கோர்ட்டிலும் இன்று பணிகள் நடைபெறவில்லை. கிட்டத்தட்ட 60,000 வக்கீல்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களும், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்களும் கூட போராட்டத்தில் பங்கேற்றுப் பணிகளுக்குப் போகவில்லை.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வக்கீல்களின் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் கோர்ட் பணிகள் முற்றிலும் முடங்கின.

தேனி - கம்பம் மெட்டு பகுதியில் , கேரளா எல்லையில் 20,000 மேற்பட்ட மக்கள் கூடியதால் ,கூட்டதை கலைக்க போலீஸ் தடியடி..
இரு போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் ...
இரு போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் ...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
- GuestGuest
கம்பம் செல்லும் வாகனங்கள் நிறுத்தம் ...
மக்கள் கூட்டதை தடுக்க போலீஸ் நடவடிக்கை ...
கம்பம் பகுதிக்கு பேருந்துகள் செல்லவில்லை...

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
குமுளி எல்லை பகுதியில் என்று கோஷம் போடுவதை பொழுது போக்காக வைத்துவிட்டார்களோ ?
தமிழர்களுக்காகப் போராடுகிறேன் எனக் கூறிக் கொண்டு திரியும் சீமான் இந்தப் பிரச்சனையில் வாய் திறக்கவில்லையே ஏன்?
யாரும் இதற்குப் பணம் கொடுக்கவில்லை போலும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சிவா wrote:தமிழர்களுக்காகப் போராடுகிறேன் எனக் கூறிக் கொண்டு திரியும் சீமான் இந்தப் பிரச்சனையில் வாய் திறக்கவில்லையே ஏன்?
யாரும் இதற்குப் பணம் கொடுக்கவில்லை போலும்.
அவர் கூடான்குளம் பிரச்சனிக்காக உண்ணாவிரதம் இருந்துவிட்டு ,, கம்பம் நோக்கி நடைபயணம் வருவதாக அறிவித்திருந்தார்கள் சிவா ? இருப்பினும் என்ன நிலவரம் என்று தெரியவில்லை. நாம் தமிழர் இயக்கம் , கேரளா செல்லும் வழிகளில் நிறைய பிரச்சனி செய்ததாக ஜூனியர் விகடனில் படித்தேன்.
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருக்குற வரைக்கும் ஏவானலைஉம் ஒண்ணும் பண்ண முடியாது
வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் மக்கள்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- Sponsored content
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 17