புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 06, 2011 2:50 pm

First topic message reminder :

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 08, 2011 7:10 pm

தேனியில் வைகோ
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Cce36690-951a-413b-aade-09d799856b2b1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 7:12 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
புரட்சி & அய்யம்பெருமாளின் இன உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நானும் உள்ளத்தால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்

நன்றி ராஜா அண்ணா ! அந்த உண்ணாவிரத்திற்கு , உணவருந்திவிட்டு புறப்படுகிறேன்.

முழு நேர அரசியல்வாதியையும் மிஞ்சி விட்டீர்கள்! சிரி சிரி

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Dec 09, 2011 8:22 am

கேரளாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ரவுடிகள்- கத்தியைக் காட்டி மிரட்டினர்: தமிழக பக்தர்கள்

செங்கோட்டை: கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்களை ரவுடிகள் கத்தியைக் காட்டி மிரட்டியும், கல்வீசித் தாக்கியும், அடித்தும் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து தப்பி மீண்டு தமிழகம் திரும்பிய பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு கம்பம், நாகர்கோவில் செங்கோட்டை, போன்ற பல சாலை மார்க்கங்கள் உள்ளன. கோவை மாவட்ட மக்கள் பாலக்காடு வழியாகவும் சென்று வருகினர். ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செலவது வழக்கம். இதனால் இப்பகுதி ரோடுகளில் இரவும் பகலும் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.

செங்கோட்டை சாலை பிஸி

தற்போது முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் கம்பம், குமுளி பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே இந்த வழியாக பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் தினந்தோறும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் ஐய்யப்ப பக்தர்களின் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதனிடையே சபரிமலைக்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர்களை கேரளாவைச்சேர்ந்த ரவுடிகள் சிலர் தாக்கியுள்ளனர். இதில் உயிர் தப்பிய பக்தர்கள் ஐயப்பனின் அருளினால் தப்பியதாக கூறியுள்ளனர். சென்னையை சேர்ந்த துரைபாபு தலைமையில் காரில் சபரிமலை சென்று திரும்பிய பக்தர்கள் கூறியதாவது,

தேனி அருகே எங்களது காரை நிறுத்திய கேரள ரவுடிகள் கத்தியை காட்டி கொலை மிரட்டல்கள் விடுத்தனர். காரின் பின் பக்க கண்ணாடியை உடைத்தனர். எங்கள் காருக்கு முன்னாள் சென்ற சென்னை அம்பத்தூர் பகுதி பக்தர்கள் சென்ற வேனின் கண்ணாடியை உடைத்தனர். டிரைவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த நாங்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என காரை திருப்பி செங்கோட்டை வழியாக அய்யபன் கோவில் சென்று சென்னை திரும்புகிறோம் என்றனர். இதேபோல் வேலூரில் இருந்து சென்று வந்த பக்தர்கள் கூறியதாவது:

பயண நேரம் காலவிரயம்

பல ஆண்டுகளாக வேலூரில் இருந்து தேனி, குமுளி வழியாக சபரி்மலைக்கு சென்று வருகிறோம். இந்த ஆண்டு கம்பம் பகுதியை ஓட்டியுள்ள தமிழக-கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பதற்றம் நிலவுவதால் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு சுற்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 200 முதல் 300 கிமீ கூடுதலாக பயணம் செய்ய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. கால விரயம் ஏற்படுவதோடு பெட்ரோல் எரிபொருள் செலவும் கூடுதலாகிறது என்றனர்.

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 09, 2011 8:22 am

சபரிமலைக்கு பதில் உத்தமபாளையம் ஐயப்பன் கோவிலில் விரதத்தை முடிக்கும் பக்தர்கள்!

உத்தமபாளையம்: தமிழக பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளை சற்றும் மதிக்காமல், கேரளத்தினர் தொடர்ந்து தமிழக ஐயப்ப பக்தர்களைத் தாக்கி வருவதால், சபரிமலைக்குக் கிளம்பிய பக்தர்கள் பலரும் தற்போது தங்களது சபரிமலைப் பயணத்தை ரத்து செய்து விட்டு உத்தமபாளையம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் சண்முகாநதி கரையோரமாக இந்த கோவில் அமைந்துள்ளது. அங்கு இருமுடி செலுத்தி விரதத்தை முடிக்க ஆரம்பித்துள்ளனர் பக்தர்கள்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்தொடர்பாக விஷமத்துடன் போராடி வரும் கேரளாக்காரர்கள் சபரிமலை பக்தர்களையும் விடவில்லை. அவர்களைத் தாக்குவது, வேன்களைத் தாக்குவது, பணம் பறிப்பது என சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குமுளி வழியாக கேரளாவுக்குப் போக முடியவில்லை.

மாற்றுப் பாதையில் செல்ல பெரும் பொருட் செலவு ஆகும் என்பதால் பல பக்தர்கள் தற்போது மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளனர். உத்தமபாளையம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அவர்கள் படையெடுக்கின்றனர். பழமையான இந்தக் கோவிலுக்குச் சென்று விரதத்தை முடித்து, இருமுடி செலுத்தி ஊர்களுக்குக் கிளம்பிச் செல்கின்றனர்.

இதை சண்முகா நதியாகப் பார்க்கவில்லை பம்பை நதியாக நினைத்து எங்களது இரு முடியைக் காணிக்கை செலுத்தி விரதத்தை முடித்தோம் என்று அவர்கள் கூறினார்கள்.

தமிழர்களுக்குத் தொடர்ந்து கேரளாவில் பாதுகாப்பு குறைந்து வந்தால் எதிர்காலத்தில் இந்த உத்தமபாளையம் ஐயப்பன் கோவில் பிரபலமாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் பெருமளவிலான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு தற்போது வரத் தொடங்கியுள்ளனர்.

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 09, 2011 8:24 am

வைகோ உண்ணாவிரதம் 5,000 பேர் பங்கேற்பு

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Tamil_News_large_364115

தேனி:முல்லை பெரியாறு அணையின் தமிழக உரிமை காக்க வலியுறுத்தி, தேனியில் வைகோ தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், 5,000 பேர் பங்கேற்றனர்.முல்லை பெரியாறு அணையின் தமிழக உரிமையை காக்க, தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிரசார பயணம் மேற்கொண்ட வைகோ, நேற்று காலை 8 மணிக்கு தேனியில் உண்ணாவிரதம் துவங்கினார்.ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் அப்பாஸ் முன்னிலை வகித்தார். தமிழக முன்னாள் தலைமை பொறியாளர் விஜயகுமார், பெரியார் திராவிட கழக செயலர் ராமகிருஷ்ணன், ம.தி.மு.க., துணை பொதுச் செயலர் துரை பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.,க்கள் கிருஷ்ணன், ரவிச்சந்திரன், ம.தி.மு.க., விவசாய அணி செயலர் சூலூர் பொன்னுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.தேனி மாவட்டத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும், விவசாய அமைப்பினர் பங்கேற்றனர். தேனி இடுபொருள் வியாபாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். உண்ணாவிரதம் நடந்த மதுரை ரோடு முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இடமாற்றம் ஏன்?:கம்பத்தில் நடப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தேனிக்கு இடம் மாற்றப்பட்டது. உண்ணாவிரத மேடையில் அதற்கு வைகோ விளக்கமாக, "முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கம்பம், கூடலூர் பகுதி மக்கள் உணர்ச்சிவசப்பட்டு நிற்கின்றனர். இந்நிலையில், நாங்கள் கம்பத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால், மக்களை தூண்டி விட்டது போலாகி விடும். இதற்காகவே உண்ணாவிரத போராட்டத்தை தேனிக்கு மாற்றினோம். போலீஸ் 144 தடை உத்தரவு போட்டதால் மாற்றவில்லை' என்றார்.
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Ms06

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 11:46 am

சிவா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி ராஜா அண்ணா ! அந்த உண்ணாவிரத்திற்கு , உணவருந்திவிட்டு புறப்படுகிறேன்.
முழு நேர அரசியல்வாதியையும் மிஞ்சி விட்டீர்கள்! சிரி சிரி

நேற்று மதியம் நான் சாப்பிடவே இல்லை சிவா ! நான் பணிபுரியும் அலுவலகத்தை அடைத்துவிட்டு ஈகரையில் இருந்தேன். நரம் 4மணிக்கு மேல் ஆகிவிட்டதால் சாப்பிடாமலே தேனிக்கு சென்றுவிட்டேன். நல்லவேளை நான் 5 மணிக்கு தேனி சென்றேன். வைகோ அப்போதுதான் பேச ஆரமித்தார். சரியாய் 6 மணிக்கு முடித்தார். ஆனால் இறுதிவரை புரட்சியை சந்திக்க முடியவே இல்லை. சோகம்

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 5 Thank-you015
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 09, 2011 2:35 pm

முல்லை பெரியாறு அணைக்கு சென்ற மத்திய நீ ர்பாசன மந்திரீ ஜெயராம் ரமேஷ் தெரிவித்த தகவல் முல்லை பெரியாறு அணை "வீக்"ஆக இல்லை . அரசியல்வாதிகள்தான் வீக் காக உள்ளனர் என்று சொன்னது 100 சதம் உண்மை '

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Fri Dec 09, 2011 6:22 pm

தமிழ்லான் யான்று சொல்லுடா தலை நீமென்று நில்லடா....

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 09, 2011 6:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
சிவா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி ராஜா அண்ணா ! அந்த உண்ணாவிரத்திற்கு , உணவருந்திவிட்டு புறப்படுகிறேன்.
முழு நேர அரசியல்வாதியையும் மிஞ்சி விட்டீர்கள்! சிரி சிரி

நேற்று மதியம் நான் சாப்பிடவே இல்லை சிவா ! நான் பணிபுரியும் அலுவலகத்தை அடைத்துவிட்டு ஈகரையில் இருந்தேன். நரம் 4மணிக்கு மேல் ஆகிவிட்டதால் சாப்பிடாமலே தேனிக்கு சென்றுவிட்டேன். நல்லவேளை நான் 5 மணிக்கு தேனி சென்றேன். வைகோ அப்போதுதான் பேச ஆரமித்தார். சரியாய் 6 மணிக்கு முடித்தார். ஆனால் இறுதிவரை புரட்சியை சந்திக்க முடியவே இல்லை. சோகம்

மன்னிக்க அய்யம்பெருமாள் காலையில் இருந்து உண்ணாவிரத மேடை முன்பாக நின்று கொண்டு இருந்ததால் ,, சோர்வு ஏற்பட்டது ... மடிக்கணினி மூலம் தான் தகவல்கலயும் , படங்கலாயும் ஈகரயில் இணைந்து கொண்டு இருந்தேன் ,,, வீடு திரும்பிய பிறகே உங்கள் தனிமடலை பார்த்தேன் .. நாம் தமிழர் சார்பாக நடைபயணம் ஆரம்பிக்க இருக்கிறது .. அதில் உங்களை சந்திக்கிறேன் நன்றி

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 09, 2011 7:30 pm

முல்லைப் பெரியாறு அணை இருப்பை 120 அடியாக குறைக்க கேரள சட்டசபை தீர்மானம்

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும். புதிய அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை முன்னிறுத்தி கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இன்று கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் உம்மன் சாண்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது, பலவீனமாக உள்ளது. இதனால் கேரளாவின் ஐந்து மாவட்ட மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அச்ச உணர்வை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும். அதேபோல புதிய அணை கட்ட வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்துடனான உறவு பாதிக்காத வகையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவே கேரளா விரும்புகிறது என்றார்.

பின்னர் பேசிய கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் ஆதரவு தெரிவித்துப் பேசினார்.

Sponsored content

PostSponsored content

Page 5 of 17 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக