புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
Page 12 of 17 •
Page 12 of 17 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17
- GuestGuest
First topic message reminder :
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மகிழ்ச்சியான செய்திபுரட்சி wrote:சரிதான் சுதா ... கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யததால் தமிழகத்தில் காய் கறி விலை பலமடங்கு குறைந்துள்ளது ...
உதாரணமாக
வெண்டைக்காய் முன்பு - கிலோ 36
இப்போது - ரூபாய் 20
ராஜா wrote:தமிழகத்தில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - தேனி மாவட்டம் ஸ்தம்பிக்கிறது
கேரளாவில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - கேரளாவே ஸ்தம்பிக்கிறது
இப்படி ஒரு பிரச்சினை உள்ளது தெரியுமா என்று , சென்னை தமிழர்களிடம் கேட்டுபாருங்கள்.
உண்மைதான் தல. தேவகோட்டையில் இது குறித்து எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. நானே அதிர்ச்சியாகிவிட்டேன். (அப்படியே ஷாக்காயிட்டேன்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:ராஜா wrote:தமிழகத்தில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - தேனி மாவட்டம் ஸ்தம்பிக்கிறது
கேரளாவில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - கேரளாவே ஸ்தம்பிக்கிறது
இப்படி ஒரு பிரச்சினை உள்ளது தெரியுமா என்று , சென்னை தமிழர்களிடம் கேட்டுபாருங்கள்.
உண்மைதான் தல. தேவகோட்டையில் இது குறித்து எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. நானே அதிர்ச்சியாகிவிட்டேன். (அப்படியே ஷாக்காயிட்டேன்)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சிவா wrote:ராஜா wrote:தமிழகத்தில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - தேனி மாவட்டம் ஸ்தம்பிக்கிறது
கேரளாவில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - கேரளாவே ஸ்தம்பிக்கிறது எங்கள் ஊரில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள ஐயப்ப கோவிலில் மாலை கழட்ட முடிவு எடுத்துவிட்டார்கள்...
இப்படி ஒரு பிரச்சினை உள்ளது தெரியுமா என்று , சென்னை தமிழர்களிடம் கேட்டுபாருங்கள்.
உண்மைதான் தல. தேவகோட்டையில் இது குறித்து எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. நானே அதிர்ச்சியாகிவிட்டேன். (அப்படியே ஷாக்காயிட்டேன்)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உண்மைதான் அண்ணா இங்கே சென்னை வழக்கம் போல் இயங்கிக்கொண்டிறுகிறது..ராஜா wrote:தமிழகத்தில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - தேனி மாவட்டம் ஸ்தம்பிக்கிறது
கேரளாவில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - கேரளாவே ஸ்தம்பிக்கிறது
இப்படி ஒரு பிரச்சினை உள்ளது தெரியுமா என்று , சென்னை தமிழர்களிடம் கேட்டுபாருங்கள்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் தேவ கோட்டைளா யாரும் தொலைக்காட்சி பார்க்கமாட்டார்களோ,அப்படியே பார்த்தாலும் செய்திகளை பார்க்கமாட்டார்களோ. நீங்க சொல்வதை நான் ஒப்பு கொள்ள மாட்டேன் சிவா.தமிழகத்தில் படிக்க தெரிந்த அனைவருக்கும் இந்த பிரச்சினை பற்றி தெரிந்து இருக்கிறது.படிக்க தெரியாதவர்களுக்கு இதற்கு மூல காரணம் என்று தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்தே இருக்குது.சிவா wrote:ராஜா wrote:தமிழகத்தில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - தேனி மாவட்டம் ஸ்தம்பிக்கிறது
கேரளாவில்
முல்லைபெரியாறு அணை போராட்டம் - கேரளாவே ஸ்தம்பிக்கிறது
இப்படி ஒரு பிரச்சினை உள்ளது தெரியுமா என்று , சென்னை தமிழர்களிடம் கேட்டுபாருங்கள்.
உண்மைதான் தல. தேவகோட்டையில் இது குறித்து எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. நானே அதிர்ச்சியாகிவிட்டேன். (அப்படியே ஷாக்காயிட்டேன்)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இயந்திர வாழ்க்கை அதனால் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது சலனமில்லாமல்ரேவதி wrote:
உண்மைதான் அண்ணா இங்கே சென்னை வழக்கம் போல் இயங்கிக்கொண்டிறுகிறது..
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- GuestGuest
kitcha wrote:இயந்திர வாழ்க்கை அதனால் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது சலனமில்லாமல்ரேவதி wrote:
உண்மைதான் அண்ணா இங்கே சென்னை வழக்கம் போல் இயங்கிக்கொண்டிறுகிறது..
முற்றிலும் சரி
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இங்கே பெரும்பாலும் ஒரே விஷ்யதிர்காகதான் வருத்தபடுகிறார்கள்..மாலை போட்டவர்கள் ஐய்யபனை பார்க்க முடியாது இல்லயா அதுதான் இங்கே இருக்கும் மக்களுக்கு பெரிய வருத்தமே..விட்டால் பிரச்சனையை அடுத்த மாதம் வைத்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள் போலkitcha wrote:இயந்திர வாழ்க்கை அதனால் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது சலனமில்லாமல்ரேவதி wrote:
உண்மைதான் அண்ணா இங்கே சென்னை வழக்கம் போல் இயங்கிக்கொண்டிறுகிறது..
- Sponsored content
Page 12 of 17 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 17
|
|