புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_m10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_m10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10 
195 Posts - 41%

181 Posts - 38%
mohamed nizamudeen
பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_m10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_m10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_m10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_m10பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர்

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 6 Dec 2011 - 14:50

கூடலூர்: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்கள் இடையே எவ்வித முன்னேற்ற பேச்சும் இல்லாமல் இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் எல்லை பகுதியில் பதட்டம் அதிகரித்து வருகிறது. கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக இந்த அணை விவகாரம் சற்று துளிர் விட்டு இரு மாநிலங்கள் இடையே கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. புதிய அணை கட்டுவோம் என்று கேர அரசும், விட மாட்டோம் என தமிழக அரசும் இழுத்து கொண்டு நிற்க மத்திய அரசினால் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது.

குறிப்பாக இந்த பிரச்னை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள அதிகார குழுவினர் ஒரு முடிவுக்கு வந்தால் தான் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த கூட்டம் மீண்டும் அடுத்த மாதம் கூடுகிறது.

2 வது நாளாக கடைகள் அடைப்பு : இந்நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான தேனி மாவட்டத்தில் கடும் டென்ஷன் தொற்றிக்கொண்டுள்ளது. . கம்பம், குமுளி, கூடலூர், லோயர் கேம்ப் பகுதியில் கடைகள் தொடர்ந்து இன்றும் 2 வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது சபரிமலையில் மண்டல பூஜை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் பலர் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர். இவர்கள் தற்போது குமுளி வழியாக செல்ல முடியவில்லை. கேரள மக்கள் அவ்வப்போது சிறு, சிறு வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது குமுளி வழியாக தேனிக்கு வரும் பக்தர்கள் வழக்கம் போல் வந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் குமுளி வழியாக செல்ல வேண்டாம் என பக்தர்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். இதனால் மாற்று வழியில் ஐயப்ப பக்தர்கள் திருப்பி விடப்பட்டனர். ஐயப்ப பக்தர்கள் பலரும் மதுரையில் இருந்து பிரிந்து செங்கோட்டை வழியாக செல்கின்றனர். தேனிக்கு வந்த பக்தர்கள் போடிமெட்டு வழியாக செல்கின்றனர். இது பயண நேரம் அதிகமாவதால் காலதாமதம் ஆகும்.

நோன்பு இருந்து ஐயப்பனை தரிசிக்க வரும் நேரத்தில் இப்படி இடையூறு ஏற்பட்டதால் பக்தர்கள் பலரும் பெரும் வேதனைப்பட்டனர். இதனால் நாம் ஐயப்பனை தரிசிக்க முடியாதே என்று சுருளி அருவியில் குளித்து விட்டு அங்கேயே ஐயப்பன் போட்டோவை வைத்து மாலையை கழற்றி விரதத்தை முடித்து வருகின்றனர். இன்னும் செல்ல முடியாதா என பல ஐயப்ப பக்தர்கள் மண்டபம் மற்றும் கோயில்களில் தங்கி இருக்கின்றனர். இனிமேல் கேரளாவில் உள்ள ஐயப்ப கோயிலுக்கு செல்ல வேண்டாம் சென்னையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கே சென்று விடலாம் என சில பக்தர்கள் பேசிக்கொண்டனர்.

தியேட்டர்களை மூட முடிவு : இதற்கிடையில் முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரு நாள் சினிமா தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். இதனால் மொத்தம் ஆயிரத்து 450 தியேட்டர்கள் மூடப்படும் . தேதி விரைவில் இந்த சங்கத்தினர் அறிவிக்கவுள்ளனர்.

நடந்து சென்ற பக்தர்களும் தடுத்து நிறுத்தம் : ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பலரும் கூடலூரில் நிறுத்தப்பட்டனர் . நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குறான் அவனுங்க கோயிலுக்கு ஏன் போறீங்க இப்படி செல்ல வேண்டாம் என இப்பகுதி தமிழக மக்கள் மறித்தனர். இதனால் பக்தர்கள் பலரும் தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பி வருகின்றனர். சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 6 Dec 2011 - 14:52

என்ன ஒரு அநியாயம் ? கோபம் கோபம் கோபம் இதை கேட்க ஆளே இல்லையா? அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 6 Dec 2011 - 15:00

krishnaamma wrote:இனிமேல் கேரளாவில் உள்ள ஐயப்ப கோயிலுக்கு செல்ல வேண்டாம் சென்னையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கே சென்று விடலாம் என சில பக்தர்கள் பேசிக்கொண்டனர்.
நல்ல முடிவு , இனிமேலாவது ஒற்றுமையுடன் இருக்க பழகுங்கள். பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் 678642

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 6 Dec 2011 - 15:11

இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. எதிர்ப்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 6 Dec 2011 - 15:12

எது அநியாயம் ?????

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 6 Dec 2011 - 15:15

ராஜா wrote:எது அநியாயம் ?????
காலங்கலாமா அய்ப்பன் கோவிலுக்கு சென்று விரததை முடிப்பதுதான் முறை..ஆனால் இந்த பிரச்சனையில் 40 நாட்கள் விரதம் இருந்து முடி சுமந்து வந்தவங்க ஐய்யாபனை என்ன கொடுமை சார் இது பார்க்காமலே போறாங்களே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 6 Dec 2011 - 15:18

ரேவதி wrote:
ராஜா wrote:எது அநியாயம் ?????
காலங்கலாமா அய்ப்பன் கோவிலுக்கு சென்று விரததை முடிப்பதுதான் முறை..ஆனால் இந்த பிரச்சனையில் 40 நாட்கள் விரதம் இருந்து முடி சுமந்து வந்தவங்க ஐய்யாபனை பெரியாறு அணை டென்ஷன் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலை கழற்றினர் 56667 பார்க்காமலே போறாங்களே
அதான் சென்னைல ஒரு அய்யப்பன் கோவில் இருக்குல்ல அங்க போக சொல்லுங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 6 Dec 2011 - 15:24

ராஜா wrote:

அதெப்படினா...சென்னைலையும்தான் பெருமாள் கோவில் இருக்கு ஆனால் ஒரு மொட்டை போடுக்கறதுகூட நாமா திருப்பதிதானே போறோம்...அது அதுமாதிரிதான் இதுவும் ஏற்கனவே ஐய்யப்பன் கோவிலில் மகரஜோதி பிரச்சனை வந்தது..திருப்பதியில் சன்னிதானதில் இருபது பெருமாளே இல்ல முருகன் தான் அப்படினு விவாதம் வந்தது...ஆனால் நமக்கெல்லாம் அது புரியாதே....
நம்முடைய முன்னோர்கள் கார்த்திகை மாதம் மாலை போட்டு கேரளா ஐய்யபனைதான் தரிசிக்கணும்னு ஒரு கோடு போட்டு கொடுத்துட்டு போயிட்டாங்க ..அதை நாமா கடைபிடிக்கிறதுதானே முறை சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 6 Dec 2011 - 15:27

ரேவதி wrote:அதெப்படினா...சென்னைலையும்தான் பெருமாள் கோவில் இருக்கு ஆனால் ஒரு மொட்டை போடுக்கறதுகூட நாமா திருப்பதிதானே போறோம்...அது அதுமாதிரிதான் இதுவும் ஏற்கனவே ஐய்யப்பன் கோவிலில் மகரஜோதி பிரச்சனை வந்தது..திருப்பதியில் சன்னிதானதில் இருபது பெருமாளே இல்ல முருகன் தான் அப்படினு விவாதம் வந்தது...ஆனால் நமக்கெல்லாம் அது புரியாதே....
நம்முடைய முன்னோர்கள் கார்த்திகை மாதம் மாலை போட்டு கேரளா ஐய்யபனைதான் தரிசிக்கணும்னு ஒரு கோடு போட்டு கொடுத்துட்டு போயிட்டாங்க ..அதை நாமா கடைபிடிக்கிறதுதானே முறை சிரி
அக்கா கேரளா அய்யப்பன் கோவிலுக்கு வரும் வருமானத்தில் 80 சதவீததிற்கு மேல் தமிழக பக்தர்களால் தான் வருகிறது. அய்யன் விரதததை முழு பக்தியுடன் ஈடுபாட்டுடன் கடைபிடிப்பது தமிழர்கள் தான், இதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனால் இதை தேர்ந்தும் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லையென்பதை புரிந்து கொண்டு கேரளா ஆடும் ஆட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக தான் நான் அப்படி சொன்னேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 6 Dec 2011 - 15:29

ராஜா wrote:
ரேவதி wrote:அதெப்படினா...சென்னைலையும்தான் பெருமாள் கோவில் இருக்கு ஆனால் ஒரு மொட்டை போடுக்கறதுகூட நாமா திருப்பதிதானே போறோம்...அது அதுமாதிரிதான் இதுவும் ஏற்கனவே ஐய்யப்பன் கோவிலில் மகரஜோதி பிரச்சனை வந்தது..திருப்பதியில் சன்னிதானதில் இருபது பெருமாளே இல்ல முருகன் தான் அப்படினு விவாதம் வந்தது...ஆனால் நமக்கெல்லாம் அது புரியாதே....
நம்முடைய முன்னோர்கள் கார்த்திகை மாதம் மாலை போட்டு கேரளா ஐய்யபனைதான் தரிசிக்கணும்னு ஒரு கோடு போட்டு கொடுத்துட்டு போயிட்டாங்க ..அதை நாமா கடைபிடிக்கிறதுதானே முறை சிரி
அக்கா கேரளா அய்யப்பன் கோவிலுக்கு வரும் வருமானத்தில் 80 சதவீததிற்கு மேல் தமிழக பக்தர்களால் தான் வருகிறது. அய்யன் விரதததை முழு பக்தியுடன் ஈடுபாட்டுடன் கடைபிடிப்பது தமிழர்கள் தான், இதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனால் இதை தேர்ந்தும் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லையென்பதை புரிந்து கொண்டு கேரளா ஆடும் ஆட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக தான் நான் அப்படி சொன்னேன்
நானும் நீங்க சொல்றது சரி அப்படினுதானே சொல்லி இருக்கேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக