புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_m10படித்ததும் கண்டதும்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததும் கண்டதும்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 11:36 am

First topic message reminder :

மாதத்திர்க்கு இரண்டு புத்த்கங்கள் படித்துவிடுவேன் ஒன்று கவிதை குறித்தது மற்றொன்று மத ரீதியானது சமயத்தில் குத்பாப் பேருரைகள் உட்பட இந்த வரிசையில் அடங்கும்,

அப்படி படித்த புத்தகங்களில் மிக சிறந்தவை என்று சில வகை உள்ளது நிச்சயம் படிக்க வேண்டியவை என்றும் பொழுதுபோக்குக்காக என்றும் சில வகை உள்ளது சத்திய சோதனை கூட பொழுது போக்காக 200சொச்சம் பக்கங்கள் படித்து விட்டேன் ஆனால் கொஞ்சம் தொய்வுடன் செல்கிறது இதர்க்காக காந்திஜி கதையில் இரண்டு சண்டைகளும் மூன்று டூயட்டுகளும் இணைக்க முடியாது அல்லவா,

அதனால் நான் படித்த படிக்கும் மாதம் இரண்டு புத்தகங்களை பற்றி இங்கே பதிவிடுகிறேன் இதை படிப்பதும் இதை படித்த பின் நான் சொன்ன புத்தகத்தை படிப்பதும் உங்கள் விருப்பம்.

இந்த வாரம் நூலகத்தில் உள்ளே சென்று மிக நீண்ட நேரம் ஆகியும் கண்டுகொண்டது ஒரு இளம் பெண் புதியதாக இணைந்து உள்ளார் என்பது இரண்டாயிரத்திர்க்கும் குறைவான புத்தகங்கள் உள்ள மாவட்ட நூலகத்தில் அதிகம் இருப்பது சமயல் குறிப்பு இல்லையெனில் மதம் அல்லது பெரியாரியல் என்ற பொரியல் வேறு வகை தேடி அலைந்த பொது கிடைத்த புத்தகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் எழுதிய அல்லது பதில் அளித்த என் சுய சரிதை என்ற புத்தகம்,

சிவாஜி கணேசன் அவர்கள் தான் வாழ்வியல் குறித்த அத்தனை கேள்விகளுக்கும் அளிக்கும் பதில் இந்த சுய சரிதை சிவாஜி பிரபு அறக்கட்டளை மூலம் வெளிவந்து இருக்கும் இந்த புத்தகத்தினை மிக சிறப்பாக வடிவமைத்து உள்ளனர் மேலும் இதில் கிடைக்கும் வருவாய் ஏழை எளிய மக்களுக்கு உதவ பயன்படுத்தபடும் என திரு.பிரபு அவர்கள் கூறியிருக்கிறார்.

படித்ததும் கண்டதும்  - Page 3 Sivaji3சிவாஜி என்றாலே ஒரு மிக கம்பீரமான ஒரு மனிதர் தான் நினைவுக்கு வருவார் அதை தாண்டிய குழந்தை தன்மை மிக்க ஒரு நிஜமான மனிதனை இந்த சுயசரிதையில் காண முடிகிறது,

கம்பளத்தார் கூத்து என்னும் கட்டபொம்முவின் நாடகத்தை கண்டதும் அதன் பாதிப்பில் வீட்டை விட்டு ஓடி சென்று யாருமற்ற அநாதை என கூறி பொன்னுசாமி பிள்ளை நாடக சபாவில் இணைந்து தான் இரு மூத்த சகோதரர்கள் மறைவிர்க்கு கூட செல்ல அனுமதியில்லாதது போன்ற ஆரம்ப கட்ட துயர வாழ்வை கூறும் சிவாஜி பிறகு தன் இடைவிடாத முயர்ச்சியின் மூலமும் திறமைகளை வளர்த்தது மூலம் எப்படி பராசக்த்தி வாய்பை பெற்றார் என்பதை கூறுகிறார்.

சிவாஜியை இனபற்றாளர் என்ற குறை கூறப்படுகிறது ஆனால் இந்த புத்தகத்தில் அவர் அதிகம் முறை குறிப்பிடும் சிலர் நன்றி கடன் பட்டிருப்பதாக சொல்லும் இவர்கள் ஒருவர் கூட முக்குலத்து இனம் இல்லை திரு.பெருமாள் அவர்கள் பராசக்தி திரைப்பட தயாரிப்பாளர் இவரை தன் தெய்வம் என்றே கூறுகிறார் மற்றொருவர் திரு.பொன்னுசாமி படையாச்சி தன் நடிப்பு திறமைகளை வளர்த்தவர் என்றும் அரசியலில் காமராசநாடார் மற்றும் அண்ணாதுரை மற்றும் பெரியாரை பற்றி மிக உயர்வாக கூறுகிறார்.

கஞ்சன் சிவாஜி இபாடித்தான் என் வீட்டீல் கூட கூறுவார்கள் ஆனால் மக்களுக்கு தெரியாமல் அதிகம் செய்த நடிகர் சிவாஜி 1952-1954 இந்த வருடங்களுக்குள் தன் வருமானத்தில் 10 சதவீதம் செலவு செய்துள்ளார்.நினைவில் கொள்க பராசக்தி வெளிவந்தது 1952 ஆம் ஆண்டு மேலும் பெரும்பாலான கோவில்களுக்கு யானை வாங்கித்தந்ததும் நடிகர் திலகமே தான்,அது மட்டுமின்றி இந்தியா அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தாராளமான பொருள் உதவி செய்துள்ளார் என்பதும் இந்திரா காந்தி தமிழகம் வந்த பொது அவரை கல்லால் அடிக்க வந்த கூட்டத்திடமிருந்து காப்பாற்றியதையும் இந்த புத்தகத்தில் காணும் பொது சிவாஜி குறித்த மரியாதை பல மடங்கு உயரும்.
படித்ததும் கண்டதும்  - Page 3 Composite1

வேறு சுவாரசியங்கள் எதேனும் உள்ளதா என பார்க்கும்போது மதுரையில் ஒரு நாடகம் நடைபெறும் பொது அதில் சிவாஜி ஆன்டி ஹீரோ கதாநாயகனை கொன்று பின் கதாநாயகியிடும் நல்லவன் போல் நடிக்கும் வேடம் இறுதி காட்சியில் நாயகி துப்பாக்கியால் சுட விழுந்து இறக்க வேண்டிய காட்சி அந்த நாடகத்தை கண்ட பெரியார் சிவாஜியின் வில்லத்தனத்தில் கோபமுற்று காதலி சுட்டு சிவாஜி மேடையில் விழும் முன்பே சில நிமிடம் சூழ வேண்டும் அப்பொழுது எழுந்த பெரியார் அடேய் மடையா அவள் தான் சுட்டு விட்டாலே விழுந்து தொலைடா என்றதும் கட்டபொம்மன் நாடகத்தை கண்ட ராஜாஜி மயக்கமுற்று பிறகு எழுந்து சிவாஜியை பாராட்டி பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி சென்றவர் மீண்டும் மேடை ஏறி மக்களை பார்த்து சிவாஜி இந்த நாடகம் மூலம் மிக நல்ல கருத்துக்களை சொல்கிறான் அவற்றை ஜீரணிக்க கூடிய திராணி உங்களுக்கு இருக்கிறதா என மக்களை நோக்கி கேள்வி எழுப்பியதும் மிக சுவாரசியமானவை.
படித்ததும் கண்டதும்  - Page 3 Images?q=tbn:ANd9GcT1n9YXolelgKbtAxylpZ6LOf08kMA-vD1xZmEQoHDa3Huip4T0qaduyMynTQ
அரசியல் குறித்தும் நிறைய இருக்கிறது திரு.கலைஞர் அவர்களை தன் நண்பர் என குறிப்பிடும் சிவாஜி எம்.ஜி.ஆரை தன் சகோதரர் என கூறுகிறார் எம்.ஜி.ஆர் அமெரிக்க சென்று திரும்பிய போதும் அமெரிக்காவிலும் ஒரு விஷயம் பேச வேண்டும் என்றதும் சிவாஜி வரும்போது அவருக்கு பிரியமானவைகளை செய்ய ஜானகி அம்மாவிடம் கூறியதையும் நினைவு கூறும் சிவாஜி(இறுதி வரை அந்த விஷயம் என்னவென அறியப்படாமல் போனது ) சிறு வயதில் எம்ஜிஆர் அவர்கள் தன்னை இரவு நேரங்களில் சென்னையை சுற்றி காண்பித்ததையும் உணவு வாங்கித்தந்தையும் கூறி அவர்களுக்கு இடையே இருந்த தொழிலுக்கு அப்பாற்பட்ட சகோதர உணர்வை கண் முன் நிறுத்துகிறது.

இன்றைய நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல தன் குரு பொன்னுசாமி படையாச்சியை தன் மற்றும் பெருமாள் அவர்கள் இறுதி வரை நினைவு கொள்வேன் என்பதும் தன் ரசிகர் மன்றத்தினரை உறுபினர் அல்லது வேறு எந்த வகையிலும் அழைக்காமல் தன் பிள்ளைகள் போல அதாவது சிவாஜி இப்படி கூறுகிறார் என்னுடன் இறுதி வரை இருந்தது நாம் ரசிகர் மன்ற பிள்ளைகள் தான் என கோருகிறார் இதை போல நிறைய மிக அதிக சுவாரசியமும் வியப்பும் கொண்ட இந்த புத்தகம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னனாக விளங்கிய சிவாஜியை பற்றியும் அந்த கால அரசியல் வாழ்வியல் பற்றியும் இந்த புத்தகம் மிக அழகாக பேசுகிறது.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 12:38 pm

maniajith007 wrote:
maniajith007 wrote:
ரேவதி wrote:
படித்ததும் கண்டதும்  - Page 3 Heureux3

படித்ததும் கண்டதும்  - Page 3 Oh-jeez
படித்ததும் கண்டதும்  - Page 3 705463 படித்ததும் கண்டதும்  - Page 3 705463 படித்ததும் கண்டதும்  - Page 3 705463



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 12:41 pm

ரேவதி wrote:
படித்ததும் கண்டதும்  - Page 3 705463 படித்ததும் கண்டதும்  - Page 3 705463 படித்ததும் கண்டதும்  - Page 3 705463

ஆள வீடு தாயி நான் கிளம்பிட்டேன் வளச்சி அடிச்சா என்ன பன்றது படித்ததும் கண்டதும்  - Page 3 Tractor

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 12:42 pm

maniajith007 wrote:
ரேவதி wrote:
படித்ததும் கண்டதும்  - Page 3 705463 படித்ததும் கண்டதும்  - Page 3 705463 படித்ததும் கண்டதும்  - Page 3 705463

ஆள வீடு தாயி நான் கிளம்பிட்டேன் வளச்சி அடிச்சா என்ன பன்றது படித்ததும் கண்டதும்  - Page 3 Tractor
அந்த பயம் இருக்கட்டும்...நீங்க எடுத்துட்டு போறது திருட்டு வண்டி மாதிரி தெரியுது படித்ததும் கண்டதும்  - Page 3 403484 படித்ததும் கண்டதும்  - Page 3 403484



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 12:45 pm

ரேவதி wrote:
அந்த பயம் இருக்கட்டும்...நீங்க எடுத்துட்டு போறது திருட்டு வண்டி மாதிரி தெரியுது படித்ததும் கண்டதும்  - Page 3 403484 படித்ததும் கண்டதும்  - Page 3 403484

அதுவும் தெரிஞ்சு போச்சா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 1:00 pm

maniajith007 wrote:
ரேவதி wrote:
அந்த பயம் இருக்கட்டும்...நீங்க எடுத்துட்டு போறது திருட்டு வண்டி மாதிரி தெரியுது படித்ததும் கண்டதும்  - Page 3 403484 படித்ததும் கண்டதும்  - Page 3 403484

அதுவும் தெரிஞ்சு போச்சா
:bball: :bball:



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக