புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
2 Posts - 1%
prajai
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
435 Posts - 47%
heezulia
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
30 Posts - 3%
prajai
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
படித்ததும் கண்டதும்  Poll_c10படித்ததும் கண்டதும்  Poll_m10படித்ததும் கண்டதும்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததும் கண்டதும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 11:36 am

மாதத்திர்க்கு இரண்டு புத்த்கங்கள் படித்துவிடுவேன் ஒன்று கவிதை குறித்தது மற்றொன்று மத ரீதியானது சமயத்தில் குத்பாப் பேருரைகள் உட்பட இந்த வரிசையில் அடங்கும்,

அப்படி படித்த புத்தகங்களில் மிக சிறந்தவை என்று சில வகை உள்ளது நிச்சயம் படிக்க வேண்டியவை என்றும் பொழுதுபோக்குக்காக என்றும் சில வகை உள்ளது சத்திய சோதனை கூட பொழுது போக்காக 200சொச்சம் பக்கங்கள் படித்து விட்டேன் ஆனால் கொஞ்சம் தொய்வுடன் செல்கிறது இதர்க்காக காந்திஜி கதையில் இரண்டு சண்டைகளும் மூன்று டூயட்டுகளும் இணைக்க முடியாது அல்லவா,

அதனால் நான் படித்த படிக்கும் மாதம் இரண்டு புத்தகங்களை பற்றி இங்கே பதிவிடுகிறேன் இதை படிப்பதும் இதை படித்த பின் நான் சொன்ன புத்தகத்தை படிப்பதும் உங்கள் விருப்பம்.

இந்த வாரம் நூலகத்தில் உள்ளே சென்று மிக நீண்ட நேரம் ஆகியும் கண்டுகொண்டது ஒரு இளம் பெண் புதியதாக இணைந்து உள்ளார் என்பது இரண்டாயிரத்திர்க்கும் குறைவான புத்தகங்கள் உள்ள மாவட்ட நூலகத்தில் அதிகம் இருப்பது சமயல் குறிப்பு இல்லையெனில் மதம் அல்லது பெரியாரியல் என்ற பொரியல் வேறு வகை தேடி அலைந்த பொது கிடைத்த புத்தகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் எழுதிய அல்லது பதில் அளித்த என் சுய சரிதை என்ற புத்தகம்,

சிவாஜி கணேசன் அவர்கள் தான் வாழ்வியல் குறித்த அத்தனை கேள்விகளுக்கும் அளிக்கும் பதில் இந்த சுய சரிதை சிவாஜி பிரபு அறக்கட்டளை மூலம் வெளிவந்து இருக்கும் இந்த புத்தகத்தினை மிக சிறப்பாக வடிவமைத்து உள்ளனர் மேலும் இதில் கிடைக்கும் வருவாய் ஏழை எளிய மக்களுக்கு உதவ பயன்படுத்தபடும் என திரு.பிரபு அவர்கள் கூறியிருக்கிறார்.

படித்ததும் கண்டதும்  Sivaji3சிவாஜி என்றாலே ஒரு மிக கம்பீரமான ஒரு மனிதர் தான் நினைவுக்கு வருவார் அதை தாண்டிய குழந்தை தன்மை மிக்க ஒரு நிஜமான மனிதனை இந்த சுயசரிதையில் காண முடிகிறது,

கம்பளத்தார் கூத்து என்னும் கட்டபொம்முவின் நாடகத்தை கண்டதும் அதன் பாதிப்பில் வீட்டை விட்டு ஓடி சென்று யாருமற்ற அநாதை என கூறி பொன்னுசாமி பிள்ளை நாடக சபாவில் இணைந்து தான் இரு மூத்த சகோதரர்கள் மறைவிர்க்கு கூட செல்ல அனுமதியில்லாதது போன்ற ஆரம்ப கட்ட துயர வாழ்வை கூறும் சிவாஜி பிறகு தன் இடைவிடாத முயர்ச்சியின் மூலமும் திறமைகளை வளர்த்தது மூலம் எப்படி பராசக்த்தி வாய்பை பெற்றார் என்பதை கூறுகிறார்.

சிவாஜியை இனபற்றாளர் என்ற குறை கூறப்படுகிறது ஆனால் இந்த புத்தகத்தில் அவர் அதிகம் முறை குறிப்பிடும் சிலர் நன்றி கடன் பட்டிருப்பதாக சொல்லும் இவர்கள் ஒருவர் கூட முக்குலத்து இனம் இல்லை திரு.பெருமாள் அவர்கள் பராசக்தி திரைப்பட தயாரிப்பாளர் இவரை தன் தெய்வம் என்றே கூறுகிறார் மற்றொருவர் திரு.பொன்னுசாமி படையாச்சி தன் நடிப்பு திறமைகளை வளர்த்தவர் என்றும் அரசியலில் காமராசநாடார் மற்றும் அண்ணாதுரை மற்றும் பெரியாரை பற்றி மிக உயர்வாக கூறுகிறார்.

கஞ்சன் சிவாஜி இபாடித்தான் என் வீட்டீல் கூட கூறுவார்கள் ஆனால் மக்களுக்கு தெரியாமல் அதிகம் செய்த நடிகர் சிவாஜி 1952-1954 இந்த வருடங்களுக்குள் தன் வருமானத்தில் 10 சதவீதம் செலவு செய்துள்ளார்.நினைவில் கொள்க பராசக்தி வெளிவந்தது 1952 ஆம் ஆண்டு மேலும் பெரும்பாலான கோவில்களுக்கு யானை வாங்கித்தந்ததும் நடிகர் திலகமே தான்,அது மட்டுமின்றி இந்தியா அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தாராளமான பொருள் உதவி செய்துள்ளார் என்பதும் இந்திரா காந்தி தமிழகம் வந்த பொது அவரை கல்லால் அடிக்க வந்த கூட்டத்திடமிருந்து காப்பாற்றியதையும் இந்த புத்தகத்தில் காணும் பொது சிவாஜி குறித்த மரியாதை பல மடங்கு உயரும்.
படித்ததும் கண்டதும்  Composite1

வேறு சுவாரசியங்கள் எதேனும் உள்ளதா என பார்க்கும்போது மதுரையில் ஒரு நாடகம் நடைபெறும் பொது அதில் சிவாஜி ஆன்டி ஹீரோ கதாநாயகனை கொன்று பின் கதாநாயகியிடும் நல்லவன் போல் நடிக்கும் வேடம் இறுதி காட்சியில் நாயகி துப்பாக்கியால் சுட விழுந்து இறக்க வேண்டிய காட்சி அந்த நாடகத்தை கண்ட பெரியார் சிவாஜியின் வில்லத்தனத்தில் கோபமுற்று காதலி சுட்டு சிவாஜி மேடையில் விழும் முன்பே சில நிமிடம் சூழ வேண்டும் அப்பொழுது எழுந்த பெரியார் அடேய் மடையா அவள் தான் சுட்டு விட்டாலே விழுந்து தொலைடா என்றதும் கட்டபொம்மன் நாடகத்தை கண்ட ராஜாஜி மயக்கமுற்று பிறகு எழுந்து சிவாஜியை பாராட்டி பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி சென்றவர் மீண்டும் மேடை ஏறி மக்களை பார்த்து சிவாஜி இந்த நாடகம் மூலம் மிக நல்ல கருத்துக்களை சொல்கிறான் அவற்றை ஜீரணிக்க கூடிய திராணி உங்களுக்கு இருக்கிறதா என மக்களை நோக்கி கேள்வி எழுப்பியதும் மிக சுவாரசியமானவை.
படித்ததும் கண்டதும்  Images?q=tbn:ANd9GcT1n9YXolelgKbtAxylpZ6LOf08kMA-vD1xZmEQoHDa3Huip4T0qaduyMynTQ
அரசியல் குறித்தும் நிறைய இருக்கிறது திரு.கலைஞர் அவர்களை தன் நண்பர் என குறிப்பிடும் சிவாஜி எம்.ஜி.ஆரை தன் சகோதரர் என கூறுகிறார் எம்.ஜி.ஆர் அமெரிக்க சென்று திரும்பிய போதும் அமெரிக்காவிலும் ஒரு விஷயம் பேச வேண்டும் என்றதும் சிவாஜி வரும்போது அவருக்கு பிரியமானவைகளை செய்ய ஜானகி அம்மாவிடம் கூறியதையும் நினைவு கூறும் சிவாஜி(இறுதி வரை அந்த விஷயம் என்னவென அறியப்படாமல் போனது ) சிறு வயதில் எம்ஜிஆர் அவர்கள் தன்னை இரவு நேரங்களில் சென்னையை சுற்றி காண்பித்ததையும் உணவு வாங்கித்தந்தையும் கூறி அவர்களுக்கு இடையே இருந்த தொழிலுக்கு அப்பாற்பட்ட சகோதர உணர்வை கண் முன் நிறுத்துகிறது.

இன்றைய நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல தன் குரு பொன்னுசாமி படையாச்சியை தன் மற்றும் பெருமாள் அவர்கள் இறுதி வரை நினைவு கொள்வேன் என்பதும் தன் ரசிகர் மன்றத்தினரை உறுபினர் அல்லது வேறு எந்த வகையிலும் அழைக்காமல் தன் பிள்ளைகள் போல அதாவது சிவாஜி இப்படி கூறுகிறார் என்னுடன் இறுதி வரை இருந்தது நாம் ரசிகர் மன்ற பிள்ளைகள் தான் என கோருகிறார் இதை போல நிறைய மிக அதிக சுவாரசியமும் வியப்பும் கொண்ட இந்த புத்தகம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னனாக விளங்கிய சிவாஜியை பற்றியும் அந்த கால அரசியல் வாழ்வியல் பற்றியும் இந்த புத்தகம் மிக அழகாக பேசுகிறது.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 11:46 am

வேறு சுவாரசியங்கள் எதேனும் உள்ளதா என பார்க்கும்போது மதுரையில் ஒரு நாடகம்
நடைபெறும் பொது அதில் சிவாஜி ஆன்டி ஹீரோ கதாநாயகனை கொன்று பின்
கதாநாயகியிடும் நல்லவன் போல் நடிக்கும் வேடம் இறுதி காட்சியில் நாயகி
துப்பாக்கியால் சுட விழுந்து இறக்க வேண்டிய காட்சி அந்த நாடகத்தை கண்ட
பெரியார் சிவாஜியின் வில்லத்தனத்தில் கோபமுற்று காதலி சுட்டு சிவாஜி
மேடையில் விழும் முன்பே சில நிமிடம் சூழ வேண்டும் அப்பொழுது எழுந்த
பெரியார் அடேய் மடையா அவள் தான் சுட்டு விட்டாலே விழுந்து தொலைடா என்றதும்
கட்டபொம்மன் நாடகத்தை கண்ட ராஜாஜி மயக்கமுற்று பிறகு எழுந்து சிவாஜியை
பாராட்டி பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி சென்றவர் மீண்டும் மேடை ஏறி
மக்களை பார்த்து சிவாஜி இந்த நாடகம் மூலம் மிக நல்ல கருத்துக்களை
சொல்கிறான் அவற்றை ஜீரணிக்க கூடிய திராணி உங்களுக்கு இருக்கிறதா என மக்களை
நோக்கி கேள்வி எழுப்பியதும் மிக சுவாரசியமானவை.

அண்ணா. இதை 2 முறை படித்தேன்.உண்மையிலே அவரது நடிப்புக்கு இணை அவர் மட்டும் தான்,
.
என் வீட்டிலும் அவரை கஞ்சன் என்று தான் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...ஆனால் இவ்வளவு தானம் செய்து இருக்காரே. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பதை கருத்தில் கொண்ட மனிதன் போல...

கண்டிப்பாக நேரம் இருந்தால் இதை நான் படிக்கிறேன்.
நன்றி அண்ணா.
படித்ததும் கண்டதும்  2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 11:53 am

நன்றி உமா நிச்சயமாக படியுங்கள் நல்ல புத்தகம் நூலகங்களில் கிடைக்கிறது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 11:55 am

மனிதர் இவளோ நல்லவரா.. அருமையிருக்கு
கண்டிப்பாக நானும் படிக்கிறேன்



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 11:57 am

ரேவதி wrote:மனிதர் இவளோ நல்லவரா.. அருமையிருக்கு
கண்டிப்பாக நானும் படிக்கிறேன்

சரி சரி மொதல்ல பாட புத்தகங்களை படிங்க படித்ததும் கண்டதும்  3D%20Smiles%20(85)

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 12:00 pm

maniajith007 wrote:
ரேவதி wrote:மனிதர் இவளோ நல்லவரா.. அருமையிருக்கு
கண்டிப்பாக நானும் படிக்கிறேன்

சரி சரி மொதல்ல பாட புத்தகங்களை படிங்க படித்ததும் கண்டதும்  3D Smiles (85)
இதை யார் சொல்றது பாரேன்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 12:06 pm

ரேவதி wrote:
இதை யார் சொல்றது பாரேன்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நான் காலையிலேயே தினத்தந்தி படிச்சிட்டேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 12:10 pm

maniajith007 wrote:
ரேவதி wrote:
இதை யார் சொல்றது பாரேன்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நான் காலையிலேயே தினத்தந்தி படிச்சிட்டேன்
நான்கூடத்தான் தினமலர், தினகரன், குமுதம், ஆனந்த விகடன் எல்லாம் படிச்சிட்டேன் போட்டிக்கு ரெடி



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 12:13 pm

ரேவதி wrote:
நான்கூடத்தான் தினமலர், தினகரன், குமுதம், ஆனந்த விகடன் எல்லாம் படிச்சிட்டேன் போட்டிக்கு ரெடி

தினகரனா படித்ததும் கண்டதும்  Afraid

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 12:14 pm

maniajith007 wrote:
ரேவதி wrote:
நான்கூடத்தான் தினமலர், தினகரன், குமுதம், ஆனந்த விகடன் எல்லாம் படிச்சிட்டேன் போட்டிக்கு ரெடி

தினகரனா படித்ததும் கண்டதும்  Afraid
ஆமா எதும் தப்பா சொல்லிட்டேனா ஒன்னும் புரியல



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக