புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Poll_c10தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Poll_m10தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Poll_c10தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Poll_m10தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Poll_c10தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Poll_m10தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 06, 2011 9:41 am

குமுளி: தமிழகத்திலிருந்து சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால். இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் அனுமதிக்காமல் போலீஸார் தடுத்து வைத்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து கூடலூர், கம்பம்மெட்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் விதத்தால் தமிழக, கேரள மக்களிடையே ஒற்றுமை பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் தாக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு தமிழகத்திலிருந்து சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்களின் வேன் மீது சில விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐயப்ப பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்ப்பட்டதாக தெரிகிறது.

லாரிகள் மீது தாக்குதல்

இதேபோல நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தமிழகத்தை சேர்ந்த 2 லாரிகள் கேரளாவில் இருந்து குமுளி வழியாக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டு இருந்தன. குமுளி போலீஸ் நிலையம் அருகே அந்த லாரிகளை கேரளாவை சேர்ந்த கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர்.

பயந்துபோன 2 டிரைவர்கள், கிளீனர்கள் லாரியில் இருந்து குதித்து உயிரை காப்பாற்ற தப்பி ஓடினர். என்றாலும் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஆயுதங்களால் லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனர். லாரிகளின் பாகங்களையும் அடித்து நொறுக்கினர். குமுளி போலீஸ் நிலையம் அருகிலேயே இந்த சம்பவம் நடந்தது. ஆனால் கேரள போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த நிலையில், இந்தத் தகவல் தேனி மாவட்ட காவல்துறைக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து மாவட்ட எல்லை வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களையும் பிற வாகனங்களையும் கம்பம், குமுளி, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் போலீஸார் நிறுத்தி வைத்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு மேல் தமிழக வாகனங்களை போலீஸார் அனுமதித்தனர்.

கூடலூரில் சாலை மறியல்

தமிழக பக்தர்கள் மற்றும் வேன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரவியதும் பெருமளவிலான மக்கள் தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் குமுளி நோக்கிச் செல்லத் தொடங்கினர். ஆனால் அவர்களை போலீஸார் கூடலூரில் மடக்கி நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் தேங்கி நின்றன.

பெருமளவில் திரண்ட பொதுமக்கள் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் எந்த வாகனங்களையும் போகவிடாமல் தடுத்தனர். கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றி சென்ற லாரிகள், டெம்போ வேன்கள் மற்றும் பஸ்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இரு சக்கர வாகனங்களையும் போக விடாமல் தடுத்தனர்.

அதேபோல கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பதட்டம் நிலவியது. சம்பவ இடத்தில் உத்தமபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக கூடலூர் முழுவதும் பதட்டம் நிலவியது. இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போலீஸாரும் கூடுதலாக குவிக்கப்பட்டனர். கேரள வாகனங்கள் மீது தாக்குதல் நடந்து விடாமல் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பம் மெட்டு

இதேபோல கம்பம்மெட்டு பகுதியிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இங்கும் சாலைப் போக்குவரத்து கடுமையான பாதிப்பைச் சந்தித்தது.

தட்ஸ்தமிழ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 9:56 am

கிச்சா அண்ணா இது சூப்பர்
kitchaமன்ற ஆலோசகர்
தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Mantra

பதிவுகள்: 4883
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1111
எச்சரிக்கை:



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 06, 2011 10:03 am

ரேவதி wrote:கிச்சா அண்ணா இது சூப்பர்
kitchaமன்ற ஆலோசகர்
தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Mantra

பதிவுகள்: 4883
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1111
எச்சரிக்கை:

எனக்கு ஒன்றும் புரியவில்லை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 10:08 am

kitcha wrote:
மதிப்பீடு: 1111

எனக்கு ஒன்றும் புரியவில்லை
நான் இதை சொன்னேன் அண்ணா



பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 06, 2011 10:17 am

கேரளா ஐயப்பனை வைத்து பிசினெஸ் செய்கிறது. ஏற்கனவே மகர விளக்கு வேறு, மகர ஜோதி வேறு என்று விளக்கம் (!!) கொடுத்து விட்டார்கள். தொடர்ந்து இரண்டு வருடம் தமிழகத்தில் இருந்து எவரும் செல்லவில்லை என்றால் ஐயப்பன் கோவிலை இழுத்து மூடி விடுவார்கள். பிசினஸ் நஷ்டத்தில் எவரும் செய்ய மாட்டார்கள். தமிழனுக்கு புரிந்தால் சரி..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 06, 2011 10:44 am

விஜயகுமார் wrote:கேரளா ஐயப்பனை வைத்து பிசினெஸ் செய்கிறது. ஏற்கனவே மகர விளக்கு வேறு, மகர ஜோதி வேறு என்று விளக்கம் (!!) கொடுத்து விட்டார்கள். தொடர்ந்து இரண்டு வருடம் தமிழகத்தில் இருந்து எவரும் செல்லவில்லை என்றால் ஐயப்பன் கோவிலை இழுத்து மூடி விடுவார்கள். பிசினஸ் நஷ்டத்தில் எவரும் செய்ய மாட்டார்கள். தமிழனுக்கு புரிந்தால் சரி..
ரொம்ப சரி. தமிழ்நாட்டுல இருந்து அவங்களுக்கு போகிற எல்லாவற்றையும் நிறுத்துங்க. தன்னால எல்லாம் சரி ஆகிடும்



தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Uதமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Dதமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Aதமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Yதமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Aதமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Sதமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Uதமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Dதமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் Hதமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக