புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Poll_c10ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Poll_m10ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Poll_c10 
61 Posts - 46%
heezulia

40 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123

4 Posts - 3%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Poll_c10ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Poll_m10ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 1:14 am

தெக்ரான், டிச.5-

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. ஈரான் அணு திட்டத்தை பலப்படுத்தி வருகிறது. மின்சார தேவைக்காக இதை பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் அணு ஆயுதங்கள் தயாரிக்கவே அவை பயன்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் மக்கள் தெக்ரானில் இருந்த இங்கிலாந்து தூதர கத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து அங்கிருந்து இங்கிலாந்து தூதரகம் காலி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈரானின் மற்றொரு எதிரி நாடான அமெரிக்காவின் ஆளில்லாமல் பறக்கும் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆர்.கியூ.170 ரக அதிதொழில் நுட்பம் வாய்ந்த அந்த விமானம் ஈரானின் விமானப்படை தளத்தை வானில் பறந்து உளவு பார்த்ததாக தெரிகிறது.

அதை கண்டுபிடித்த ஈரான் ராணுவம் கிழக்கு எல்லையில் அந்த உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் அந்த விமானம் சிறிய அளவில் சேதம் அடைந்தது. தற்போது அது ஈரான் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தகவலை “இரானா” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 06, 2011 1:19 am

ஈரானில் வேவு பார்த்ததற்கு சரியான பதிலடி அமெரிக்காவிற்குக் கிடைத்துள்ளது. சபாஷ் ஈரான்!

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 1:35 am

சிவா wrote:
ஈரானில் வேவு பார்த்ததற்கு சரியான பதிலடி அமெரிக்காவிற்குக் கிடைத்துள்ளது. சபாஷ் ஈரான்!

அமெரிக்காவிற்கு தான் என்கிற அகங்காரம் அதிகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Dec 06, 2011 1:58 am

உலகத்தில் அமெரிக்காவும் அதன் கூட்டுநாடுகளும் செய்கின்ற அடாவடித்தனத்துக்கு ஈரனிடம்தான் சரியாக வாங்கிக்கட்டப்போகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக