புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
61 Posts - 74%
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
226 Posts - 76%
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
8 Posts - 3%
prajai
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
2 Posts - 1%
nahoor
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 10:44 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.

1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்

மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....

இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.

நன்றிகள் உறவுகளே

நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க

1. சுகாதாரம் பேணுவோர்

சாக்கடைத் தூய்மையாளர்கள்

ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்

மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே

ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்

கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை

சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு

ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே

தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??

தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது

இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 10:23 pm

1. சுகாதாரம் பேணுவோர்

சலவை செய்பவர்கள்

துணி மூட்டையா கட்டிக் கொண்டு போவார் - அதை
துவைக்கிற குளத்தை தேடிப் போவார் - மிக
அழுக்காய் உள்ள துணியைக் கூட - நன்கு
வெளுத்துக் கட்டி தூய்மை செய்வார்

ஊரின் எல்லையில் இருக்கும் குட்டை - அதையடைய
பலமைல்கள் இவரும் நடந்து போவார் - பருமன்
நிறைந்த மூட்டையையும் தன் தோளில்
இவரே சுமந்து செல்வார்

நாம் வெளியில் செல்வோம் அழகாய் இவரால் - இவர்
வெளுத்த துணி தினம்தருமே பெருமை - அந்த
பெருமையில் நம்மனம் ஆகுமேஇதமாய் - அதனால்
கூலியுடன் சேர்த்து நல்லுணவையும் இடுவோம்

காலையில் நேரமே துணியுடன் கிளம்புவர் - கையிலே
ஆக்கிய சோற்றையும் எடுத்துச் செல்லுவர் - துவைக்கும்
இடத்தினை அடைந்ததும் காலை உணவினை உண்ணுவர் - பின்
வந்த காரியத்தை பண்ணுவர்

காலை முழுவதும் துவைத்திட்ட துணியினை - மதியம்
முழுவதும் உலர்த்திட வைப்பரே - ஒவ்வொரு
துணியாய் உலர்ந்திட்ட பின்னரே - பக்குவமாயதை
அழகாய் மடித்தேக் கட்டுவார்

மாலையில் வெயில் தாழவே கிளம்புவார் - வீட்டிற்கு
வந்ததும் துவைத்த துணியினை - நன்றாய்
சலவைப் பெட்டியும் போடுவார் - பின்னவர்
துணியைப் பதமாய் பிரித்தே வைப்பரே

பிரித்திட்ட துணியினை பகுதியாய் எடுத்து - ஒவ்வொரு
வீடாக சென்றவர் சேர்த்திடுவார் துணியினை - அதற்கு
நல்ல ஊதியமும் வாங்குவார் - மக்கட்கு
சுகாதாரம் அளிப்பதில் இவரும் ஒருவரே

நற்சலவை செய்து நறுமணம் சேர்த்திடும்
நற்தொழில் செய்வோர் இவர்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 4:49 pm

1. சுகாதாரம் பேணுவோர்

செவிலியர்கள்

மருத்துவ மனையிலே முக்கிய பங்களித்து
முகம்மறைத்து என்றும் அகமலர்ச்சி நிறைந்து
பராமரிப்பால் பாதி நோயை குணமாக்கி - தன்
அன்பாலே மீதி நோயை போக்குபவர்

நோயாளி குரல்கேட்டு ஓடியோடி செல்வர்
என்ன உதவியென்று கேட்டுகேட்டு செய்வர்
சேவை குணமொன்றே பெரிதென்று கொள்வர்
எளிதாய், மருத்துவருக்கு வலதுகரம் என்பேன்

இன்னார் இவரென்று வேறுபாடு காணார் - இவர்
இல்லார் உள்ளார் இருவரையும் சமமாக கொள்வார்
அற்பணித்தல் என்பதற்கு இலக்கணமாய் இருப்பார்
பொறுப்பும் பொறுமையும் பொருளாக கொள்வார்

பெரியோர் முடியாதோர் இவர்பணியில் லயிப்பர்
குழந்தை பெற்றோரும் இவருதவி பெறுவர்
தாயாக இருந்திடுவார் வேண்டுவன செய்வார்
செவிலித்தாய் என்றபெரும் பெயரும் பெறுவார்

மருந்தினை நோயாளிக்கு மறக்காமல் கொடுப்பர்
நோயாளி தானடையும் முன்னேற்றம் பார்த்து
அதுபற்றி குறிப்பினை பதிந்துவைத்து காப்பார்
வழக்கமாய் செய்திடும் பணியையும் பார்பர்

முகச்சுழிவு என்பதை ஒருபோதும் கொள்ளார்
சுறுசுறுப்பு என்பதை எந்நாளும் கொள்வார்
இவரமர்ந்து காண்பது அரிதிலும்அரிது, நிற்பதும்
அலைவதும் காப்பதும் இவர்பணிகள் ஆகும்

செவ்வனே தன்பணியை செம்மையாய்ச் செய்யும்
செவிலியரைப் பார்த்தால் வியப்பு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 4:59 pm

நற்சலவை செய்து நறுமணம் சேர்த்திடும்
நற்தொழில் செய்வோர் இவர்..

செவ்வனே தன்பணியை செம்மையாய்ச் செய்யும்
செவிலியரைப் பார்த்தால் வியப்பு

அருமையான குறள்...
தெளிவான வரிகள்.
அவர்களை பற்றி கூறிய ஒவ்வொரு வரிகளுமே உண்மை ராமன், .... பாராட்டுக்கள்.
இந்த பகுதி முடிந்துவிட்டதா..இலை வேறு ஏதேனும் தலைப்பு மீதம் உள்ளதா தம்பி. சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 5:05 pm

அருமையான குறள்...
தெளிவான வரிகள்.
அவர்களை பற்றி கூறிய ஒவ்வொரு வரிகளுமே உண்மை ராமன், .... பாராட்டுக்கள்.
இந்த பகுதி முடிந்துவிட்டதா..இலை வேறு ஏதேனும் தலைப்பு மீதம் உள்ளதா தம்பி.

மிக்க நன்றிகள் அக்கா............இந்த பகுதி முடிந்து விட்டது.....அடுத்து கலைஞர்கள்.........நல்ல கேள்வி கேட்டுட்டு அதென்ன சின்ன புள்ள தனமா கெக்க பொக்க நு சிரிக்கிறீங்க.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 5:15 pm

பிஜிராமன் wrote:

புன்னகை இது போடுறதுக்கு பதிலா சிரி போட்டுட்டேன்.
சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 5:17 pm

உமா wrote:

புன்னகை இது போடுறதுக்கு பதிலா சிரி போட்டுட்டேன்.
சோகம்

சரி விடுங்க மன்னிச்சிட்டேன்.........அதுக்காக இப்படியா மூஞ்சி சேவாக்குற அளவுக்கு சோகமாகுறது........... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 5:26 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:

புன்னகை இது போடுறதுக்கு பதிலா சிரி போட்டுட்டேன்.
சோகம்

சரி விடுங்க மன்னிச்சிட்டேன்.........அதுக்காக இப்படியா மூஞ்சி சேவாக்குற அளவுக்கு சோகமாகுறது........... சிரி

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 745155 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 745155 இப்போ எப்படி இருக்கு.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 5:30 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
உமா wrote:

புன்னகை இது போடுறதுக்கு பதிலா சிரி போட்டுட்டேன்.
சோகம்

சரி விடுங்க மன்னிச்சிட்டேன்.........அதுக்காக இப்படியா மூஞ்சி சேவாக்குற அளவுக்கு சோகமாகுறது........... சிரி

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 745155 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 9 745155 இப்போ எப்படி இருக்கு.

ஐயோ........காட்டேரி பல்லு.........அக்கா பயமா இருக்கு.......சாய்ந்திரம் போயி ஷெரகு அடிக்கணும்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 5:35 pm

பிஜிராமன் wrote:

ஐயோ........காட்டேரி பல்லு.........அக்கா பயமா இருக்கு.......சாய்ந்திரம் போயி ஷெரகு அடிக்கணும்.......

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
முடியல.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 5:37 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:

ஐயோ........காட்டேரி பல்லு.........அக்கா பயமா இருக்கு.......சாய்ந்திரம் போயி ஷெரகு அடிக்கணும்.......

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
முடியல.

சரி விடுங்க...... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக