புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
63 Posts - 57%
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
58 Posts - 56%
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 6 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 10:44 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.

1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்

மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....

இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.

நன்றிகள் உறவுகளே

நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க

1. சுகாதாரம் பேணுவோர்

சாக்கடைத் தூய்மையாளர்கள்

ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்

மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே

ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்

கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை

சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு

ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே

தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??

தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது

இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 15, 2011 5:12 pm

சமுதாயக கவிதை அருமை பிஜி.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 5:25 pm

ஹிஷாலீ wrote:சமுதாயக கவிதை அருமை பிஜி.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் ஹிஷாலி....... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 10:17 pm

1. சுகாதாரம் பேணுவோர்

குப்பை எடுப்பவர்கள்

வீட்டில் சேர்ந்திடும் குப்பைகள் பலவகையே
சமையலில் மிஞ்சிடும் காய்கறியும் ஒருவகையே
தினஞ்சேரும், மளிகை எச்சமும் தனிவகையே
அனைத்தும் வீட்டின் ஓரம்சென்றுத் தேங்கிடுமே

ஒருநாள் அதிகமாய் குப்பைகள் தேங்கிடவே
வீட்டினில் வீசிடும் துர்நாற்றமே - அதனால்
வீதியில் கொட்டிடும் பெருங்கூட்டம் - சிலர்
குப்பையைத் தொட்டியில் கொட்டுதல் சிறப்பாகும்

ஒருவீட்டினை சுத்தம் செய்திடவே - மக்கள்
பெருமூச்சை நன்றாய் விட்டிடுவர், இவர்கள்
பலவூரையும் நகரையும் சுத்தம் பண்ணிடுவர்
இந்த உழைப்பால் வாழ்வை வென்றிடுவர்

வாரம் ஒருமுறை வந்திடுவர் - ஒவ்வொரு
வீட்டையும் தெருவையும் நோக்கிச் சென்றிடுவர்
அங்கு கொட்டிய குப்பையை சேகரித்து, நகரின்
வெளியே குப்பைக் கிடங்கினில் கொட்டிடுவர்

கிடங்கில் மலைபோல் குவிந்திடும் குப்பையினை
மறுசுழற்சி செய்திட வகைப்பிரித்து, மறுசுழற்சிக்கு
ஒவ்வா குப்பையினை பலலாரியில் ஏற்றிஅனுப்பிடுவர்
அவற்றை எல்லையில் எரித்துச்சாம்பலாய் செய்திடுவர்

வீட்டினில் குப்பை நிறைந்திடவே - வியாதியும்
நிறைவாய் வந்து நமைத்தொற்றிடுமே, இவர்
குப்பையே வீடாய் கொண்டாரே, இவரை
நோயது தொற்றாது இருந்திடுமா

தினக்கூலி முறையினில் சம்பளத்தை - மாதா
மாதம் தரும்பொழுதே, இவர் உடல்நிலைகாத்துச்
சுகாதாரம் பெறுவதற்கு, நல்வழிகளைச் செய்தால்
இவர்வாழ்வும் சிறப்பாய் பலநாள் இருந்திடுமே

குப்பை எடுத்துக் குடிகளை நோயிடத்து
தப்பிக்கச் செய்வோர் இவர்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 9:46 am

வணக்கம் நண்பர்களே

நான் இந்த கவிதை தொடரின் முதல் தலைப்பின் கீழ் வரக் கூடிய வேலைகளுக்கான கவிதைகளை முடித்துவிட்டேன். அதாவது,

1. சுகாதாரம் பேணுவோர்

> சாக்கடைத் தூய்மையாளர்கள்
> சவக்கிடங்கு ஊழியர்கள்
> வீடு வேலை செய்பவர்கள்
> முடி திருத்துவோர்கள்
> வெட்டியான்கள்
> குப்பை எடுப்பவர்கள்

மேலுள்ள தலைப்புகளில் எழுதி விட்டேன்...மேலும் இதில் ஏதாவது பணியை சேர்க்க வேண்டுமா என்று உங்கள் அறிவுரையை கூறுங்கள் நண்பர்களே.....

அப்படி, சேர்க்க வேண்டியது இல்லை என்றால், அடுத்த தலைப்பான கலைஞர்கள் என்ற தலைப்பில் எழுத தொடங்குவேன்.....

நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 9:53 am

செருப்பு தைப்பவர்கள் ???

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 12:51 pm

மகா பிரபு wrote:செருப்பு தைப்பவர்கள் ???

ஆம், அண்ணா, மிக்க நன்றிகள், அருமையான ஒரு பணியை கூறினீர்கள்.

நான் இந்த பணியை, பிற தொழில்கள் தலைப்பின் கீழ் வைத்திருந்தேன்......ஆனால், இந்த தலைப்பு தான் மிகச் சரியாக இருக்கும்.

நன்றிகள் அண்ணா...... நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 2:17 pm

துப்புரவு பணியாளர்கள்.
(ரோட்டை பெருக்குவாங்களே) சோகம்

மருத்துவ மனைகளிலே பணிபுரியும் மகளிர்கள்
(அதாவாது குழந்தை பிறந்தால் சுத்தம் செய்வது,பிரசவத்தில் உதவியாக இருக்கும் பெண்கள்.)

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 2:24 pm

உமா wrote:துப்புரவு பணியாளர்கள்.
(ரோட்டை பெருக்குவாங்களே) சோகம்

மருத்துவ மனைகளிலே பணிபுரியும் மகளிர்கள்
(அதாவாது குழந்தை பிறந்தால் சுத்தம் செய்வது,பிரசவத்தில் உதவியாக இருக்கும் பெண்கள்.)

வீதியை சுத்தம் செய்பவர்கள்........

அக்கா இரண்டாவதாக கூறுபவர்களை.......எந்த பெயரில் குறிக்கலாம்.......செவிலியர்கள் என்று குறிக்கலாமா.....அல்லது வேறு பெயர் உள்ளதா

மிக்க நன்றிகள் அக்கா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 2:56 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:செருப்பு தைப்பவர்கள் ???

ஆம், அண்ணா, மிக்க நன்றிகள், அருமையான ஒரு பணியை கூறினீர்கள்.

நான் இந்த பணியை, பிற தொழில்கள் தலைப்பின் கீழ் வைத்திருந்தேன்......ஆனால், இந்த தலைப்பு தான் மிகச் சரியாக இருக்கும்.

நன்றிகள் அண்ணா...... நன்றி
அன்பு மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:28 pm

பிஜிராமன் wrote:

வீதியை சுத்தம் செய்பவர்கள்........

அக்கா இரண்டாவதாக கூறுபவர்களை.......எந்த பெயரில் குறிக்கலாம்.......செவிலியர்கள் என்று குறிக்கலாமா.....அல்லது வேறு பெயர் உள்ளதா

மிக்க நன்றிகள் அக்கா.....

செவிலியர்கள் சரியே - இவர்களை பற்றி கட்டாயம் எழுத வேண்டும் தம்பி.

வீதியை சுத்தம் செய்பவர்கள் - துப்புரவாளர்கள் என்றுமே சொல்லலாம்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக