புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் பசுவதை  Poll_c10வரலாற்றில் பசுவதை  Poll_m10வரலாற்றில் பசுவதை  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வரலாற்றில் பசுவதை  Poll_c10வரலாற்றில் பசுவதை  Poll_m10வரலாற்றில் பசுவதை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வரலாற்றில் பசுவதை  Poll_c10வரலாற்றில் பசுவதை  Poll_m10வரலாற்றில் பசுவதை  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வரலாற்றில் பசுவதை  Poll_c10வரலாற்றில் பசுவதை  Poll_m10வரலாற்றில் பசுவதை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் பசுவதை  Poll_c10வரலாற்றில் பசுவதை  Poll_m10வரலாற்றில் பசுவதை  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வரலாற்றில் பசுவதை  Poll_c10வரலாற்றில் பசுவதை  Poll_m10வரலாற்றில் பசுவதை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வரலாற்றில் பசுவதை  Poll_c10வரலாற்றில் பசுவதை  Poll_m10வரலாற்றில் பசுவதை  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வரலாற்றில் பசுவதை  Poll_c10வரலாற்றில் பசுவதை  Poll_m10வரலாற்றில் பசுவதை  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் பசுவதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 04, 2011 8:12 pm

எனக்கு மடலில் வந்ததை அப்படியே இங்கே முடிந்த வரை என் சிற்றறிவுக்கு எட்டிய ஆங்கில மொழிபெயர்ப்பை பதிவு இடுகிறேன், முகலாய ஆட்சி இந்தியாவில் நன்றாக வேர்விட்டு செழித்த காலத்தில் இந்தியாவில் பசுவதை தடை செய்யபட்டு இருந்தது,அப்பொழுதைய முகலாய ஆட்சியில் பசுவதையும் பசு மாமிசம் உணவும் எவரும் துணியவில்லை.

காபூலின் வழியாக இந்தியாவின் மீது படையெடுத்து முகலாய சாம்ராஜயத்தை நிறுவிய பாபரின் முகலாய ஆட்சியிலும் கூட பசுவதை தடை சட்டம் அமலில் இருந்தது,முகலாய மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ஹூமாயூன், அக்பர் ,ஷாஜகான் ,ஜெஹாங்கீர் ,அவுரங்கசிப் மற்றும் அகமது ஆகியோரின் கீழ் இந்தியா இருந்த போதும் பசுவதை தடை அமலில் இருந்தது.

திப்பு சுல்த்தான் மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மைசூறை ஆண்டபோது பசுவதை மற்றும் பசு மாமிசம் உண்பது தடை செய்யபட்டு இருந்தது இந்த குற்றம் புரிபவர்களின் கரங்கள் வெட்டபட்டன,

இன்று இந்தியா முழுவதும் முப்பத்து ஆறாயிரம் பசுவதை கூடங்கள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன , எப்படி இந்த மாற்றங்கள் ஏற்ப்பட்டது?

பண்டைய இந்தியாவில் பசுக்கள் புனிதமான உயிராக போற்றபட்டது ,அனைத்து தெய்வங்களும் தேவ தேவதைகளும் பசுவில் அடங்கி இருப்பதாக இந்துக்கள் கருதினார் மேலும் பசுக்களே இந்திய விவசாயம் மற்றும் இந்திய குடும்பங்களின் ஜீவாதாரமாக இருந்தது. பசுவின் பால் மிக மிக பரவலான பயன்பாடு உடையதாக இருந்தது, பசுக்கள் இல்லாவிடிநில் இந்திய விவசாயம் அப்பொழுது சிறப்பு மிகுந்த ஒன்றாக இருந்து இருக்காது அதனாலயே இந்தியர்கள் இயற்க்கையை வணங்கினர்,பசுக்களை தெய்வமாக போற்றினார்.மனிதர்கள் வாழ்ந்த வீடுகளை காட்டிலும் பசுக்கள் வசிப்பிடம் மிக பெரியதாக இருந்தது கோசாலை என பெயர் கொண்ட பசு வாழிடங்களை,அவற்றின் உரிமையாளர்கள் தினமும் சுத்தம் செய்ததுடன் மட்டுமின்றி அவைகளுக்கு உணவு அளித்து,அவற்றின் நலனை பாதுகாத்தார்கள்,அதனை விதமான விழாக்கள் மற்றும் சுப நிகழ்வுகளில் பசுக்கள் முன்னிலை படுத்தபட்டது,புது மனை புகு விழாக்களில் நிகழ்த்தப்படும் சடங்குகளில் இல்லம் செழிக்கவும் தானியம் நிறையவும் பால் தயிர் வெண்ணை போன்ற உணவு பொருள்கள் பெருகவும் பசுவிர்க்கு பூஜைகளில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.பண்டைய இந்தியா விவசாயத்தில் விலை பொருள்கள் இயற்க்கை முறையில் பயிர் செய்யபட்டது, அவை ஆரோக்யம் மிகுந்ததாகவும் இருந்தது,செயற்க்கை உரங்களும் பூச்சிகொள்ளிகளும் ,களை கொள்ளிகளும் பயன்படுத்தாமல் நிகழ்த்தபட்டது.இந்தியா விவசாயத்துறை பயன்படுத்தியது முழுக்க பசுவின் சாணத்தை சிறந்த உரமாகவும், பசுவின் சிறுநீரை கிருமி நாசினியாகவும் பயன்படுத்தினர்.இதன் காரணமாக இந்தியா விவசாயம் அந்நாட்களில் நான்கு விருத்தி அடைந்தது,விவசாயிகள் மகிழ்வுடன் இருந்தனர்,பருவத்திர்க்கு உரிய பயிர் வளர்ச்சி காணப்பட்டது,அருவடையும் அதிக மகசூல் வந்தது,இதன் காரணமாக உணவு பொருள்களின் விளையும் சொற்ப அளவிலேயே காணப்பட்டது, உபரி விளைபொருள்கள் ஏற்றுமதி செய்யபட்டது, தானிய களஞ்சியங்கள் நிரம்பி காணபட்டதுடன், தடையின்றி இந்தியாவின் மிக முக்கிய உணவு பொருள்களான பால், வெண்ணை , நெய், தயிர் போன்றவை தடையின்றி கிடைத்துவந்தது.இந்தியா பாடசாலைகளிலும் ஏனைய விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடமும் ஆயிரக்கணக்கான பசுக்கள் இருந்தன, இந்த பசுக்கள் இந்தியா பொருளாதாரத்தை வளமுடனும் ஆரோக்யத்துடனும் வைத்திருந்தது.
நேபாள நாட்டில் பசுவதை சட்டப்படி தடை செய்யபட்டுள்ளது. இந்தியாவிலும் கூட இந்தியா அரசியல் சாசனம் 48 கால்நடைகள் மற்றும் அவற்றின் வாரிசுகளை பாதுகாக்க வேண்டுமென்று தெளிவாக கூறுகிறது காரணம் பசுக்கள் இந்துக்களின் வழிபாட்டிர்க்குறிய விலங்கு என்பதால் மட்டுமல்ல அவை இந்தியா விவசாயத்தின் பால் உற்பத்தியில் முதுகெலும்பாக இருந்து வந்துள்ளது.இன்றும் வறுமையில் இருக்கும் பலகோடி இந்தியா மக்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தாக பயன்படுத்துவது பசுவின் பாலை மட்டுமே.

இந்தியா மாநிலங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீர்,உத்தரபிரதேசம்,குஜராத்,கர்நாடக போன்ற மாநிலங்கள் பசுவதை தடை செய்துள்ளவை,கியூபாவிலும் கூட இந்த தடை சட்டம் அமலில் உள்ளது காரணம் அவர்கள் அத்தனையும் உண்டு களித்து ஒரு கட்டத்தில் பால் பொருட்க்களுக்கான பற்றாக்குறை ஏற்ப்பட்டபின் இந்த சட்டம் இயற்றப்பட்டது, அத்தனைக்கும் மேல் இஸ்லாம் அல்லாதர்வகளின் குரலுக்கு செவிசாய்த்து இரானிலும் பசுவதை தடை உள்ளது.இஸ்லாமியர் ஆளும் ஈரானில் பசுவதை தடை இருக்கிறது ஆனால் நாம் அரசியல்வியாதிகள் ஒட்டுக்காக எதனையும் செய்ய தயங்குவதில்லை.

சுதந்திரத்திர்க்கு பிறகு காந்தியும் நேரும் இந்தியாவில் பசுவதை தடை சட்டத்தை அமல் படுத்தலாமா யென சிந்திக்கும் பொது அவ்வாறு அமுல் செய்யாவியலாதபடி ராபர்ட் கிளைவ் இந்தியா முஸ்லிம்களை மாடு இறைச்சியை உண்பவர்களாக மாற்றி விட்டான்.

இந்தியாவில் இங்கிலாந்து ஆட்சியை நிறுவ பெரும் முயர்ச்சியை மேற்க்கொண்ட ராபர் கிளைவ் இரண்டு முறை வங்காள கவர்னராக இருந்த பொது இந்தியாவின் செல்வ வளத்தை கண்டு ஆச்சர்யபட்டவன் அதன் மூல காரணம் யென ஆராய்ந்த பொது முதுகெலும்பாக நின்றது பசுக்கள். இங்கே இருந்த மக்களை காட்டிலும் பசுக்கள் அதிகம் இருந்தன , குடும்பத்தின் உறுப்பினாராக மக்கள் பசுக்களை கருதினர்.

முதலில் ராபர்ட் கிளைவ் இந்தியாவில் கைவைத்தது இரண்டு விஷயங்களில் ஒன்று குருகுல கல்வி தாழ்ந்தது என்ற எண்ணத்தை மற்றொன்று பசுவதை 1760 கொல்க்கத்தாவில் பசுவதை கூடத்தை முதலில் தொடங்கினான் ராபர்ட் கிளைவ்,
ஒரு நாளைக்கு 30000 பசுக்கள் மட்டுமே அங்கே கொள்ளப்படும் சிறிய வதை கூடம், மிக குறுகிய காலத்திலியே கிளைவின் எண்ணம் ஈடேறியது.பசுவதை மூலம் இந்திய விவாசாயத்தில் செயற்க்கை உரங்கள் பயன்படுத்தபட்டது.

ராபர்ட் கிளைவ் இந்துக்கள் இந்த காரியத்தை செய்ய துணியமாட்டார்கள் என்பதை அறிந்து இஸ்லாமியர்களை இதில் ஈடுபடுத்தி அவர்களை தங்கள் மத ரீதியாக மாட்டு இறைச்சி உன்பதை மத உரிமையென்ற தோற்றத்தை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்து மற்றும் முஸ்லிம் மத ரீதியாக பிரித்து தன் எண்ணத்தை நிறைவேற்றி விட்டான். மேலும் நம்மிடம் 70 வகை பசு வகை இருந்தது இன்று 33 வகை மட்டுமே உள்ளது அவற்றில் பல அழிவின் முகப்பில் உள்ளது.இப்பொழுது சொல்லுங்க அக்பர் பாபர் போன்ற இஸ்லாமிய மன்னர்கள் தடை செய்த பசுவதை சட்டத்தை மீண்டும் கொண்டு வாருவதில் என்ன பிரச்சினை மேலும் இதற்கெல்லாம் மூலமாகிய ராபர்ட் கிளைவின் முடிவை அனைவரும் அறிந்ததே. மீண்டும் பசுவதை தடை சட்டம் அமல் படுத்த குரல் கொடுப்போம்

நன்றி தமிழ் ஹிந்து

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 04, 2011 8:34 pm

மிகவும் சிறந்த பதிவு ,ஆம் பசுவதை தடை கொண்டுவரவேண்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வரலாற்றில் பசுவதை  1357389வரலாற்றில் பசுவதை  59010615வரலாற்றில் பசுவதை  Images3ijfவரலாற்றில் பசுவதை  Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 04, 2011 8:43 pm

//மீண்டும் பசுவதை தடை சட்டம் அமல் படுத்த குரல் கொடுப் நன்றி போம் // சியர்ஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 11:55 am

நன்றி கேசவன் அய்யா மற்றும் பாலா சார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 06, 2011 12:06 pm

யோசிக்க வேண்டிய விஷயம் , பகிர்வுக்கு நன்றி மணி வரலாற்றில் பசுவதை  678642

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 12:10 pm

ராஜா wrote:யோசிக்க வேண்டிய விஷயம் , பகிர்வுக்கு நன்றி மணி வரலாற்றில் பசுவதை  678642

ரொம்ப நாளா அதைத்தான் செய்ரோம்னே வரலாற்றில் பசுவதை  Light-bulbஆனா பல்ப் மட்டுமே எரியவே இல்ல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக