புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
41 Posts - 68%
heezulia
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
206 Posts - 74%
heezulia
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_m10முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Dec 04, 2011 1:41 pm

முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!

சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெறவிருந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாகக் கூறி, அங்கு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மூலம் வந்தத் தீர்ப்புகளை கேரள அரசு செயல்படுத்துவதுமில்லை.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தற்போது வலுத்துள்ளது. அணைக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.

இதனிடையே, அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி வைத்த கோரிக்கையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.

அணை அதிக பலத்துடன் இருப்பதாகவும், கேரளா அரசு கூறும் அளவுக்கு நில அதிர்வுகள் இருந்ததில்லை என்றும் ஜெயலலிதா தனது பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதல் வலுத்ததை அடுத்து, பிரதமரிடம் இரு தரப்பில் இருந்தும் முறையிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் தலையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தபடி, இரு மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், இந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்வு - vikatan.com

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 04, 2011 2:00 pm

பிரசன்னா wrote:இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.
சரியான முடிவு ..... ஒன்றுக்கும் உதவாத இந்த வேற்று பேச்சுக்களில் கலந்துகொண்டு ஆகபோறது ஒன்றுமில்லை. இந்த நேரத்தில் தமிழக மக்களிடம் தேவை ஒற்றுமை ஒன்று தான். அனைவரும் ஓரணியில் நின்றாள் ஒரு சில நாட்களில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை! 224747944

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக