புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
9 Posts - 39%
mruthun
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
1 Post - 4%
Guna.D
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_m10திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Dec 04, 2011 12:11 pm

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?

பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.
படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.
யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.
சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.

இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலபேராகும்.

திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன?

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Syncope_medulla

பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.
சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.

இவற்றுக்குக் காரணங்கள் என்ன?

மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.

பல காரணங்களினால் இது ஏற்படலாம்.

மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது

கடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.

உதாரணமாக * கடுமையான காய்ச்சல்,
* கடுமையான வயிற்றோட்டம்,
* சூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல் போன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.

அதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.
உதாரணமாக * காயத்தினால் கடுமையாக குருதிவெளியேறுவது
*கடுமையான மாதவிடாய் பெருக்கு,
*மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல்.
* வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும்
குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம்.

உதாரணமாக-
குடற்புண், ஈரல் சிதைவு, புற்றுநோய்கள் எனப் பல.
கடுமையான இருமலும் காரணமாக இருப்பதுண்டு.

குக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.
திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது.

நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.
உதாரணமாக
தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.
விரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.
வேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.

நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம்.

பாடசாலைப் பிள்ளைகள் வழிபாடுக்காக,
இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது விழுவது உதாரணங்களாகும்.
திடீரெனப் படுக்கையை விட்டு எழும்போது பலர் மயங்கி விழுவதுண்டு.

படுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.

படுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும்
சடுதியாக வரும் கடுமையான வலி சிலருக்கு திடீரென மயக்கத்தைக் கொடுப்பதுண்டு.

மிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.
மது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம்.
சில மருந்துகளும் காரணமாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வீட்டில் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டால் மேற் கூறிய எவையாவது காரணமாக இருக்கக் கூடும்.

மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் எனச் சந்தேகித்தால் அவரிடம் சொல்லுங்கள்.

மயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 04, 2011 12:22 pm

பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி பிரசன்னா ....

நம்ம பாலாஜிக்கும் சிவாவிற்கும் தினமு மயக்கம் வருதாம். திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? 230655

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 04, 2011 12:24 pm

அழுத்தம் குறைய என்ன செய்யலாம் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 04, 2011 12:28 pm

பயனுள்ள பதிவு பிரசன்னா. அருமையிருக்கு அருமையிருக்கு

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Uதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Dதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Aதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Yதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Aதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Sதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Uதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Dதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Hதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? A
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 04, 2011 2:00 pm

ராஜா wrote:பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி பிரசன்னா ....

நம்ம பாலாஜிக்கும் சிவாவிற்கும் தினமு மயக்கம் வருதாம். திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? 230655

எத்தனை மாசம்.
ரெண்டு பேரையும் வாழ்த்துவோம்.

நல்ல தகவல்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 04, 2011 2:13 pm

மாணிக்கம் நடேசன் wrote:
ராஜா wrote:பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி பிரசன்னா ....
நம்ம பாலாஜிக்கும் சிவாவிற்கும் தினமு மயக்கம் வருதாம். திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? 230655
எத்தனை மாசம். ரெண்டு பேரையும் வாழ்த்துவோம். நல்ல தகவல்.
சரியா தெரியல , குத்துமதிப்பா 400 மாசம் இருக்கும் திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? 705463

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 04, 2011 2:19 pm

வயித்துலேயே 400 ன்னா, அப்ப கையில? இடுப்பில கால்ல ஐயையோ, தலையே சுத்துதே.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 04, 2011 3:19 pm

பயனுள்ள பகிர்வு மகிழ்ச்சி மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 04, 2011 8:45 pm

பயனுள்ள பதிவு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? 1357389திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? 59010615திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Images3ijfதிடீர் மயக்கங்கள் வருவது ஏன்? Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக