புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_m10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10 
10 Posts - 42%
heezulia
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_m10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10 
9 Posts - 38%
Anthony raj
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_m10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_m10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_m10எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 3 Dec 2011 - 18:40

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா? -மகான்களின் வாழ்க்கையில்

கிரேக்க ஞானி "சாக்கரடீஸ்" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. சாக்கரடீசின் மனைவி எப்போதும் அவரிடம் சண்டை போட்டு கொண்டிருப்பார். எதை செய்தாலும் ஏட்டிக்கு போட்டியாய் நடந்துகொள்வார் மனைவி.
ஒரு நாள் தன நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சமயலறையில் பாத்திரங்கள் உடைபடும் சத்தம் கேட்டது.

நண்பர்கள் உள்ளே என்ன சத்தம் என் கேட்டார்கள். "இடி இடிக்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே ... நண்பர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. சிறிது நேரம் கழித்து வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து சாக்கரடீசின் தலையில் ஊற்றினார் அவரது மனைவி.

அந்த தண்ணீர் அவருடைய நண்பர்களின் மீதும் தெளித்தது. நண்பர்களுக்கோ சங்கடமாக இருந்தது. சாக்கரடீஸ் தன் மீது ஊற்றப்பட்ட தண்ணீரை துடைத்துக் கொண்டே "இடி இடிக்கிறது என்று கூறினேன் அல்லவா, இப்போது மழை பெய்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே.

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?

http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_1975.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 3 Dec 2011 - 18:42

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

நான் இப்படியெல்லாம் இல்லப்பா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 3 Dec 2011 - 19:56

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

நான் இப்படியெல்லாம் இல்லப்பா சோகம்

இந்த பொண்ணுங்களே இப்படி தான் மொகைதீன் .. சிரி சிரி

பானு அக்கா அண்ணன் வீட்ல ஹெல்மெட் போட்டுடு தான் சுத்துறாராமே ஏன்? சிப்பு வருது

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 3 Dec 2011 - 21:26

இப்படிப்பட்ட அனுபவம் எல்லாம் எனக்கில்லை. பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 3 Dec 2011 - 21:30

இப்படியெல்லாம் இருப்பாங்களா அதிர்ச்சி அதிர்ச்சி பெண்கள்

செல்லாக்காசு போல கணவர் இருந்தால் ஒருவேளை இருக்கலாம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Ila
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat 3 Dec 2011 - 23:24

மனைவியை எல்லாக் காரணங்களுக்காவும் குறை சொல்லும் ஒரு சில ஆண்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நல்லவரா....
இவருக்கு உண்மையாவே ரொம்ப பெரிய நல்ல மனசு.... சூப்பருங்க

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat 3 Dec 2011 - 23:36

சம்சாரம் = மின்சாரம்

நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

மின்சாரத்தை குறை சொல்லக்கூடாது எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Smilebattipiedino

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 4 Dec 2011 - 0:57

வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.

எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Uஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Dஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Aஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Yஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Aஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Sஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Uஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Dஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  Hஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?  A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 4 Dec 2011 - 11:55

உதயசுதா wrote:வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
அவர் தன் மனைவிகிட்ட உள்ள அன்பாலதான் அவங்க அவர் மேலே தண்ணியை ஊற்றியும் அவர் தன் மனைவி மேலே கோப படாம இருந்திருக்கார்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun 4 Dec 2011 - 12:49

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
அவர் தன் மனைவிகிட்ட உள்ள அன்பாலதான் அவங்க அவர் மேலே தண்ணியை ஊற்றியும் அவர் தன் மனைவி மேலே கோப படாம இருந்திருக்கார்

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக