புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 4:14 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 3:20 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 2:45 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:51 am

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:48 am

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:44 am

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 am

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 am

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 9:40 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 6:37 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 6:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 6:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 5:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 5:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 4:49 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:06 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 3:43 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 3:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 3:04 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 1:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 1:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 1:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 1:27 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 1:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:23 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:51 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:34 am

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 5:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 3:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
53 Posts - 42%
heezulia
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
304 Posts - 50%
heezulia
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
21 Posts - 3%
prajai
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப்பா


   
   

Page 1 of 2 1, 2  Next

kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 17/11/2011

Postkalamkadir Fri Dec 02, 2011 7:35 pm

எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு


யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Dec 02, 2011 7:46 pm

எம்மாடி எனக்கு இத புரிந்துகொள்ள சக்தி இல்ல சோகம் சோகம் சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மரபுப்பா Jjji
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 02, 2011 9:44 pm

முகம்மது ஃபரீத் wrote:எம்மாடி எனக்கு இத புரிந்துகொள்ள சக்தி இல்ல சோகம் சோகம் சோகம்

நானும்தான் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு ஏதோ எழுதித் தள்ளுகிறேன். புரிந்து கொள்ள விரும்பினால்

http://www.eegarai.net/t22654p100-topic?theme_id=147004

பார்க்கவும்

அன்புடன் kalamkathir அவர்களுக்கு,
தங்கள் கவி சிறப்பாக உள்ளது
மரபுக்கவிபற்றி எங்காவது பயிலும் தளங்கள் முகவரி தருவீர்களா? உதாரணம் தங்கள் சொந்த கவிதைகளின் இணையதளம்?
இன்னொரு கேள்வி. மரபுக்கு ஏற்றதாக கவிதையை யோசித்து எழுதும்போது எண்ண ஊற்று தடைப்படுகிறது.
அல்லது எழுதிவிட்டு வார்த்தைக்ளைத்திருத்தும்போது சொல்லவந்த விடயாம் இழுபட்டு வேறுவிதமாகி விடுகிறது.
என்ன செய்வது? தங்கள் கருத்து கூறுவீர்களா

kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 17/11/2011

Postkalamkadir Fri Dec 02, 2011 10:41 pm

நெஞ்சம் படர்ந்த நன்றி

எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 10:53 pm

kalamkadir wrote:எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு


யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”

நல்ல தமிழ் பற்றிய கவிதை

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மரபுப்பா Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 03, 2011 9:18 am

ஐயா அருமையான கவிதை.......மேலும் தங்கள் கவியை தாருங்கள்.....நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 9:42 am

kalamkadir wrote:நெஞ்சம் படர்ந்த நன்றி

எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக

தங்கள் வலைப்பூந்தோட்டம் சென்று வந்தேன். அற்புதம். இனிமேற்தான் மலர்வாசம் கொள்ள வேண்டும்.

மரபு நன்றாககற்றுவிட்டால் பின்னர் தன்பாட்டில் சொற்கள் கோர்வையிடும் என்று நினைக்கிறேன். தங்கள் அறிவுரைப்படி நடக்கிறேன் இன்னும் நிறைய கற்கவேண்டும்
அதுவரை

கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன் -
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்
(எனது கவிஒன்றிலிருந்து)

நன்றிகள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 9:51 am

கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 10:04 am

ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்

http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 10:33 am

kirikasan wrote:
ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்

http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349

தாங்கள் கொடுத்த பின்னூட்டம் கண்டும் களித்தேன் சார்.
இருந்தும் எனக்கு கொஞ்சம் புரியவில்லை. முயற்ச்சி செய்கிறேன். அப்படியில்லை என்றால் இதற்கு தனி புக்ஸ் கிடைத்தாள் கூறுங்கள் வாங்கி படித்திவிட்டு கவிதை எழிதுகிறேன் அதை தாங்களே பார்த்து சிறப்பா இல்லையா என்று கூறுங்கள் சார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக