புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_m10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya
நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_m10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_m10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_m10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_m10நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 11:12 pm

சென்னை : நீண்டதாடி, தலைமுடியுடன் புகார் அளிக்க வந்த வரை போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவாயிலிலேயே போலீ சார் தடுத்து நிறுத்திய சம்பவம் எழும்பூரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நீண்ட தாடி, தலை முடியுடன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார்.
கமிஷனரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலக நுழைவாயில் வழியாக நுழைந்தார். கையில் ஆங்கி லத்தில் புகார் கடிதத்தை தயார் செய்திருந்தார்.

ஆனால் அவரது தோற் றத்தை பார்த்து அங்கு பாதுகாப்புக்காக நின்றி ருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். சரமாரி யாக கேள்வி கேட்டனர். ÔÔஎன் பெயர் விஷ்ணு. பி.காம். படித்துள்ளேன். வடபழனியில் குடியிருக் கிறேன். என் வீட்டை ஒரு வக்கீல் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட் டார். அவர் மீது நட வடிக்கை எடுக்க கோரி வடபழனி போலீசில் புகார் கொடுத்தேன். அவர் கள் வழக்கு பதிவு செய்ய வில்லை. எனவே, கமிஷ னரிடம் புகார் அளிக்க வந்துள்ளேன்ÕÕ என்றார்.

ஆனால் பாதுகாப்பு போலீசார் அவரை உள்ளே விடாமல் வலுக் கட்டாயமாக வெளியே அனுப்பினர். பிற்பகல் 1 மணி வரை அவர் வெளியே காத்திருந்தார். கடைசி வரை அவர் புகார் மனு கொடுக்க போலீசார் அனுமதிக்க வில்லை. இதுபற்றி விஷ்ணு கூறுகையில், “தலை முடி வளத்து தாடி வச்சிருந் ததால என்னைய உள்ள போக அனுமதிக்க மறுத் துட்டாங்க. நான் ஏழை கூலித் தொழிலாளி. அழகா இருந்தால்தான் புகார் கொடுக்க முடியுமா. தாடி, தலைமுடி வளர்ப்பது என் உரிமை. என்னை தடுத்து நிறுத்துனது தப்பு. கோர்ட் டுக்கு போவேன்ÕÕ என்றார். நீண்ட தாடி, தலைமுடி யுடன் ஒருவர் போலீசாரு டன் நீண்ட நேரம் வாக்கு வாதம் செய்த சம்பவம் எழும்பூரில் நேற்று பர பரப்பை ஏற்படுத்தியது.
தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 04, 2011 6:40 pm

கொடுமை சார் இது சோகம் அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 04, 2011 6:41 pm

உள்ளே பிடித்து வைக்காம போனானகளே அதுவரைக்கும் சந்தோஷ பதுங்க சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நீண்ட தாடி வைத்திருந்ததால் புகார் கொடுக்க அனுமதி மறுப்பு Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக