புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
366 Posts - 49%
heezulia
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
25 Posts - 3%
prajai
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_m10மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 10:46 pm

சனிக்கிழமை, 3, டிசம்பர் 2011 (22:32 IST)

மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி

பண்ருட்டி அருகே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறி மணமேடையில் திடீரென ஆடினார் மணப்பெண். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் திருமணத்தை நிறுத்தி சோகத்துடன் திரும்பினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்காங்கேயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (25), பிளம்பர். இவருக்கும் அழகப்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த உஷாராணி (25)க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிகையும் அடிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற இருந்தது. அதற்கான பெண் அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான உறவினர்கள் திருமணத் துக்காக வந்திருந்தனர்.

பெண் அழைப்பு சடங்குகளை போட்டோ கிராபர்கள் போட்டோ, வீடியோவில் படம் பிடித்து கொண்டிருந்தனர். திடீரென மணமகள் உஷாராணி தனது மணக்கோலத்தை கலைத்துவிட்டு சாமி ஆடுவது போல் ஆக்ரோஷமாக தலைவிரித்து ஆடினார்.

அப்போது இதனை படம்பிடிக்க போட்டோ கிராபர் வரும் போது மணமகள் உஷாராணி அவரிடம் சத்தம் போட்டு தடுத்தார்.

2 குடும்பத்தாரும் செய்வது தெரியாமல் தவித்தனர். மணமகனும் காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளை தனியாக அழைத்து சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.

இதற்கு உஷாராணி தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை, திருமணம் வேண்டாம் என கூறினார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. விடியற்காலை 6 மணிக்கு முகூர்த்த நேரம் என்பதால் எப்படியும் திருமணத்தை நடத்தி விடலாம் என உறவினர்கள் நினைத்தனர்.

பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திருமணம் நின்றது. திருமணத்துக்கு எடுத்து வந்த அனைத்து பொருட்களையும் வண்டியில் எடுத்துக்கொண்டு இரு குடும்பத்தாரும் சோகத்தோடு வீட்டுக்கு சென்றார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 10:48 pm

பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. விடியற்காலை 6 மணிக்கு முகூர்த்த நேரம் என்பதால் எப்படியும் திருமணத்தை நடத்தி விடலாம் என உறவினர்கள் நினைத்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திருமணம் நின்றது. திருமணத்துக்கு எடுத்து வந்த அனைத்து பொருட்களையும் வண்டியில் எடுத்துக்கொண்டு இரு குடும்பத்தாரும் சோகத்தோடு வீட்டுக்கு சென்றார்கள்.

என்ன கொடுமை சரவணா இது ...வட்ட மேஜை மாநாடு எல்லாம் நடக்கும் போல இருக்கே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 03, 2011 10:51 pm

என்ன கொடுமை சார் இது ... அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 11:00 pm

நல்ல வேலை...இட்டிலிக்கு அடித்துக் கொண்டதைப்போல இங்கு ஏதும் நடக்கவில்லை போல் தெரிகிறது. கொடுமை சோகம் அதிர்ச்சி ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 04, 2011 7:16 am

///தொடர்ந்து பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. ///

முடியல.....!!!! மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி 440806

மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 04, 2011 8:01 am

ஏதோ, திருமண சமயத்தில் ஆடி விட்டாங்க, அதுக்கு பிறகு ஆட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
எங்க வீட்டுலே எல்லாம், திருமணம் சமயத்தில் அடக்கம் ஒடுக்கமா, அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு இருந்துட்டு , முதலிரவுல ஆரம்பிச்ச ஆட்டம் இன்னும் ஓயலிங்க நாமியோ.
நாங்கல்லாம் எங்க போயி முட்டிகிறது.
நீங்களே சொல்லுங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 04, 2011 12:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏதோ, திருமண சமயத்தில் ஆடி விட்டாங்க, அதுக்கு பிறகு ஆட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
எங்க வீட்டுலே எல்லாம், திருமணம் சமயத்தில் அடக்கம் ஒடுக்கமா, அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு இருந்துட்டு , முதலிரவுல ஆரம்பிச்ச ஆட்டம் இன்னும் ஓயலிங்க நாமியோ.
நாங்கல்லாம் எங்க போயி முட்டிகிறது.
நீங்களே சொல்லுங்க

தினமும் வீட்டில் கச்சேரி தானா சோகம் சோகம்

உங்களுக்கு எவ்வ்லவு பெரிய இதயம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 04, 2011 1:28 pm

தினமும் கச்சேரி மட்டுமல்ல,
விடிய விடிய காத காலட்சேபம்தான்.
என் சோகக் கதய கேளு தாய்குலமேன்னு
பாடிக்கிட்டு பரதேசியா திரிய வேண்டியதுதான்.

இந்த பேயாட்டம் போடுர மனைவிகள
விபூதி பூசி வேப்பள அடிச்சி
ஓட்டி கிட்டு இருக்க முடியுமா,
அதனால முடிய பிச்சிக்கிட்டு
ஓடலாமுன்னு பாக்கிறேன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 04, 2011 6:45 pm

கதா காலட்சேபம் வேற ய அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை விட்ட அர்ச்சனை எல்லாம் நடக்கும் போல் இருக்கிறதே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக