புதிய பதிவுகள்
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா? -மகான்களின் வாழ்க்கையில்
கிரேக்க ஞானி "சாக்கரடீஸ்" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. சாக்கரடீசின் மனைவி எப்போதும் அவரிடம் சண்டை போட்டு கொண்டிருப்பார். எதை செய்தாலும் ஏட்டிக்கு போட்டியாய் நடந்துகொள்வார் மனைவி.
ஒரு நாள் தன நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சமயலறையில் பாத்திரங்கள் உடைபடும் சத்தம் கேட்டது.
நண்பர்கள் உள்ளே என்ன சத்தம் என் கேட்டார்கள். "இடி இடிக்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே ... நண்பர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. சிறிது நேரம் கழித்து வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து சாக்கரடீசின் தலையில் ஊற்றினார் அவரது மனைவி.
அந்த தண்ணீர் அவருடைய நண்பர்களின் மீதும் தெளித்தது. நண்பர்களுக்கோ சங்கடமாக இருந்தது. சாக்கரடீஸ் தன் மீது ஊற்றப்பட்ட தண்ணீரை துடைத்துக் கொண்டே "இடி இடிக்கிறது என்று கூறினேன் அல்லவா, இப்போது மழை பெய்கிறது" என்றார் சிரித்துக்கொண்டே.
எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா?
http://sakthistudycentre.blogspot.com/2011/12/blog-post_1975.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி
நான் இப்படியெல்லாம் இல்லப்பா
இந்த பொண்ணுங்களே இப்படி தான் மொகைதீன் ..
பானு அக்கா அண்ணன் வீட்ல ஹெல்மெட் போட்டுடு தான் சுத்துறாராமே ஏன்?
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இப்படிப்பட்ட அனுபவம் எல்லாம் எனக்கில்லை. பகிர்வுக்கு நன்றி
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
சம்சாரம் = மின்சாரம்
நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
மின்சாரத்தை குறை சொல்லக்கூடாது
நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
மின்சாரத்தை குறை சொல்லக்கூடாது
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவர் தன் மனைவிகிட்ட உள்ள அன்பாலதான் அவங்க அவர் மேலே தண்ணியை ஊற்றியும் அவர் தன் மனைவி மேலே கோப படாம இருந்திருக்கார்உதயசுதா wrote:வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
முரளிராஜா wrote:அவர் தன் மனைவிகிட்ட உள்ள அன்பாலதான் அவங்க அவர் மேலே தண்ணியை ஊற்றியும் அவர் தன் மனைவி மேலே கோப படாம இருந்திருக்கார்உதயசுதா wrote:வீட்டுல கணவர் ஒழுங்கா நடந்துக்கிட்டா மனைவியும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. சாக்ரடிஸ் பெரிய மேதையா இருக்கலாம்,ஆனா அவர் மனைவிகிட்ட எப்படி நடந்துகிட்டார் என்று அவர் மனைவிய கேட்டு இருந்தா தான் தெரியும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2