புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
181 Posts - 77%
heezulia
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
10 Posts - 4%
prajai
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_m10என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....!


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 02, 2011 5:27 pm

என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! M_023-101

குடு குடுப்பை சத்தத்தினை
பகலில் கேட்டபோது
இரவில் தந்த பயத்தினை
பறித்துப்போட்டது!
'நல்ல காலம் பொறக்குது தாயி......
இந்த வூட்டு எஜமானனுக்கு
ஒரு கண்டம் இருக்குது தாயி....
தண்ணிலகண்டமுன்னு நான் சொல்லல....
உங்க வூட்டு குலதெய்வம் சொல்றா தாயி ......
பூவாடகாரிக்கு பூஜை போடுங்க தாயி.....
வர கண்டம் வராம போயிடும் தாயி.....'
இப்படி விடியலில்
சொன்ன வார்த்தைக்கு
விடைதேடும் படலத்தில்
கணவருடன் சிந்திக்கும் வேளையில்.....
அதே கோடாங்கி பூம் பூம் மாட்டுடன்
ஒரு நாதஸ்வர இசையுடன் வீட்டு வாயிலில்.....
' அம்மா ஒரு கிழிஞ்ச துணி ....
சட்ட துணி கொண்டுங்கம்மா...
இந்த ஏழை கோடாங்கிக்கு குளுருதும்மா....'
என்று கேட்ட கோடாங்கியிடம் ....
'ஏம்பா குடு குடுப்பை
விடியற் காலைல வீட்டுமுன்னாடி
நடக்கப்போறத எப்படி சொன்ன? ----
என்று கேட்கும்போதே ....
' அம்மா தாயி எந்த வீட்டு முன்னாடி
என்ன சொன்னேன்னு
எனக்கே தெரியாதும்மா.....
இதெல்லாம் உங்க ஆத்தா சொல்றது!'
என்று சொல்லிக்கொண்டே
அடுத்த வீட்டின் முன்
நாதஸ்வரம் வாசிக்க தொடங்கினான்....
குலதெய்வம் கோயில் செல்ல
என் கணவர் ஏற்பாடுகளை செய்தபடி
பூவாடைக்காரிக்கு புதுப்புடவை ஒன்றை
எடுக்கவேண்டும் என்றும்
சொல்லிக்கொண்டார்.......
ஆனால் ஒரு கிழிந்த சட்டைகூட
வாங்காமல் சென்ற
அந்த குடு குடுப்பைக்காரனை நினைத்தபடியே
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....!

...........கா.ந.கல்யாணசுந்தரம[img][/img]



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 02, 2011 5:34 pm

இந்த குடுகுட்ப்பை சத்தம் என்றாலே எனக்கு பயம் தான் ஏதாவது சொல்லி நம் தூக்கத்தை கெடுப்பான் என்ன கொடுமை சார் இது

உங்கள் கவிதை படித்து என் மனதும் பயத்தில் ஊஞ்சல் ஆடியது சோகம்

கவி அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 02, 2011 6:10 pm

ஜாஹீதாபானு wrote:இந்த குடுகுட்ப்பை சத்தம் என்றாலே எனக்கு பயம் தான் ஏதாவது சொல்லி நம் தூக்கத்தை கெடுப்பான் என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! 56667

உங்கள் கவிதை படித்து என் மனதும் பயத்தில் ஊஞ்சல் ஆடியது என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! 440806

கவி அருமை என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! 224747944 என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! 224747944 என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! 224747944



என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! 678642 என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! 678642 என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....! 678642



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக