புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
21 Posts - 4%
prajai
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_m10உனைப்போல் உறுதுணை ஏது !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனைப்போல் உறுதுணை ஏது !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 1 Dec 2011 - 15:39

கடவுள் = நம்பிக்கை

துதிக்கையைக்கொண்டு துயரம் களைப்பாய்
மதியினில் என்றும் முழுதும் இருப்பாய்
விதியை நினைத்து விசும்பிடு வோர்க்கும்
மதியைக் கொடுத்துநீ மாற்றிடு வாயே
அதிபதியாய் மக்களை ஆண்டிடு வாயே
சதிசெய்யும் ஈனரை சாய்த்திடும் உன்னை
துதிப்போம் தினந்தின மே

நினைத்திட நிம்மதி நித்தம் கொடுப்பாய்
சுனையினை யொத்து சுகமும் தருவாய்
வினையது நம்மை விளகிடச் செய்வாய்
பனைபோல் துணையென பக்கம் இருப்பாய்
மனையிற் முழுவதும் மங்களம் பொங்க
அனைத்தையும் நல்கியே அன்புடன் காக்கும்
உனைப்போல் உறுதுணை ஏது






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 1 Dec 2011 - 15:46

உண்மையாகவே அருமையாக இருக்கிறது பிஜி... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
கடவுள் + நம்பிக்கை = வெற்றி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu 1 Dec 2011 - 15:51

ரேவதி wrote:உண்மையாகவே அருமையாக இருக்கிறது பிஜி... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
கடவுள் + நம்பிக்கை = வெற்றி

அப்போ
கடவுள் = வெற்றி - நம்பிக்கை
கரெக்ட்டா ?????

வீ ஆர் மேத்ஸ் ஸ்டூடண்ட்ஸ்... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

கவிதை அருமையாக இருந்தது பிஜி அவர்களே.. சூப்பருங்க சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உனைப்போல் உறுதுணை ஏது !!! Aஉனைப்போல் உறுதுணை ஏது !!! Sஉனைப்போல் உறுதுணை ஏது !!! Hஉனைப்போல் உறுதுணை ஏது !!! Rஉனைப்போல் உறுதுணை ஏது !!! Aஉனைப்போல் உறுதுணை ஏது !!! Fஉனைப்போல் உறுதுணை ஏது !!! Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 1 Dec 2011 - 15:53

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:உண்மையாகவே அருமையாக இருக்கிறது பிஜி... உனைப்போல் உறுதுணை ஏது !!! 224747944 உனைப்போல் உறுதுணை ஏது !!! 2825183110 உனைப்போல் உறுதுணை ஏது !!! 224747944
கடவுள் + நம்பிக்கை = வெற்றி

அப்போ
கடவுள் = வெற்றி - நம்பிக்கை
கரெக்ட்டா ?????

வீ ஆர் மேத்ஸ் ஸ்டூடண்ட்ஸ்... உனைப்போல் உறுதுணை ஏது !!! 838572 உனைப்போல் உறுதுணை ஏது !!! 838572

முடியல நியாஸ் உனைப்போல் உறுதுணை ஏது !!! 128872



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 1 Dec 2011 - 16:10

ரேவதி wrote:உண்மையாகவே அருமையாக இருக்கிறது பிஜி... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
கடவுள் + நம்பிக்கை = வெற்றி


மிக்க நன்றிகள் ரேவதி........ :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 1 Dec 2011 - 16:11


அப்போ
கடவுள் = வெற்றி - நம்பிக்கை
கரெக்ட்டா ?????

வீ ஆர் மேத்ஸ் ஸ்டூடண்ட்ஸ்...

கவிதை அருமையாக இருந்தது பிஜி அவர்களே..


ஹா ஹா பக்கா மேத்ஸ் ஸ்டூடண்ட் நு நிரூபிசீட்டீங்க நியாஸ்......மிக்க நன்றிகள்..... :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu 1 Dec 2011 - 16:14

பிஜிராமன் wrote:

அப்போ
கடவுள் = வெற்றி - நம்பிக்கை
கரெக்ட்டா ?????

வீ ஆர் மேத்ஸ் ஸ்டூடண்ட்ஸ்...

கவிதை அருமையாக இருந்தது பிஜி அவர்களே..


ஹா ஹா பக்கா மேத்ஸ் ஸ்டூடண்ட் நு நிரூபிசீட்டீங்க நியாஸ்......மிக்க நன்றிகள்..... :நல்வரவு: புன்னகை

நன்றி நன்றி பைத்தியம் பைத்தியம்



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உனைப்போல் உறுதுணை ஏது !!! Aஉனைப்போல் உறுதுணை ஏது !!! Sஉனைப்போல் உறுதுணை ஏது !!! Hஉனைப்போல் உறுதுணை ஏது !!! Rஉனைப்போல் உறுதுணை ஏது !!! Aஉனைப்போல் உறுதுணை ஏது !!! Fஉனைப்போல் உறுதுணை ஏது !!! Blank
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக