புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
44 Posts - 62%
heezulia
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
21 Posts - 30%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
2 Posts - 3%
viyasan
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
236 Posts - 43%

218 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
12 Posts - 2%

Rathinavelu
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_m10இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 30, 2011 4:31 pm

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.

தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். " இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?" இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது." அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது." என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது." என்ன இப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?" "

வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்.""அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்."என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை "தொபுகடீர்" என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்."இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? "" அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்."

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர்."இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா?" என்றார் அரசர் வருத்தத்தோடு. "அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள்.

இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பராமரிக்கும் செலவும் குறைவு. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனவேதான் இப்படிச் செய்தேன்.என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. " என்றான். மன்னரும் அதை ஒப்புக்கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தார்.

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 30, 2011 4:43 pm

தெனாலி ராமனின் கதைகள் எப்போதுமே நல்லா இருக்கும்.அதேபோல தான் இந்த கதையும்.

நன்றி தமிழ் இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  678642
நன்றி பானு. இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 30, 2011 4:49 pm

குதிரை போச்சே ........ அதிர்ச்சி

இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 30, 2011 5:04 pm

உமா wrote:தெனாலி ராமனின் கதைகள் எப்போதுமே நல்லா இருக்கும்.அதேபோல தான் இந்த கதையும்.

நன்றி தமிழ் இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  678642
நன்றி பானு. இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  678642
நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 30, 2011 5:05 pm

பிளேடு பக்கிரி wrote:குதிரை போச்சே ........ அதிர்ச்சி
சோகம் நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Nov 30, 2011 5:07 pm

பிளேடு பக்கிரி wrote:குதிரை போச்சே ........ அதிர்ச்சி

அந்தக் குதிரை மேல் நீங்க போகலியே.. சோகம் சோகம்

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Aஇன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Sஇன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Hஇன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Rஇன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Aஇன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Fஇன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Blank
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 30, 2011 5:35 pm

சூப்பருங்க அருமையான கதை... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 30, 2011 11:09 pm

லாபம் வரும் பொது தான் பொருளையும் விற்கலாம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றும் ஒரு கதை(30/11/11 பானு) நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 3:38 pm

நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக