புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
32 Posts - 42%
heezulia
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
32 Posts - 42%
Manimegala
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
2 Posts - 3%
prajai
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
1 Post - 1%
jothi64
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
398 Posts - 49%
heezulia
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
26 Posts - 3%
prajai
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பாசக்காரிடீ அவ ! Poll_c10பாசக்காரிடீ அவ ! Poll_m10பாசக்காரிடீ அவ ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசக்காரிடீ அவ !

Page 1 of 3 1, 2, 3  Next

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 4:45 pm

"அவள் ரொம்ப பாசக்காரிடீ ! கல்யாணமாகி இத்தன வருஷம் ஆனா கூட இன்னும் மாறாம அப்படியே என் மகளாவே தாண்டி இருக்கிறா அவ "

சொல்லும் அம்மாவின் குரலில் தழு தழுப்பும் , பெருமிதமும் கலந்து இருந்தது .

"ஆமா , அம்மா , அந்த மாப்பிள்ளையோட அம்மா அப்படி பேசினதுக்கு
ராணி அக்காவுக்கு வந்ததே பாரு ஒரு கோபம் .
அப்படியே ருத்ர தாண்டவம் ஆடி தீர்த்துட்டா
அக்காவுக்கு நானுன்னா எப்பவுமே தனி பாசம்தான் " என்றாள் பாரதி

பாரதி - முதிர்கன்னி .
ஏதாவது ஒரு மாப்பிள்ளை வரன் வரும்
அப்புறம் எப்படியோ அது தட்டி போய்விடும் .
போகாத கோவில் இல்லை , பண்ணாத பரிகாரம் இல்லை .
ஆனால் எந்த கடவுளும் கண் திறக்கவில்லை இவள் விஷயத்தில் .

ராணி - பாரதியின் அக்கா .

பாரதிக்காக எல்லா கோவில்களிலும் வேண்டுதல் வைத்துக்கொள்வாள் . எப்போதுதான் என் தங்கையின் திருமணத்தை கண் குளிர பார்பேனோ ?
என்று எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள் பெருமூச்சுடன்

இம்முறை வந்த மாப்பிள்ளையின் அம்மா சொன்னார்

" அன்று உங்க வீட்டுக்கு வந்து நிச்சயதார்த்தம் நடத்தீடலாம்தான் கிளம்பினோம் அப்போபாத்து என் பையனுக்கு அடிபட்டு போச்சு அத நாங்க அபசகுணமா நினைக்கிறோம் அதனால இந்த சம்மந்தம் வேணுமான்னு யோசிக்கிறோம் "

ராணிக்கு வந்ததே கோபம்

" நீங்க என்ன என் தங்கச்சிய ராசி இல்லாதவன்னு சொல்றது ?
நான் சொல்றேன் உங்க மகன்தான் ராசி இல்லாதவன் .
எங்க வீட்டிலே சம்மந்தம் வச்சுக்க உங்களுக்கு கொடுப்பின இல்ல
அவ்வளவுதான் நான் சொல்லுவேன்
தாராளமா நீங்க போகலாம்
ஊர்ல இல்லாத பையன பெத்துதாங்கலாம்
வந்துடாங்க பெரிசா சகுனம் பேசீட்டு "

ராணியின் பெற்றோர் செய்வதறியாது விழித்தனர் .
மாப்பிள்ளையின் அம்மா முறைத்துவிட்டு போனார் .

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பாரதி
இந்த இடமும் கைநழுவி போய்விட்டதா ?
என தனக்கு தானே சொல்லிக்கொண்டு
விரக்தியுடன் சிரித்துக்கொண்டாள்
கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்துக்கொண்டே

"அம்மா , கவலபடாதே , இந்த மாப்பிள்ளை போனா போறான் .
நானும் என் புருஷனும் கொண்டுவந்து நிறுத்துறோம் பாரு
இன்னும் நூறு மாப்பிள்ளையை .
நீ எதுக்கும் கவலபடாதே நான் இருக்கிறேன் உனக்கு
என் தங்கச்சிய நான் வாழவைப்பேன் " சொன்னாள் ராணி .

அன்று இரவு ராணியிடம் கேட்டான் கண்ணன் - அவள் கணவன்

"எப்படிடீ உன்னால மட்டும் இப்படி எல்லாம் முடியுது ?

உன்ன பாக்க பாக்க எனக்கு ஆச்சர்யமா இருக்கு !!!"

ராணி சொன்னாள்

" இந்த ராணிய மீறி பாரதிக்கு கல்யாணம் ஆகீடுமா ?
இல்ல நான்தான் விட்டுட்டுவேணா ?

அவளுக்கு கல்யாணம் ஆகீட்டா அப்புறம்
அம்மாவும் அப்பாவும் அவள கவனிக்க போய்டுவாங்க.
அவளுக்கு சீர்வரிசை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க ,

எனக்கு அவங்க கொடுக்கறது குறைஞ்சுடும்
ஏன் கொடுக்குற பணத்தையும் நகையையும் நிறுத்தக்கூட செஞ்சுடுவாங்க .

போதும் நல்லா வரதட்சிணை கொடுத்து பிரம்மாண்டமாக கல்யாணம் செய்து வைத்ததும் இல்லாம , கல்யாணமாகி 8 வருஷம் ஆனாலும்
இன்னும் மூத்தவளுக்கு எந்த குறைவும் இல்லாம பணத்தை அள்ளி கொடுத்துக்கிட்டுதானே இருந்தோம்
இனி அவளுக்கு செய்தது போதும்
அடுத்து இளையவளுக்கு செய்வோம் அப்படீன்னு அவங்க நினைச்சிட்டா ?

அதுவும் இல்லாம சம்பளமில்லாத வேலைக்காரியா என் தங்கச்சி ,
என் ரெண்டு குழந்தைகளுக்கு ஆயா வேலை பாக்குறா.

குழந்தைகளை குளிப்பாட்றது முதற்கொண்டு சகல வேலைகளையும் அவளே பாத்துகுறா. இப்போ மட்டுமா இப்படி பாத்துகுறா ?

எனக்கு சிசேரியன் பண்ணி குழந்தைகளை வெளியே எடுத்தது முதல்
இன்னைக்கு அதுகளுக்கு இத்தன வயசு ஆகுறவரைக்கு அவளேதான் பாத்துகிறா ? இப்படி ஒரு வேலைக்காரி இந்த காலத்தில கிடைப்பாளா ?

இது அத்தனைக்கும் மேல நீங்கதான் ஊரெல்லாம்
கடன வாங்கி வச்சு இருக்கீங்களே .
அப்புறம் அதை எல்லாம் எப்படி நாம அடைக்கிறது? .
அப்பாகிட்ட ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பணம் வாங்கிதான்
எல்லாம் செய்யவேண்டி இருக்குது

அதான் வர மாப்பிள்ளை வரன் அத்தனையையும்
ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்க வச்சிடுறேன்

"எல்லாம் சரி , இன்னைக்கு வந்த மாப்பிள்ளையோட
அம்மாவ எப்படி சமாளிச்ச ? " கண்ணன் கேட்டான்

"அதாவது அந்தம்மா இங்கே வரும்போது
இந்த சம்மந்தமே வேண்டாம் அப்படீன்னு சொல்ல வரல .
அபசகுனம் நடந்திருச்சு அதனால வேறு ஒரு நாள் நிச்சயதார்த்தம் வெச்சுகலாமுன்னு சொல்லத்தான் வந்தாங்க .

என் நேரம் நல்ல நேரம். அவங்க வந்த நேரம் வீட்டில யாரும் இல்ல ,
நானும் உங்க அக்காவும்தான் இருந்தோம்
அவங்க நடந்த அபசகுனத்த பத்தி சொல்ல ,
உடனே நான் உங்க அக்காவ கூப்பிட்டு

" அண்ணி , இந்த இடம் நல்ல சம்பந்தம் , அவங்க ஏதாவது இந்த அபசகுனத்த பத்தி பேசி பெரிசுபடுத்தி உங்க சம்மந்தம் வேண்டாமின்னு சொல்லீடபோறாங்க , நீங்க ஏதாவது பேசி அவங்கள சரி கட்டுங்க "அப்படீன்னு சொன்னேன்

உங்க அக்காவ பத்தி எனக்கு தெரியாதா ?
நான் எதை செய்யாதேன்னு சொல்ரேனோ
அதை வேணுமின்னே வீம்புக்கு செய்வாங்க .
அதபோல இவங்க போய் அந்த அம்மா கிட்ட
நடந்த அபசகுணத்தை ஊதி ஊதி பெரிசாக்க ,
கடைசீல அந்த அம்மாவே மனசு மாறீட்டாங்க
அவ்வளவுதான் சிம்பிள் "

என்று சொல்லிக்கொண்டே படுத்த ராணி சொன்னாள்

" நாளைக்கு சிவன் கோவிலுக்கு போகணும் ,
பாரதி பேருக்கு அர்ச்சனை செய்யனும்ன்னு அம்மாகிட்ட சொல்லி இருக்கேன் . அம்மாவும் போகலாம்னு சொன்னாங்க . அதனால நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா எழுந்திரிக்கணும் அந்த அலாரத்தை கொஞ்சம் வைங்க "

---- ( இது கதையல்ல நிஜம் )

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 30, 2011 4:49 pm

இப்படி கூடவா ஒரு சகோதரி இருப்பா .. அதிர்ச்சி அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 4:51 pm

வை.பாலாஜி wrote:இப்படி கூடவா ஒரு சகோதரி இருப்பா .. அதிர்ச்சி அதிர்ச்சி

இருக்காங்க பாலாஜி புன்னகை

பெண் மனசு ஆழம்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க ?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 30, 2011 4:53 pm

மிதுனா wrote:
வை.பாலாஜி wrote:இப்படி கூடவா ஒரு சகோதரி இருப்பா .. அதிர்ச்சி அதிர்ச்சி

இருக்காங்க பாலாஜி புன்னகை

பெண் மனசு ஆழம்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க ?

அப்போ இது உண்மை சம்பவமா ..?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 4:55 pm

வை.பாலாஜி wrote:
மிதுனா wrote:
வை.பாலாஜி wrote:இப்படி கூடவா ஒரு சகோதரி இருப்பா .. அதிர்ச்சி அதிர்ச்சி

இருக்காங்க பாலாஜி புன்னகை

பெண் மனசு ஆழம்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க ?

அப்போ இது உண்மை சம்பவமா ..?

ஆமாம் பாலாஜி சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 30, 2011 4:56 pm

சோகம் சோகம் சோகம் சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 30, 2011 5:14 pm

சே சே,உடன் பிறந்த சகோதரி யாருமே இப்படி இருக்க மாட்டாங்க.
தனக்கு பார்த்த மாப்பிள்ளை தகுதிய விட தன் சகோதரியின் மாப்பிள்ளை கூடுதல் தகுதி இருந்தால் சற்று பொறாமை படுவார்களே தவிர அந்த சம்பந்ததை கெடுக்க வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் தான் வசதியா இல்லா விட்டாலும் தன் சகோதரியாவது வசதியாக இருக்கட்டும் என்று நினைப்பவர்களும் உண்டு

பாசக்காரிடீ அவ ! Uபாசக்காரிடீ அவ ! Dபாசக்காரிடீ அவ ! Aபாசக்காரிடீ அவ ! Yபாசக்காரிடீ அவ ! Aபாசக்காரிடீ அவ ! Sபாசக்காரிடீ அவ ! Uபாசக்காரிடீ அவ ! Dபாசக்காரிடீ அவ ! Hபாசக்காரிடீ அவ ! A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 30, 2011 5:17 pm

உதயசுதா wrote:சே சே,உடன் பிறந்த சகோதரி யாருமே இப்படி இருக்க மாட்டாங்க.
தனக்கு பார்த்த மாப்பிள்ளை தகுதிய விட தன் சகோதரியின் மாப்பிள்ளை கூடுதல் தகுதி இருந்தால் சற்று பொறாமை படுவார்களே தவிர அந்த சம்பந்ததை கெடுக்க வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் தான் வசதியா இல்லா விட்டாலும் தன் சகோதரியாவது வசதியாக இருக்கட்டும் என்று நினைப்பவர்களும் உண்டு

இதுதான் சரி , பெண்கள் திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும் தாய் வீடு மீது பாசம் குறையாது ..

இந்த கதை கொஞ்சம் இடிக்குறது ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 5:33 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:சே சே,உடன் பிறந்த சகோதரி யாருமே இப்படி இருக்க மாட்டாங்க.
தனக்கு பார்த்த மாப்பிள்ளை தகுதிய விட தன் சகோதரியின் மாப்பிள்ளை கூடுதல் தகுதி இருந்தால் சற்று பொறாமை படுவார்களே தவிர அந்த சம்பந்ததை கெடுக்க வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் தான் வசதியா இல்லா விட்டாலும் தன் சகோதரியாவது வசதியாக இருக்கட்டும் என்று நினைப்பவர்களும் உண்டு

இதுதான் சரி , பெண்கள் திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும் தாய் வீடு மீது பாசம் குறையாது ..

இந்த கதை கொஞ்சம் இடிக்குறது ...

இது உண்மை சம்பவம்தான் .
இதில் சிறிதளவும் என் கற்பனையை கலக்கவில்லை

நம்புவதும் , நம்பாததும் அவரவர் விருப்பம் .

ஏன் செய்தி தாளிலே ஒரு செய்தி வந்ததே !

ஒரு அம்மாவுக்கு இரண்டு மகள்கள் . அப்பா இறந்துவிட அம்மா கஷ்ட்டபட்டு கூலி வேலை செய்து முதல் மகளை BA , B.ED படிக்க வைத்தார் கடன்பட்டு .

முதல் மகளை எப்படியாவது படிக்கவைத்து விட்டால் அவள் ஒரு வேலைக்கு போயி இரண்டாவது மகளை படிக்கவைத்துவிடுவாள் என நம்பினார் அந்த அம்மா

ஆனால் அந்த மூத்த மகள் செய்த காரியம் என்ன தெரியுமா ?

B.ED கடைசி பரீட்சை எழுதி முடித்து விட்டு மதியம் தன் காதலனோடு
register office சென்று திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள்

அந்த அம்மா கதறி அழுதார் இவளை நம்பி நான் கடன் பட்டேனே இவளை படிக்கவைக்க . இவள் இப்படி செய்துவிட்டாளே ! இனி நான் எப்படி கடனை அடைப்பேன் என்று காவல் நிலையத்தில் கதறி அழுது இருக்கிறார்

அந்த பெண் எவ்வளவு உஷாராக அம்மாவின் உழைப்பையே சுரண்டி கடைசி பரீட்சை எழுதி விட்டு காதலனோடு ஓடுகிறாள் நாளைக்கு வேலை கிடைத்து அவளும் அவள் கணவனும் சொகுசாக வாழவேண்டுமாம் அதற்க்கு படிப்பு பட்டம் அவசியமாம் அதனால் கடைசி பரீட்சை வரை பொறுமையாக இருந்து காரியத்தை சாதித்து கொண்டாள்

இது காலைக்கதிர் நாளிதலில் வந்த செய்தி

இதற்க்கு என்ன சொல்லுகிறீர்கள் ?

இப்படியும் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 30, 2011 5:38 pm

நான் நம்ப வில்லை என்று சொல்லவில்லை ..அது ஆச்சரியமாக இருந்த்தது

அந்த பெண்ணுக்கு காதல் குடும்பத்தை மறைத்துவிட்டது ...ஆனால் இப்படி விட்டுச்சென்ற பெண் சந்தோஷமாக இருப்பாளா ... என்ன? என்ன? என்ன?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக