புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! Poll_c10என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! Poll_m10என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! Poll_c10என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! Poll_m10என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 01, 2011 11:05 am

இந்த செய்தி விறுவிறுப்பு.காம் இல் இருந்து மீள்பதிவு செய்யப்பட்டது..

---------------------------------------------------------------------------------
தமிழக அரசு விரும்பத்தகாத விமர்சனம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டிடமிருந்து கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது மக்கள் நலப் பணியாளர்கள் 15,000 பேரை பணி நீக்கம் செய்து நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு இட்ட உத்தரவு.

இந்த விஷயத்தில் தேவையில்லாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்றது தமிழக அரசுதான். போன இடத்தில் பொல்லாப்பும் வாங்கியிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஏ.ஆர். தேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னால் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு 29.11.11 (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. “இவர்களை (மக்கள் நலப் பணியாளர்கள்) ஒரு அரசு நியமிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் மற்றொரு அரசு, அவர்களை வீட்டுக்கு அனுப்புகிறது. பின்னர் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம், பணியாளர்களை நீக்குவதும், பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கும் சம்பவமும் நடைபெறுகிறது. தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? அங்கு சட்ட ரீதியான ஆட்சிதான் நடைபெறுகிறதா? அங்குள்ள ஆட்சியாளர்கள் சட்டத்தை சிறிதளவாவது மதிக்க தெரிந்துகொள்ள வேண்டும்” என்று மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தனர் நீதிபதிகள்.

இந்த வழக்கின் பின்னணி என்ன?

தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்கள் 15,000 பேரை பணி நீக்கம் செய்தபோது, அவர்களது சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை விசாரித்துவிட்டு, அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதைச் செய்ய தமிழக அரசு விரும்பவில்லை.

மீண்டும் பணி வழங்குவதைத் தவிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து டில்லி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சிறப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

அந்த மனு மீதான விசாரணையின்போதுதான் தமிழக அரசு இப்படி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ணகுமார், ஏற்கனவே போதியளவு பணியாளர்கள் இருக்கும் நிலையில் இந்தப் பணியாளர்களையும் வைத்திருப்பது அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றது என்று வாதாடியதை, சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே!

தி.மு.க. கொண்டுவந்த ஒவ்வொரு திட்டத்திலும் கையை வைத்து, விரலைச் சுட்டுக் கொள்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 01, 2011 12:35 pm

இங்கு தி.மு.க,ஆ.தி.மு.க பாதிக்கப்படவில்லை நண்பரே நம்மை போன்ற
ஓட்டு போட்டு வம்பை வாக்கிக்கொள்ளும் மக்கள் தான். என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 01, 2011 12:37 pm

ஜேன் செல்வகுமார் wrote:இங்கு தி.மு.க,ஆ.தி.மு.க பாதிக்கப்படவில்லை நண்பரே நம்மை போன்ற
ஓட்டு போட்டு வம்பை வாக்கிக்கொள்ளும் மக்கள் தான். என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 56667
உண்மைதான் நண்பா... என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 440806

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 12:50 pm

தமிழ்நாட்டின் தலைவிதி இதுதான் சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 01, 2011 12:56 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:தமிழ்நாட்டின் தலைவிதி இதுதான் என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 440806 அதிர்ச்சி என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 56667
என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 359383 என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 359383

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 2:53 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 154550என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 154550என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 154550என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 154550என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rajamohammed
rajamohammed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 20/07/2011

Postrajamohammed Thu Dec 01, 2011 3:46 pm

ஹா ஹா ஹா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 01, 2011 6:34 pm

பிரபு , உங்க 'அவதார்' ரொம்ப அழகு புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 01, 2011 9:01 pm

அப்பவே திமுக இவர்களை பணி நிரந்தரம் செய்து இருந்த இவ்ளோ பிரச்சினை ஏன் வருது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Dec 01, 2011 11:39 pm

முன்பு ஒரு முறை இந்த அம்மாவை சுப்ரீம் கோர்ட் தண்டனை கொடுப்பதற்கு பதில் இப்படித்தான் திட்டி அனுப்பியது. (மனசாட்சி படி நடந்து கொள்ளுங்கள் என்று) என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக