ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


சிகரெட்

சிகரெட் Empty சிகரெட்

Post by அபிராமிவேலூ Sun Sep 27, 2009 3:21 pm

சிகரெட் Sicared
என்னை எரித்து
தெரியாமல் தன்னையும்
எரிப்பவன் மனிதன்
சிகரெட்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=11169&pid=190523&mode=threaded&start=
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by மீனு Sun Sep 27, 2009 4:38 pm

சிகரெட் 677196
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by சதீஷ்குமார் Sun Sep 27, 2009 5:21 pm

சிகரெட் 677196
புகையால்

வாழ்க்கை
கரியாகிவிடும்

எனவே புகையை ஒழிப்போம் சிகரெட் 139731
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by Manik Sun Sep 27, 2009 5:46 pm

எரிந்து கொண்டிருக்கும் சிகரெட் சொன்னது

இன்று உன்னால் நான் எரிகிறேன்

நாளை என்னால் நீ எரிவாய் என்று.............
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by selvak Sun Sep 27, 2009 5:50 pm

மிக அதிக அளவு சிகரெட் குடிப்பதால், இதயத்தின் தோற்றம் மாறி சுருங்கும் வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சிகாகோவின் இலியானோஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

அதிக அளவில் சிகரெட் புகைப்பதால் நோர்பைன்ப்ரைன் எனும் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து, இதயத்தில் சுரப்பியையும் ஊக்குவிப்பதுடன் இடது வென்டிரிக்கிளின் வடிவத்தை மாற்றிவிடக் கூடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சுமார் 5 வார காலம் ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர்கள் சிகரெட்டின் புகையால் மிட்டோஜென் சுரப்பியால் ஏற்படும் செல் வளர்ச்சி இதயத் தசைகளில் உருமாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று தெரிய வந்துள்ளது.

சிகரெட் புகையால் சுரக்கும் சுரப்பியானது இதயத்தில் காயம் உருவாக்கக் கூடியது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

சிகரெட் புகையில் காணப்படும் நிகோடினால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே நீண்ட காலம் இதய பாதிப்பின்றி வாழ வேண்டுமா? இப்போதே சிகரெட் புகைப்பதை நிறுத்தி விடுங்கள்.
selvak
selvak
பண்பாளர்


பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by தாமு Sun Sep 27, 2009 6:02 pm

சிகரெட் C37665d06af74090

selvak, அபிராமி உங்க கவிதை அருமை அருமை...

இந்த பிடிங்க மலர் செண்டு... சிகரெட் 154550
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by பிரகாஸ் Sun Sep 27, 2009 7:09 pm

மெல்லக்கொல்லும் நச்சு (புகை பிடித்தல்)
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by சதீஷ்குமார் Sun Sep 27, 2009 7:33 pm

ஆகா இவ்வளவு விசயமா

புகைக்கும் அன்பர்களே.........

தங்களின் கனிவான கவனத்திற்கு சிகரெட் 139731
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Sep 27, 2009 8:12 pm

யாருக்கு இந்த தீ?
இதய வேருக்குள்
அமில நதி பிரவாகம்
என் புகை மூட்ட மேகங்களால்
யாரதைப் புரிந்துகொள்ள போகிறார்கள்?
-கண் முன்னே சாம்பலாகும் ஒரு சிகரெட்டின் புலம்பல்.

....கா ந கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by பிரகாஸ் Sun Sep 27, 2009 8:16 pm

Kaa Na Kalyanasundaram wrote:யாருக்கு இந்த தீ?
இதய வேருக்குள்
அமில நதி பிரவாகம்
என் புகை மூட்ட மேகங்களால்
யாரதைப் புரிந்துகொள்ள போகிறார்கள்?
-கண் முன்னே சாம்பலாகும் ஒரு சிகரெட்டின் புலம்பல்.

....கா ந கல்யாணசுந்தரம்.
சிகரெட் 677196 சிகரெட் 677196 சிகரெட் 677196
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by அபிராமிவேலூ Tue Oct 06, 2009 11:19 am

நன்றி நண்பரே
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

சிகரெட் Empty Re: சிகரெட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை