புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_c10ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_m10ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram

34 Posts - 32%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 3%
prajai

லதா மெளர்யா

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

Pampu

1 Post - 1%
Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_c10ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_m10ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_c10 
216 Posts - 42%

194 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_c10ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_m10ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 3%
sugumaran
ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_c10ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_m10ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 1:05 am

ரூர்கேலா : ஒடிசாவைச் சேர்ந்த ஒடிசி நடன கலைஞரும், மாற்றுத் திறனாளி பெண்ணுமான ரஷ்மி ரேகாவுக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வரும் 3ம் தேதி தேசிய விருது வழங்க உள்ளார். ஒடிசாவை சேர்ந்தவர் ரஷ்மி ரேகா. பிறவியிலேயே "டிரிசோமி சின்ரோம்' என்ற மரபியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர். மாற்றுத் திறனாளி. தற்போது 28 வயதானாலும் இவரது நடவடிக்கைகள் 10 முதல் 12 வயது குழந்தைகளை போலவே இருக்கும்.

சிறு வயதிலேயே இவருக்கு நடனத்திலும், விளையாட்டிலும் ஆர்வம் இருப்பதை இவரது தாய் சுபாகினி சாகு மற்றும் ஆசிரியர்கள் அறிந்து, அதில் பயிற்சி அளித்தனர். கடந்த 1999ம் ஆண்டு தேசிய அளவில் நடந்த நடன, இசை விழாவில் ரஷ்மிரேகா கலந்து கொண்டு பரிசு பெற்றார். 2000ம் ஆண்டில் இசை மற்றும் நடனத்திற்கான உத்சாப் விருதும் கிடைத்தது.

விளையாட்டில் இருந்த ஆர்வத்தால், டில்லியில் 2005ம் ஆண்டு நடந்த ஊனமுற்றோருக்கான தேசிய விளையாட்டு போட்டியில் 100 மீ., நடை பந்தயத்தில் தங்கமும், சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 50 மீ., ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.

ஒவ்வொரு ஆண்டும் உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகளை கவுரவிக்கும் வகையில், மத்திய சமூகநீதித்துறை தேசிய விருது வழங்கி வருகிறது. மாற்றுத் திறனாளி பிரிவில் அளிக்கப்படும் இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு ரஷ்மிரேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் 3ம் தேதி நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ரஷ்மிரேகாவுக்கு தேசிய விருது வழங்க உள்ளார்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒடிசா மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக