புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
155 Posts - 79%
heezulia
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
320 Posts - 78%
heezulia
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசக்காரிடீ அவ !

Page 3 of 3 Previous  1, 2, 3

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 4:45 pm

First topic message reminder :

"அவள் ரொம்ப பாசக்காரிடீ ! கல்யாணமாகி இத்தன வருஷம் ஆனா கூட இன்னும் மாறாம அப்படியே என் மகளாவே தாண்டி இருக்கிறா அவ "

சொல்லும் அம்மாவின் குரலில் தழு தழுப்பும் , பெருமிதமும் கலந்து இருந்தது .

"ஆமா , அம்மா , அந்த மாப்பிள்ளையோட அம்மா அப்படி பேசினதுக்கு
ராணி அக்காவுக்கு வந்ததே பாரு ஒரு கோபம் .
அப்படியே ருத்ர தாண்டவம் ஆடி தீர்த்துட்டா
அக்காவுக்கு நானுன்னா எப்பவுமே தனி பாசம்தான் " என்றாள் பாரதி

பாரதி - முதிர்கன்னி .
ஏதாவது ஒரு மாப்பிள்ளை வரன் வரும்
அப்புறம் எப்படியோ அது தட்டி போய்விடும் .
போகாத கோவில் இல்லை , பண்ணாத பரிகாரம் இல்லை .
ஆனால் எந்த கடவுளும் கண் திறக்கவில்லை இவள் விஷயத்தில் .

ராணி - பாரதியின் அக்கா .

பாரதிக்காக எல்லா கோவில்களிலும் வேண்டுதல் வைத்துக்கொள்வாள் . எப்போதுதான் என் தங்கையின் திருமணத்தை கண் குளிர பார்பேனோ ?
என்று எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள் பெருமூச்சுடன்

இம்முறை வந்த மாப்பிள்ளையின் அம்மா சொன்னார்

" அன்று உங்க வீட்டுக்கு வந்து நிச்சயதார்த்தம் நடத்தீடலாம்தான் கிளம்பினோம் அப்போபாத்து என் பையனுக்கு அடிபட்டு போச்சு அத நாங்க அபசகுணமா நினைக்கிறோம் அதனால இந்த சம்மந்தம் வேணுமான்னு யோசிக்கிறோம் "

ராணிக்கு வந்ததே கோபம்

" நீங்க என்ன என் தங்கச்சிய ராசி இல்லாதவன்னு சொல்றது ?
நான் சொல்றேன் உங்க மகன்தான் ராசி இல்லாதவன் .
எங்க வீட்டிலே சம்மந்தம் வச்சுக்க உங்களுக்கு கொடுப்பின இல்ல
அவ்வளவுதான் நான் சொல்லுவேன்
தாராளமா நீங்க போகலாம்
ஊர்ல இல்லாத பையன பெத்துதாங்கலாம்
வந்துடாங்க பெரிசா சகுனம் பேசீட்டு "

ராணியின் பெற்றோர் செய்வதறியாது விழித்தனர் .
மாப்பிள்ளையின் அம்மா முறைத்துவிட்டு போனார் .

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பாரதி
இந்த இடமும் கைநழுவி போய்விட்டதா ?
என தனக்கு தானே சொல்லிக்கொண்டு
விரக்தியுடன் சிரித்துக்கொண்டாள்
கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்துக்கொண்டே

"அம்மா , கவலபடாதே , இந்த மாப்பிள்ளை போனா போறான் .
நானும் என் புருஷனும் கொண்டுவந்து நிறுத்துறோம் பாரு
இன்னும் நூறு மாப்பிள்ளையை .
நீ எதுக்கும் கவலபடாதே நான் இருக்கிறேன் உனக்கு
என் தங்கச்சிய நான் வாழவைப்பேன் " சொன்னாள் ராணி .

அன்று இரவு ராணியிடம் கேட்டான் கண்ணன் - அவள் கணவன்

"எப்படிடீ உன்னால மட்டும் இப்படி எல்லாம் முடியுது ?

உன்ன பாக்க பாக்க எனக்கு ஆச்சர்யமா இருக்கு !!!"

ராணி சொன்னாள்

" இந்த ராணிய மீறி பாரதிக்கு கல்யாணம் ஆகீடுமா ?
இல்ல நான்தான் விட்டுட்டுவேணா ?

அவளுக்கு கல்யாணம் ஆகீட்டா அப்புறம்
அம்மாவும் அப்பாவும் அவள கவனிக்க போய்டுவாங்க.
அவளுக்கு சீர்வரிசை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க ,

எனக்கு அவங்க கொடுக்கறது குறைஞ்சுடும்
ஏன் கொடுக்குற பணத்தையும் நகையையும் நிறுத்தக்கூட செஞ்சுடுவாங்க .

போதும் நல்லா வரதட்சிணை கொடுத்து பிரம்மாண்டமாக கல்யாணம் செய்து வைத்ததும் இல்லாம , கல்யாணமாகி 8 வருஷம் ஆனாலும்
இன்னும் மூத்தவளுக்கு எந்த குறைவும் இல்லாம பணத்தை அள்ளி கொடுத்துக்கிட்டுதானே இருந்தோம்
இனி அவளுக்கு செய்தது போதும்
அடுத்து இளையவளுக்கு செய்வோம் அப்படீன்னு அவங்க நினைச்சிட்டா ?

அதுவும் இல்லாம சம்பளமில்லாத வேலைக்காரியா என் தங்கச்சி ,
என் ரெண்டு குழந்தைகளுக்கு ஆயா வேலை பாக்குறா.

குழந்தைகளை குளிப்பாட்றது முதற்கொண்டு சகல வேலைகளையும் அவளே பாத்துகுறா. இப்போ மட்டுமா இப்படி பாத்துகுறா ?

எனக்கு சிசேரியன் பண்ணி குழந்தைகளை வெளியே எடுத்தது முதல்
இன்னைக்கு அதுகளுக்கு இத்தன வயசு ஆகுறவரைக்கு அவளேதான் பாத்துகிறா ? இப்படி ஒரு வேலைக்காரி இந்த காலத்தில கிடைப்பாளா ?

இது அத்தனைக்கும் மேல நீங்கதான் ஊரெல்லாம்
கடன வாங்கி வச்சு இருக்கீங்களே .
அப்புறம் அதை எல்லாம் எப்படி நாம அடைக்கிறது? .
அப்பாகிட்ட ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பணம் வாங்கிதான்
எல்லாம் செய்யவேண்டி இருக்குது

அதான் வர மாப்பிள்ளை வரன் அத்தனையையும்
ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்க வச்சிடுறேன்

"எல்லாம் சரி , இன்னைக்கு வந்த மாப்பிள்ளையோட
அம்மாவ எப்படி சமாளிச்ச ? " கண்ணன் கேட்டான்

"அதாவது அந்தம்மா இங்கே வரும்போது
இந்த சம்மந்தமே வேண்டாம் அப்படீன்னு சொல்ல வரல .
அபசகுனம் நடந்திருச்சு அதனால வேறு ஒரு நாள் நிச்சயதார்த்தம் வெச்சுகலாமுன்னு சொல்லத்தான் வந்தாங்க .

என் நேரம் நல்ல நேரம். அவங்க வந்த நேரம் வீட்டில யாரும் இல்ல ,
நானும் உங்க அக்காவும்தான் இருந்தோம்
அவங்க நடந்த அபசகுனத்த பத்தி சொல்ல ,
உடனே நான் உங்க அக்காவ கூப்பிட்டு

" அண்ணி , இந்த இடம் நல்ல சம்பந்தம் , அவங்க ஏதாவது இந்த அபசகுனத்த பத்தி பேசி பெரிசுபடுத்தி உங்க சம்மந்தம் வேண்டாமின்னு சொல்லீடபோறாங்க , நீங்க ஏதாவது பேசி அவங்கள சரி கட்டுங்க "அப்படீன்னு சொன்னேன்

உங்க அக்காவ பத்தி எனக்கு தெரியாதா ?
நான் எதை செய்யாதேன்னு சொல்ரேனோ
அதை வேணுமின்னே வீம்புக்கு செய்வாங்க .
அதபோல இவங்க போய் அந்த அம்மா கிட்ட
நடந்த அபசகுணத்தை ஊதி ஊதி பெரிசாக்க ,
கடைசீல அந்த அம்மாவே மனசு மாறீட்டாங்க
அவ்வளவுதான் சிம்பிள் "

என்று சொல்லிக்கொண்டே படுத்த ராணி சொன்னாள்

" நாளைக்கு சிவன் கோவிலுக்கு போகணும் ,
பாரதி பேருக்கு அர்ச்சனை செய்யனும்ன்னு அம்மாகிட்ட சொல்லி இருக்கேன் . அம்மாவும் போகலாம்னு சொன்னாங்க . அதனால நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா எழுந்திரிக்கணும் அந்த அலாரத்தை கொஞ்சம் வைங்க "

---- ( இது கதையல்ல நிஜம் )

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 11:08 am

Aathira wrote:இது போன்ற கதைகளை (உண்மைகளை) நான் கேட்டுள்ளேன். ஆனால் ஒரு வித்தியாசம். பெரும்பாலும் அப்பா அல்லது அம்மா செய்வார்கள் இதே வேலையை. இங்கு அக்கா.

ஆனால் அதை அழகாகச் சொன்ன விதம்..... உண்மையை உண்மையாகக் காண வைத்தது. அதாவது சலிப்பு இல்லாமல் தொடர வைக்கும் விறுவிறுப்புடன் சுருக்கமான கதை. பாராட்டுகள் மிதுனா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆதி , உங்களுக்கு இந்த கதை பிடிச்சு இருக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நடனம் நடனம் நடனம் ஹய் ! ஜாலி ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம்

முத்தம் முத்தம் முத்தம் thanks thanks thanks முத்தம் முத்தம் முத்தம்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 11:10 am

இளமாறன் wrote:நானும் இதை பார்த்து இருக்கிறேன் .. ஒட்டுண்ணிகள் --சுயநலவாதிகள் அடுத்தவர்களின் இரத்தங்களை உறிஞ்சுவீட்டு தூக்கி எரிபவர்கள் ...இவர்களுக்கு நாக்க்கு மட்டும் தான் இனிக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கதை அருமை மிதுனா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்களுக்கும் இந்த கதை பிடிச்சு இருக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி thanks thanks thanks நன்றி நன்றி நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 11:36 am

மிதுனா wrote:

பிடிக்காத பதிவிர்க்கு எப்படி பதில் எழுதுவது அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாசக்காரிடீ அவ ! - Page 3 Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 11:46 am

இளமாறன் wrote:

பிடிக்காத பதிவிர்க்கு எப்படி பதில் எழுதுவது அதிர்ச்சி

அடடா ! இப்படி எல்லாம் அறிவு பூர்வமான
கேள்விக்கு என்னன்னு பதில் சொல்வது ? சிரி

ஏன் இளன் பிடிக்காத பதிவிற்க்கு கூட
எதிர்ப்பு தெரிவித்து பதில் எழுதலாம்தானே ? ஜாலி
( எப்படி சமாளிச்சுட்டேன் பாத்தீங்களா உங்க கேள்விய )

இது போன்ற வித்தியாசமான சப்ஜெக்ட் கதைகளை
எவரும் அவ்வளவு சீக்கிரமாக ஒத்துக்கொள்வதில்லை .

உங்களை போன்ற வெகு சிலரே வித்தியாசங்களை
உடனடியாக ஏற்க தயாராக இருக்கின்றனர்
அதனால்தான் அவ்வாறு கேட்டேன் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 11:50 am

எத்தனை தமிழ் படம் பார்த்து இருக்கோம்
வில்லன் வில்லி கேரக்டர் எல்லாம் பார்த்து கை தட்டி விட்டோம் உங்க கதைக்கு கை தட்ட மாட்டாம்மோ என்ன

பாச வேஷம் போதும் உருயாவுகளை தோலுரிக்கும் கதை எல்லாம் எழுதி இருக்கீங்க ...
முடிவாக அந்த தங்கைக்கு அக்காவின் சுய உருவம் தெரிய வைத்து கதையை முடித்து இருக்கலாம் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாசக்காரிடீ அவ ! - Page 3 Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 11:58 am

இளமாறன் wrote:
எத்தனை தமிழ் படம் பார்த்து இருக்கோம்
வில்லன் வில்லி கேரக்டர் எல்லாம் பார்த்து கை தட்டி விட்டோம் உங்க கதைக்கு கை தட்ட மாட்டாம்மோ என்ன

பாச வேஷம் போதும் உருயாவுகளை தோலுரிக்கும் கதை எல்லாம் எழுதி இருக்கீங்க ...
முடிவாக அந்த தங்கைக்கு அக்காவின் சுய உருவம் தெரிய வைத்து கதையை முடித்து இருக்கலாம் சோகம்

இதுக்கு பேர்தான் வஞ்ச புகழ்ச்சி அணியா ? அதிர்ச்சி

அந்த தங்கைக்கு அக்காவின் சுய உருவம் ஒரு நாள் தெரியத்தான் வந்தது .
ஆனால் அது எப்படி தெரிய வந்தது ? அதன் பின் என்னவாயிற்று ? என்பதை எழுதவேண்டுமானால் ஒரு மெகா சீரியல் ரேஞ்சுக்கு எழுதிக்கொண்டே போகலாம் அவ்வளவு விஷயங்கள் நடந்தேறின .

அவ்வளவு பெரிய கதையை எழுதினா யாரும் படிக்க மாட்டாங்க இளன்
படிக்கரவங்க பக்கக்கங்களின் எண்ணிக்கையை பார்த்தே மலைச்சு போயி
படிக்காம போயிருவாங்க கதையை

அதுவும் இல்லாம என் நோக்கம் , என்னை போல் யாரும் கண்மூடிதனமான நம்பிக்கையை வைத்து கொள்ளாதீர்கள் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று சொல்லி உண்மை நிலையை எடுத்து சொல்வதுதான்

அதனால்தான் அத்துடன் அந்த கதையை நிறுத்திவிட்டேன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 12:05 pm

மிதுனா wrote:
இளமாறன் wrote:
எத்தனை தமிழ் படம் பார்த்து இருக்கோம்
வில்லன் வில்லி கேரக்டர் எல்லாம் பார்த்து கை தட்டி விட்டோம் உங்க கதைக்கு கை தட்ட மாட்டாம்மோ என்ன

பாச வேஷம் போதும் உருயாவுகளை தோலுரிக்கும் கதை எல்லாம் எழுதி இருக்கீங்க ...
முடிவாக அந்த தங்கைக்கு அக்காவின் சுய உருவம் தெரிய வைத்து கதையை முடித்து இருக்கலாம் சோகம்

இதுக்கு பேர்தான் வஞ்ச புகழ்ச்சி அணியா ? அதிர்ச்சி

அந்த தங்கைக்கு அக்காவின் சுய உருவம் ஒரு நாள் தெரியத்தான் வந்தது .
ஆனால் அது எப்படி தெரிய வந்தது ? அதன் பின் என்னவாயிற்று ? என்பதை எழுதவேண்டுமானால் ஒரு மெகா சீரியல் ரேஞ்சுக்கு எழுதிக்கொண்டே போகலாம் அவ்வளவு விஷயங்கள் நடந்தேறின .

அவ்வளவு பெரிய கதையை எழுதினா யாரும் படிக்க மாட்டாங்க இளன்
படிக்கரவங்க பக்கக்கங்களின் எண்ணிக்கையை பார்த்தே மலைச்சு போயி
படிக்காம போயிருவாங்க கதையை

அதுவும் இல்லாம என் நோக்கம் , என்னை போல் யாரும் கண்மூடிதனமான நம்பிக்கையை வைத்து கொள்ளாதீர்கள் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று சொல்லி உண்மை நிலையை எடுத்து சொல்வதுதான்

அதனால்தான் அத்துடன் அந்த கதையை நிறுத்திவிட்டேன்

கண்மூடித்தனமா இப்போ பாசம் எல்லாம் வைக்கிறது இல்லை
கண்மூடித்தனமா காதல் தான் உலகத்தில ஓடிக்கிட்டு இருக்கு சிரி

வாழ்க உங்கள் கற்பனை திறன் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாசக்காரிடீ அவ ! - Page 3 Ila
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக