புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_m10பாசக்காரிடீ அவ ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசக்காரிடீ அவ !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 4:45 pm

First topic message reminder :

"அவள் ரொம்ப பாசக்காரிடீ ! கல்யாணமாகி இத்தன வருஷம் ஆனா கூட இன்னும் மாறாம அப்படியே என் மகளாவே தாண்டி இருக்கிறா அவ "

சொல்லும் அம்மாவின் குரலில் தழு தழுப்பும் , பெருமிதமும் கலந்து இருந்தது .

"ஆமா , அம்மா , அந்த மாப்பிள்ளையோட அம்மா அப்படி பேசினதுக்கு
ராணி அக்காவுக்கு வந்ததே பாரு ஒரு கோபம் .
அப்படியே ருத்ர தாண்டவம் ஆடி தீர்த்துட்டா
அக்காவுக்கு நானுன்னா எப்பவுமே தனி பாசம்தான் " என்றாள் பாரதி

பாரதி - முதிர்கன்னி .
ஏதாவது ஒரு மாப்பிள்ளை வரன் வரும்
அப்புறம் எப்படியோ அது தட்டி போய்விடும் .
போகாத கோவில் இல்லை , பண்ணாத பரிகாரம் இல்லை .
ஆனால் எந்த கடவுளும் கண் திறக்கவில்லை இவள் விஷயத்தில் .

ராணி - பாரதியின் அக்கா .

பாரதிக்காக எல்லா கோவில்களிலும் வேண்டுதல் வைத்துக்கொள்வாள் . எப்போதுதான் என் தங்கையின் திருமணத்தை கண் குளிர பார்பேனோ ?
என்று எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள் பெருமூச்சுடன்

இம்முறை வந்த மாப்பிள்ளையின் அம்மா சொன்னார்

" அன்று உங்க வீட்டுக்கு வந்து நிச்சயதார்த்தம் நடத்தீடலாம்தான் கிளம்பினோம் அப்போபாத்து என் பையனுக்கு அடிபட்டு போச்சு அத நாங்க அபசகுணமா நினைக்கிறோம் அதனால இந்த சம்மந்தம் வேணுமான்னு யோசிக்கிறோம் "

ராணிக்கு வந்ததே கோபம்

" நீங்க என்ன என் தங்கச்சிய ராசி இல்லாதவன்னு சொல்றது ?
நான் சொல்றேன் உங்க மகன்தான் ராசி இல்லாதவன் .
எங்க வீட்டிலே சம்மந்தம் வச்சுக்க உங்களுக்கு கொடுப்பின இல்ல
அவ்வளவுதான் நான் சொல்லுவேன்
தாராளமா நீங்க போகலாம்
ஊர்ல இல்லாத பையன பெத்துதாங்கலாம்
வந்துடாங்க பெரிசா சகுனம் பேசீட்டு "

ராணியின் பெற்றோர் செய்வதறியாது விழித்தனர் .
மாப்பிள்ளையின் அம்மா முறைத்துவிட்டு போனார் .

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பாரதி
இந்த இடமும் கைநழுவி போய்விட்டதா ?
என தனக்கு தானே சொல்லிக்கொண்டு
விரக்தியுடன் சிரித்துக்கொண்டாள்
கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்துக்கொண்டே

"அம்மா , கவலபடாதே , இந்த மாப்பிள்ளை போனா போறான் .
நானும் என் புருஷனும் கொண்டுவந்து நிறுத்துறோம் பாரு
இன்னும் நூறு மாப்பிள்ளையை .
நீ எதுக்கும் கவலபடாதே நான் இருக்கிறேன் உனக்கு
என் தங்கச்சிய நான் வாழவைப்பேன் " சொன்னாள் ராணி .


அன்று இரவு ராணியிடம் கேட்டான் கண்ணன் - அவள் கணவன்

"எப்படிடீ உன்னால மட்டும் இப்படி எல்லாம் முடியுது ?

உன்ன பாக்க பாக்க எனக்கு ஆச்சர்யமா இருக்கு !!!"

ராணி சொன்னாள்

" இந்த ராணிய மீறி பாரதிக்கு கல்யாணம் ஆகீடுமா ?
இல்ல நான்தான் விட்டுட்டுவேணா ?

அவளுக்கு கல்யாணம் ஆகீட்டா அப்புறம்
அம்மாவும் அப்பாவும் அவள கவனிக்க போய்டுவாங்க.
அவளுக்கு சீர்வரிசை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க ,

எனக்கு அவங்க கொடுக்கறது குறைஞ்சுடும்
ஏன் கொடுக்குற பணத்தையும் நகையையும் நிறுத்தக்கூட செஞ்சுடுவாங்க .

போதும் நல்லா வரதட்சிணை கொடுத்து பிரம்மாண்டமாக கல்யாணம் செய்து வைத்ததும் இல்லாம , கல்யாணமாகி 8 வருஷம் ஆனாலும்
இன்னும் மூத்தவளுக்கு எந்த குறைவும் இல்லாம பணத்தை அள்ளி கொடுத்துக்கிட்டுதானே இருந்தோம்
இனி அவளுக்கு செய்தது போதும்
அடுத்து இளையவளுக்கு செய்வோம் அப்படீன்னு அவங்க நினைச்சிட்டா ?

அதுவும் இல்லாம சம்பளமில்லாத வேலைக்காரியா என் தங்கச்சி ,
என் ரெண்டு குழந்தைகளுக்கு ஆயா வேலை பாக்குறா.

குழந்தைகளை குளிப்பாட்றது முதற்கொண்டு சகல வேலைகளையும் அவளே பாத்துகுறா. இப்போ மட்டுமா இப்படி பாத்துகுறா ?

எனக்கு சிசேரியன் பண்ணி குழந்தைகளை வெளியே எடுத்தது முதல்
இன்னைக்கு அதுகளுக்கு இத்தன வயசு ஆகுறவரைக்கு அவளேதான் பாத்துகிறா ? இப்படி ஒரு வேலைக்காரி இந்த காலத்தில கிடைப்பாளா ?

இது அத்தனைக்கும் மேல நீங்கதான் ஊரெல்லாம்
கடன வாங்கி வச்சு இருக்கீங்களே .
அப்புறம் அதை எல்லாம் எப்படி நாம அடைக்கிறது? .
அப்பாகிட்ட ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பணம் வாங்கிதான்
எல்லாம் செய்யவேண்டி இருக்குது

அதான் வர மாப்பிள்ளை வரன் அத்தனையையும்
ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்க வச்சிடுறேன்

"எல்லாம் சரி , இன்னைக்கு வந்த மாப்பிள்ளையோட
அம்மாவ எப்படி சமாளிச்ச ? " கண்ணன் கேட்டான்

"அதாவது அந்தம்மா இங்கே வரும்போது
இந்த சம்மந்தமே வேண்டாம் அப்படீன்னு சொல்ல வரல .
அபசகுனம் நடந்திருச்சு அதனால வேறு ஒரு நாள் நிச்சயதார்த்தம் வெச்சுகலாமுன்னு சொல்லத்தான் வந்தாங்க .

என் நேரம் நல்ல நேரம். அவங்க வந்த நேரம் வீட்டில யாரும் இல்ல ,
நானும் உங்க அக்காவும்தான் இருந்தோம்
அவங்க நடந்த அபசகுனத்த பத்தி சொல்ல ,
உடனே நான் உங்க அக்காவ கூப்பிட்டு

" அண்ணி , இந்த இடம் நல்ல சம்பந்தம் , அவங்க ஏதாவது இந்த அபசகுனத்த பத்தி பேசி பெரிசுபடுத்தி உங்க சம்மந்தம் வேண்டாமின்னு சொல்லீடபோறாங்க , நீங்க ஏதாவது பேசி அவங்கள சரி கட்டுங்க "அப்படீன்னு சொன்னேன்

உங்க அக்காவ பத்தி எனக்கு தெரியாதா ?
நான் எதை செய்யாதேன்னு சொல்ரேனோ
அதை வேணுமின்னே வீம்புக்கு செய்வாங்க .
அதபோல இவங்க போய் அந்த அம்மா கிட்ட
நடந்த அபசகுணத்தை ஊதி ஊதி பெரிசாக்க ,
கடைசீல அந்த அம்மாவே மனசு மாறீட்டாங்க
அவ்வளவுதான் சிம்பிள் "

என்று சொல்லிக்கொண்டே படுத்த ராணி சொன்னாள்

" நாளைக்கு சிவன் கோவிலுக்கு போகணும் ,
பாரதி பேருக்கு அர்ச்சனை செய்யனும்ன்னு அம்மாகிட்ட சொல்லி இருக்கேன் . அம்மாவும் போகலாம்னு சொன்னாங்க . அதனால நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா எழுந்திரிக்கணும் அந்த அலாரத்தை கொஞ்சம் வைங்க "


---- ( இது கதையல்ல நிஜம் )













மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 5:44 pm

வை.பாலாஜி wrote:நான் நம்ப வில்லை என்று சொல்லவில்லை ..அது ஆச்சரியமாக இருந்த்தது

அந்த பெண்ணுக்கு காதல் குடும்பத்தை மறைத்துவிட்டது ...ஆனால் இப்படி விட்டுச்சென்ற பெண் சந்தோஷமாக இருப்பாளா ... என்ன? என்ன? என்ன?

பாலாஜி , இதை வெறும் கதை என நினைப்பவர்கள் நினைக்கட்டும்
உண்மை சம்பவம்தான் என நம்புபவர்கள் நம்பட்டும் , இதில் என்ன இருக்கிறது ?

செய்தி தாள் பெண்ணுக்கு காதல் குடும்பத்தை மறைத்துவிட்டது என்பதை விட அவள் சுயநலம் அவள் கண்ணை , குடும்பத்தை மறைத்துவிட்டது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் .

அவள் தன்னை பற்றி , தன் வருங்காலத்தை பற்றிதான் யோசித்தாளே தவிர
தன் தாயையோ , சகோதரியையோ நினைத்துக்கூட பார்க்கவில்லை

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Nov 30, 2011 5:48 pm

ஒரு பொண்ணு நினைத்தான் எதை வேனுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்....இப்புடிலாம் எப்புடித்தான் செய்ய மனசு வருதோ!!!



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பாசக்காரிடீ அவ ! - Page 2 Jjji
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 30, 2011 5:57 pm

உண்மையாகவும் இருக்கலாம்... ஒன்னும் புரியல
அவளுக்கு கல்யாணம் ஆகீட்டா அப்புறம்
அம்மாவும் அப்பாவும் அவள கவனிக்க போய்டுவாங்க.
அவளுக்கு சீர்வரிசை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க ,

எனக்கு அவங்க கொடுக்கறது குறைஞ்சுடும்
ஏன் கொடுக்குற பணத்தையும் நகையையும் நிறுத்தக்கூட செஞ்சுடுவாங்க .

போதும் நல்லா வரதட்சிணை கொடுத்து பிரம்மாண்டமாக கல்யாணம் செய்து வைத்ததும் இல்லாம , கல்யாணமாகி 8 வருஷம் ஆனாலும்
இன்னும் மூத்தவளுக்கு எந்த குறைவும் இல்லாம பணத்தை அள்ளி கொடுத்துக்கிட்டுதானே இருந்தோம்
இனி அவளுக்கு செய்தது போதும்
அடுத்து இளையவளுக்கு செய்வோம் அப்படீன்னு அவங்க நினைச்சிட்டா ?

அதுவும் இல்லாம சம்பளமில்லாத வேலைக்காரியா என் தங்கச்சி ,
என் ரெண்டு குழந்தைகளுக்கு ஆயா வேலை பாக்குறா.

குழந்தைகளை குளிப்பாட்றது முதற்கொண்டு சகல வேலைகளையும் அவளே பாத்துகுறா. இப்போ மட்டுமா இப்படி பாத்துகுறா ?

எனக்கு சிசேரியன் பண்ணி குழந்தைகளை வெளியே எடுத்தது முதல்
இன்னைக்கு அதுகளுக்கு இத்தன வயசு ஆகுறவரைக்கு அவளேதான் பாத்துகிறா ? இப்படி ஒரு வேலைக்காரி இந்த காலத்தில கிடைப்பாளா ?

இது அத்தனைக்கும் மேல நீங்கதான் ஊரெல்லாம்
கடன வாங்கி வச்சு இருக்கீங்களே .
அப்புறம் அதை எல்லாம் எப்படி நாம அடைக்கிறது? .
அப்பாகிட்ட ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பணம் வாங்கிதான்
எல்லாம் செய்யவேண்டி இருக்குது
இதில் உள்ள காரணங்கள் அந்த பெண்னின் (பேயின்) செயல்களுக்கு பொருந்துகிறது...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 5:59 pm

முகம்மது ஃபரீத் wrote:ஒரு பொண்ணு நினைத்தான் எதை வேனுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்....இப்புடிலாம் எப்புடித்தான் செய்ய மனசு வருதோ!!!

ஃபரீத் , பெண்ணான நானே ,
ஒரு பெண்ணின் வஞ்சக செயலை
கதை வடிவில் தருவது குறித்து வேதனை படுகிறேன்

பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசுபவள் நான் .
பெண்ணை யாராவது மட்டமாக பேசினால்
உடனே அவர்களிடத்தில் சண்டைக்கு போவேன் .

அந்த கதைக்கு சாட்சி நான் .
அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் நான் தெரிந்துகொண்டேன்
ஆண் , பெண் இரு பாலினத்தவரிலும் சம பங்கு
நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று

இந்த சம்பவம் நடைபெறும்வரை நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்
உலகில் உள்ள ஆண்கள் அனைவருமே கெட்டவர்கள் ,
உலகில் உள்ள பெண்கள் அனைவருமே நல்லவர்கள் என்று

என்ன ஒரு கண்மூடிதனமான நம்பிக்கை என்னுடையது ?
என்பதை எனக்கு புரியவைத்தது அந்த சம்பவம் .

என்னை போல் யாராவது கண்மூடிதனமான நம்பிக்கை கொண்டு இருந்தால் அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் இந்த சம்பவத்தை கதையாக எழுதினேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 30, 2011 9:25 pm

ரொம்ப அதிர்ச்சி கதை சாரி சம்பவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 30, 2011 9:37 pm

இதை நான் முழுவதும் நம்புகிறேன் சோகம்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 10:02 pm

krishnaamma wrote:ரொம்ப அதிர்ச்சி கதை சாரி சம்பவம் சோகம்

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சிதான் அம்மா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Wed Nov 30, 2011 10:03 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இதை நான் முழுவதும் நம்புகிறேன் சோகம்

நன்றி ஐயா நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 10:14 pm

இது போன்ற கதைகளை (உண்மைகளை) நான் கேட்டுள்ளேன். ஆனால் ஒரு வித்தியாசம். பெரும்பாலும் அப்பா அல்லது அம்மா செய்வார்கள் இதே வேலையை. இங்கு அக்கா.

ஆனால் அதை அழகாகச் சொன்ன விதம்..... உண்மையை உண்மையாகக் காண வைத்தது. அதாவது சலிப்பு இல்லாமல் தொடர வைக்கும் விறுவிறுப்புடன் சுருக்கமான கதை. பாராட்டுகள் மிதுனா.
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



பாசக்காரிடீ அவ ! - Page 2 Aபாசக்காரிடீ அவ ! - Page 2 Aபாசக்காரிடீ அவ ! - Page 2 Tபாசக்காரிடீ அவ ! - Page 2 Hபாசக்காரிடீ அவ ! - Page 2 Iபாசக்காரிடீ அவ ! - Page 2 Rபாசக்காரிடீ அவ ! - Page 2 Aபாசக்காரிடீ அவ ! - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 30, 2011 11:26 pm

நானும் இதை பார்த்து இருக்கிறேன் .. ஒட்டுண்ணிகள் --சுயநலவாதிகள் அடுத்தவர்களின் இரத்தங்களை உறிஞ்சுவீட்டு தூக்கி எரிபவர்கள் ...இவர்களுக்கு நாக்க்கு மட்டும் தான் இனிக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கதை அருமை மிதுனா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாசக்காரிடீ அவ ! - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக