புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Poll_c10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Poll_m10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Poll_c10 
25 Posts - 40%
heezulia

18 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

154 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Poll_c10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Poll_m10சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 30, 2011 12:08 pm

புதுடெல்லி, நவ. 30-

நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டதால் அதை குறைக்கும் நடவடிக்கையாக சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள், வர்த்தக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கோடிக்கணக்கான வணிகர்களும், சிறு வியாபாரிகளும், அதில் பணியாற்றும் ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று வணிகர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து உள்ளன. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனு மதிப்பதை கட்டாயப்படுத்த மாட்டோம். விரும்பும் மாநி லங்கள் மட்டும் அமல் படுத்தலாம் என்று பிரதமர் மன்மோன்சிங் கூறியுள்ளார்.

பொதுமக்கள் பயன்பெறவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கி, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதற்காகவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். என்றாலும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் நாளை (டிசம்பர் 1-ந் தேதி) ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் இந்ததிட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த போதிலும் திட்டமிட்டபடி நாளை தமிழ் நாடு, புதுவையில் கடை அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கடை அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் மோகன், கோயம்பேடு பெரியார் காய்கறி மார்க்கெட் நல சங்க தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நாளை நடைபெறும் கடைஅடைப்பில் முழுமையாக பங்கேற்பது என்றும், ஒவ்வொருமாவட்டத்திலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றுக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதே போல் தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்க பேரவையும் நாளை கடை அடைப்பில் முழுமையாக ஈடுபடுகிறது. சென்னையில் அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.வி.ரத்னம் அறிவித்துள்ளார். கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறி, பழம், பூ மார்க்கெட் அனைத்தும் நாளை மூடப்பட்டிருக்கும்.

தமிழ்நாடு முழுவதும் மளிகை கடைகள் அனைத்தும் நாளை அடைக்கப்படும் என்று அதன் தலைவர் எஸ்.பி.சொரூபன் அறிவித்துள்ளார். பழம் பொருள் வியாபாரமான பாட்டில், பழைய பேப்பர், அட்டை உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கி விற்கும் சுமார் 1000 கடைகள் நாளை மூடப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். கொத்தவால் சாவடி, ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம் பகுதி நகைக்கடை, ஜவுளிக் கடை, பழக்கடை, பெட்டிக்கடைகளும் முழுமையாக அடைக்கப்படுவதாக புரசை வாக்கம் பேரமைப்பு நிர்வாகி இம்தியாஸ் அறிவித்துள்ளார்.

சென்னை நகரில் உள்ள அனைத்து டீக்கடைகளும் நாளை அடைக்கப்படுவதாக டீக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்தன் அறிவித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள கடைகள், ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அனைத்தும் நாளை அடைக்கப்படும் என்று அலிமா சம்சுகனி, சித்திரை பாண்டியன் கூறி உள்ளனர். கடையடைப்பு போராட்டத்தில் ஓட்டல்கள் சங்கம் பங்கேற்கவில்லை என்று அதன் தலைவர் ஸ்ரீனிவாசா ராஜா கூறி உள்ளார்.

ஆனால் வணிகர் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் “அய்யார் பவன்” அய்யாத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், பட்டாபிராம் உள்பட சென்னை முழுவதிலும் வணிகர் பேரமைப்பில் அங்கும் வகிக்கும் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார். நாளை நடைபெறும் கடை அடைப்பை ஆதரிப்பதாக எஸ்.யு.சி.ஐ. (கம்யூனிஸ்டு) கட்சியின் பொது செயலாளர் பிரவாஸ் கோஷ் தெரிவித்துள்ளார்

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Ila
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Nov 30, 2011 12:13 pm

இந்தியாவில் ஒரு நல்லது நடக்க விடமாட்டாய்ங்களே ..!

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; 0018-2சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; 0001-3சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; 0010-3சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; 0001-3
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2011 6:23 pm

மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி ,தாங்கள் செய்யப் போகிற திட்டங்களை முதலில் மக்களுக்கு தெளியபடுத்தி, தெரியப்படுத்தினால் நன்மை தீமைகளை விலாவாரியாக தெரியப்படுத்தினால் நல்லது. நாட்டிற்க்கு நல்லது செய்கிறேன் என்ற போர்வையில் தங்கள் குடும்பத்திற்கும் பிற்கால சந்ததிகளுக்கும் சொத்து சேர்க்காமல் இருந்தால் நல்லது. நடக்குமா அது?

ரமணியன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக