புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வார்த்தையிலிருந்து வடி
Page 10 of 49 •
Page 10 of 49 • 1 ... 6 ... 9, 10, 11 ... 29 ... 49
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அருமை லைக் செய்யப்பட்டது !கே. பாலா wrote:அன்பே !
களிமண்ணில் புதைந்த
செருப்பாக
என் இதயம்
சிக்கியதே
உன்னிடம் !
சிக்கனம்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அருமை லைக் செய்யப்பட்டது !சுந்தரராஜ் தயாளன் wrote:கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
பெண் , சிலுவை , கடிகாரம் (அல்லது கடியாரம்)
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
கடிகாரத் தின்முள்போல் வீட்டைச் சிலுவையாய்ப்
பிடித்தே சுழல்வாள் பெண்
தெளிவு
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கோவிந்தராஜ் wrote:அடுத்த போட்டி வார்த்தைகள் :
இதயம் , களிமண் ,செருப்பு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
செருப்பிலே சிக்கிடும் சேர்களிமண் போல்னான்
இருப்பேன் இதயத்தில் இன்று
[ஒரு காதலன் காதலியிடம் எந்த அளவுக்கு இதயத்தில் இடம் கேட்கிறான் பாருங்கள் ]
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
வீதியெங்கும் இலஞ்ச ஊர்வலம்!
இதயம் எங்கே தொலைந்துபோனது?
களிமண் கருப்பு காந்திக்கு
செருப்பு வாங்க நன்கொடை
வசூலிக்கச் சென்றதோ!
இதயம் எங்கே தொலைந்துபோனது?
களிமண் கருப்பு காந்திக்கு
செருப்பு வாங்க நன்கொடை
வசூலிக்கச் சென்றதோ!
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அருமை லைக் செய்யப்பட்டது !சுந்தரராஜ் தயாளன் wrote:
செருப்பிலே சிக்கிடும் சேர்களிமண் போல்னான்
இருப்பேன் இதயத்தில் இன்று
[ஒரு காதலன் காதலியிடம் எந்த அளவுக்கு இதயத்தில் இடம் கேட்கிறான் பாருங்கள் ]
ஆனால் இதயத்தில் இன்று என குறிப்பிட்டிருப்பது இன்று மட்டும் தான் அவன் அப்படி இருப்பான் என கூறிப்பதாய் உள்ளதே ! அப்படிதான் பொருள் படுமா அண்ணா
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அக்கா எனக்கு சற்று விளக்கம் தேவை !prlakshmi wrote:வீதியெங்கும் இலஞ்ச ஊர்வலம்!
இதயம் எங்கே தொலைந்துபோனது?
களிமண் கருப்பு காந்திக்கு
செருப்பு வாங்க நன்கொடை
வசூலிக்கச் சென்றதோ!
யார் அந்த களிமண் கருப்பு காந்தி
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இன்று முதல் என்று வைத்துக்கொள்ளக் கூடாதா? அந்த முதல் சீர் பற்றாக்குறையால் மறைந்துள்ளது நண்பரே.கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டது !சுந்தரராஜ் தயாளன் wrote:
செருப்பிலே சிக்கிடும் சேர்களிமண் போல்னான்
இருப்பேன் இதயத்தில் இன்று
[ஒரு காதலன் காதலியிடம் எந்த அளவுக்கு இதயத்தில் இடம் கேட்கிறான் பாருங்கள் ]
ஆனால் இதயத்தில் இன்று என குறிப்பிட்டிருப்பது இன்று மட்டும் தான் அவன் அப்படி இருப்பான் என கூறிப்பதாய் உள்ளதே ! அப்படிதான் பொருள் படுமா அண்ணா
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றி இன்றே புரிந்துகொண்டேன் !!!சுந்தரராஜ் தயாளன் wrote:இன்று முதல் என்று வைத்துக்கொள்ளக் கூடாதா? அந்த முதல் சீர் பற்றாக்குறையால் மறைந்துள்ளது நண்பரே.கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டது !சுந்தரராஜ் தயாளன் wrote:
செருப்பிலே சிக்கிடும் சேர்களிமண் போல்னான்
இருப்பேன் இதயத்தில் இன்று
[ஒரு காதலன் காதலியிடம் எந்த அளவுக்கு இதயத்தில் இடம் கேட்கிறான் பாருங்கள் ]
ஆனால் இதயத்தில் இன்று என குறிப்பிட்டிருப்பது இன்று மட்டும் தான் அவன் அப்படி இருப்பான் என கூறிப்பதாய் உள்ளதே ! அப்படிதான் பொருள் படுமா அண்ணா
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
உறவுகளே நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி !
இதுவரை 6 போட்டிகள் நடத்தப்பட்டன சிறப்பான கவிதைகள் வந்த்து குவிந்தன !
சில மதிப்புமிகு கவிதைகள் பகுத்தாராயப்பட்டன !
சிறந்தவை பரிசலிக்கப்பட்டன !
உங்கள் நல்லாசியுடன் இதோ இதுவரை 6 போட்டிகள் நடத்தப்பட்டன சிறப்பான கவிதைகள் வந்த்து குவிந்தன !
சில மதிப்புமிகு கவிதைகள் பகுத்தாராயப்பட்டன !
சிறந்தவை பரிசலிக்கப்பட்டன !
அடுத்த மூன்று வார்த்தைகள் :
சோறு , கோல் , பாறை
முயற்சி செய்யுங்கள் உறவுகளே !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Page 10 of 49 • 1 ... 6 ... 9, 10, 11 ... 29 ... 49
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 49