புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வார்த்தையிலிருந்து வடி
Page 9 of 49 •
Page 9 of 49 • 1 ... 6 ... 8, 9, 10 ... 29 ... 49
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ஏன்கார்த்திக்.எம்.ஆர் wrote:களிமண்ணில் புதைந்த செருப்பையும்
காதலில் பிரிந்த இதயத்தையும்
திரும்பப் பெறுவது மிகக் கடினம்!
திரும்பப் பெற்றாலும்
தலைமேல் நிற்க ஆசைப் படும்.!!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ் wrote:ஏன்கார்த்திக்.எம்.ஆர் wrote:களிமண்ணில் புதைந்த செருப்பையும்
காதலில் பிரிந்த இதயத்தையும்
திரும்பப் பெறுவது மிகக் கடினம்!
திரும்பப் பெற்றாலும்
தலைமேல் நிற்க ஆசைப் படும்.!!
மீண்டும் செருப்பை அணிந்து நடந்தால்
மறுபடியும் புதையும்.. அதனால் கையில் தான் எடுத்துச் செல்ல வேண்டும்..
அதே போல காதலிலும் பிரிந்து திரும்பக் கிடைக்கும் காதலில், எதேச்சையாக தவறாக ஏதேனும் பேசினாலும் மீண்டும் பிரச்சனை தான் வரும்.. அதனால் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும்(தலை மேல் தூக்கி வைத்து ஆடுவது போல)
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
கோவிந்தராஜ் wrote:அடுத்த போட்டி வார்த்தைகள் :
இதயம் , களிமண் ,செருப்பு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
செருப்பு வாரி இறைக்கும்
சேற்றைப் போல்
கொட்டிவிடாதே- உன்
கோபக் கனல் தெறிக்கும்
வார்த்தைகளை!!
ஏனெனில் - இதயமது
களிமண்ணில் செய்யப் பட்ட
மண்பாண்டம் போன்றது.
உடைந்தால் ஒட்ட வைப்பது
எளிதன்று!!!
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அருமை லைக் செய்யப்பட்டது !கார்த்திக்.எம்.ஆர் wrote:கோவிந்தராஜ் wrote:ஏன்கார்த்திக்.எம்.ஆர் wrote:களிமண்ணில் புதைந்த செருப்பையும்
காதலில் பிரிந்த இதயத்தையும்
திரும்பப் பெறுவது மிகக் கடினம்!
திரும்பப் பெற்றாலும்
தலைமேல் நிற்க ஆசைப் படும்.!!
மீண்டும் செருப்பை அணிந்து நடந்தால்
மறுபடியும் புதையும்.. அதனால் கையில் தான் எடுத்துச் செல்ல வேண்டும்..
அதே போல காதலிலும் பிரிந்து திரும்பக் கிடைக்கும் காதலில், எதேச்சையாக தவறாக ஏதேனும் பேசினாலும் மீண்டும் பிரச்சனை தான் வரும்.. அதனால் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும்(தலை மேல் தூக்கி வைத்து ஆடுவது போல)
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அருமை லைக் செய்யப்பட்டது !Tamizhmuhil wrote:கோவிந்தராஜ் wrote:அடுத்த போட்டி வார்த்தைகள் :
இதயம் , களிமண் ,செருப்பு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
செருப்பு வாரி இறைக்கும்
சேற்றைப் போல்
கொட்டிவிடாதே- உன்
கோபக் கனல் தெறிக்கும்
வார்த்தைகளை!!
ஏனெனில் - இதயமது
களிமண்ணில் செய்யப் பட்ட
மண்பாண்டம் போன்றது.
உடைந்தால் ஒட்ட வைப்பது
எளிதன்று!!!
தெளிவு
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டது !Tamizhmuhil wrote:கோவிந்தராஜ் wrote:அடுத்த போட்டி வார்த்தைகள் :
இதயம் , களிமண் ,செருப்பு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
செருப்பு வாரி இறைக்கும்
சேற்றைப் போல்
கொட்டிவிடாதே- உன்
கோபக் கனல் தெறிக்கும்
வார்த்தைகளை!!
ஏனெனில் - இதயமது
களிமண்ணில் செய்யப் பட்ட
மண்பாண்டம் போன்றது.
உடைந்தால் ஒட்ட வைப்பது
எளிதன்று!!!
தெளிவு
நன்றி நண்பரே...
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
களிமண் மண்டையனேகோவிந்தராஜ் wrote:அடுத்த போட்டி வார்த்தைகள் :
இதயம் , களிமண் ,செருப்பு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
இருக்காதே ஒருபோதும்
இதய மற்றவரின்
காலடி செருப்பாக !
-கோவிராஜன்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
பெண் , சிலுவை , கடிகாரம் (அல்லது கடியாரம்)
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !!
கடிகாரத் தின்முள்போல் வீட்டைச் சிலுவையாய்ப்
பிடித்தே சுழல்வாள் பெண்
- Sponsored content
Page 9 of 49 • 1 ... 6 ... 8, 9, 10 ... 29 ... 49
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 49