புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
89 Posts - 77%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
254 Posts - 77%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

Page 6 of 49 Previous  1 ... 5, 6, 7 ... 27 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 04, 2011 7:39 am

பஃறொடை வெண்பா

நம்முள்ளம் மென்மையான நூலினைப் போன்றது
வம்பென்ற கைவிலங்கை வைத்ததனை பூட்டாது
கம்பொன்று கொண்டுஅக் கைவிலங்கை நீயுடைத்து
தெம்பதைப் பெற்றிட தெள்ளிய நற்புறாபோல்
நம்முள்ளம் மாற்றிடவே நாமுலகை வெற்றியுடன்
நம்கையில் ஏந்திய நற்கொடி யோடுசுற்ற
நம்படம்நா ளுக்கும்நிற் கும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 04, 2011 7:55 am

பிஜிராமன் wrote:பஃறொடை வெண்பா

நம்முள்ளம் மென்மையான நூலினைப் போன்றது
வம்பென்ற கைவிலங்கை வைத்ததனை பூட்டாது
கம்பொன்று கொண்டுஅக் கைவிலங்கை நீயுடைத்து
தெம்பதைப் பெற்றிட தெள்ளிய நற்புறாபோல்
நம்முள்ளம் மாற்றிடவே நாமுலகை வெற்றியுடன்
நம்கையில் ஏந்திய நற்கொடி யோடுசுற்ற
நம்படம்நா ளுக்கும்நிற் கும்
கேட்டவுடன் கொடுத்தீர்கள் நன்றி அண்ணா நன்றி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

வார்த்தையிலிருந்து வடி  - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 04, 2011 8:05 am

கேட்டவுடன் கொடுத்தீர்கள் நன்றி அண்ணா நன்றி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

மிக்க நன்றி தம்பி

இனியவொரு நற்திரியை இங்குதிறந் தாய்நீ
கனிபோல் கவிகள் குவிவதைப் பார்த்து
கனிந்தது உள்ளம் கவியதன் ஊற்றில்
தனியொரு நன்றியைநீ கொள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 04, 2011 8:16 am

பிஜிராமன் wrote:
இனியவொரு நற்திரியை இங்குதிறந் தாய்நீ
கனிபோல் கவிகள் குவிவதைப் பார்த்து
கனிந்தது உள்ளம் கவியதன் ஊற்றில்
தனியொரு நன்றியைநீ கொள்
நன்றி அண்ணா புன்னகை ஜாலி அன்பு மலர் நன்றி

வார்த்தையிலிருந்து வடி  - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 04, 2011 8:33 pm

கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
விலங்கு , புறா , கொடி.
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !! அன்பு மலர்

வெள்ளைக் கொடிபிடித்த வெண்புறாவைச் சிங்களவன்
கொள்ளை விலங்கிட்டே கொன்று

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 04, 2011 10:25 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
வெள்ளைக் கொடிபிடித்த வெண்புறாவைச் சிங்களவன்
கொள்ளை விலங்கிட்டே கொன்று
அருமை லைக் செயபட்டது சூப்பருங்க

விளக்கம் சற்று குழப்புகிறது விளக்குங்கள் அண்ணா. அன்பு மலர் (தப்புன்னா மணிக்கவும்)

வார்த்தையிலிருந்து வடி  - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 04, 2011 11:03 pm

இன்றய போட்டி வார்த்தைகள் :
பெண் , சிலுவை , கடிகாரம் (அல்லது கடியாரம்)
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !! அன்பு மலர்

வார்த்தையிலிருந்து வடி  - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 6 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Dec 05, 2011 2:38 am

கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
விலங்கு , புறா , கொடி.
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !! அன்பு மலர்

விலங்கென மாறி

தன்னிலை மறந்து

தடுமாறும் நேரமதில்

உள்ளமதில் வன்மம் கூடி

வெறுப்புமது நெஞ்சில்

கொடி
யாய் படர

அறியாமை இருளும்

கண்களை மறைக்க

அன்பின் வடிவாய்

தியாகச் சின்னமாம்

வெண் புறாவாய்

சமாதானம் இணைக்குமே

உலகத்து உறவுகளை

அன்பு கொண்டு!!!

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Dec 05, 2011 3:07 am

கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
பெண் , சிலுவை , கடிகாரம் (அல்லது கடியாரம்)
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !! அன்பு மலர்

பொறுப்புச் சிலுவையை

சுமையாய் கொள்ளாது

சுகமாய் எண்ணி

கடிகாரமென -

நொடிப் பொழுதும்

நில்லாது - தனது

பொறுப்புணர்ந்து

தனது வாழ் நாளெல்லாம்

ஓடிக் கொண்டிருக்கிறாள் -

பெண்!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 05, 2011 7:27 am

கோவிந்தராஜ் wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
வெள்ளைக் கொடிபிடித்த வெண்புறாவைச் சிங்களவன்
கொள்ளை விலங்கிட்டே கொன்று
அருமை லைக் செயபட்டது சூப்பருங்க

விளக்கம் சற்று குழப்புகிறது விளக்குங்கள் அண்ணா. அன்பு மலர் (தப்புன்னா மணிக்கவும்)
நண்பரே, நான் ஆஸ்பிடல் செல்லும் அவசரத்தில் விளக்கம் எழுதாது சென்றுவிட்டேன். அங்கிருந்தவாறே யோசித்துக் கொண்டுதான் இருந்தேன். நீங்களும் சரியாகத்தான் கேட்டுள்ளீர்கள்.
முள்ளிவாய்க்காலில் நடந்த அவலத்தின்போது திரு நடேசன் மற்றும் புலித்தேவன் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளைக்கொடி பிடித்து சமாதானத்தை வேண்டியும் சரணடையவும் வெண்புறாக்களாய்ச் சென்றனர். அவர்களை, கொள்ளை விலங்குகளை ஒத்த சிங்களக் காடையர்கன் ஈவு இரக்கமின்றிக் கொன்றனர் என்பதை நினைவுபடுத்தி இதை எழுதினேன். இந்தக் குறள் கீழ்க்கண்டவாறு இருப்பதே சாலச்சிறந்ததுஎன்று தோன்றுகிறது:தவறுக்கு வருந்துகிறேன்.

வெள்ளைக் கொடிபிடித்த வெண்புறாவைச் சிங்களக்
கொள்ளை விலங்குகள் கொன்று

Sponsored content

PostSponsored content

Page 6 of 49 Previous  1 ... 5, 6, 7 ... 27 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக