புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 45 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

Page 45 of 49 Previous  1 ... 24 ... 44, 45, 46, 47, 48, 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 45 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 102564

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Feb 03, 2012 11:33 am

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: முத்தான 30
இன்றய போட்டி வார்த்தைகள் :
வஞ்சம் ,மிளகு ,காலை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

நெஞ்சமதில் மிளகளவு வஞ்சம் புகினும்,
அது காலைச் சுற்றிய பாம்பாய்,
தன் வேலைதனைக் காட்டும்!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 11:36 am

நெஞ்சமதில் மிளகளவு வஞ்சம் புகினும்,
அது காலைச் சுற்றிய பாம்பாய்,
தன் வேலைதனைக் காட்டும்!

மிக அருமை அண்ணா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Feb 03, 2012 3:57 pm

பிஜிராமன் wrote:
நெஞ்சமதில் மிளகளவு வஞ்சம் புகினும்,
அது காலைச் சுற்றிய பாம்பாய்,
தன் வேலைதனைக் காட்டும்!

மிக அருமை அண்ணா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ராமன், நன்றி! நன்றி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Feb 03, 2012 7:54 pm

மகா பிரபு wrote:
கோவிந்தராஜ் wrote:காலை உணவே
பொங்களில் மிளகு சேர்த்து
அனுதினமும் உண்டுவந்தால்
வஞ்சமில்லை உடலுடனே
மனதிலும் தான் ! புன்னகை
அருமை தம்பி . பொங்கல் என்பது தானே சரி.
ஆமோதித்தல் சூப்பருங்க நன்றி

வார்த்தையிலிருந்து வடி  - Page 45 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Feb 03, 2012 7:55 pm

பிஜிராமன் wrote:மிளகைச் சேர்த்திடுவோம் மீண்டிங்கு வாழ்ந்திடுவோம்
காலைப் பாலுடுனே தினம்நாம் அருந்திவந்தாலே
வஞ்சம் கொள்ளாது சமமாய்நலத்தை அள்ளித்தரும்
மிளகை நாம்சேர்ப்போம் மீண்டிங்கு வாழ்ந்திடுவோம்

தம்பி உன் கவிதை அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
...........நன்றிகள் அண்ணா ! மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 45 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Feb 03, 2012 7:59 pm

பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: முத்தான 30
இன்றய போட்டி வார்த்தைகள் :
வஞ்சம் ,மிளகு ,காலை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

நெஞ்சமதில் மிளகளவு வஞ்சம் புகினும்,
அது காலைச் சுற்றிய பாம்பாய்,
தன் வேலைதனைக் காட்டும்!

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
உண்மை தான் ! மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 45 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Feb 03, 2012 8:00 pm

போட்டி எண்: 31
இன்றய போட்டி வார்த்தைகள் :
கோபுரம் ,கசை ,மிகை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

வார்த்தையிலிருந்து வடி  - Page 45 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Feb 03, 2012 8:06 pm

காலைப் பனியால்
கலங்கிய நெஞ்சத்தை
நலமாக்கவொரு மிளகிருக்க,
நெஞ்சத்து வஞ்சமதை
நீக்கநீ வருவாய் என !

(மன்னிச்சிருங்க கோவி, எதோ அவசரத்தில் எழுதியது)

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Feb 03, 2012 8:14 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:காலைப் பனியால்
கலங்கிய நெஞ்சத்தை
நலமாக்கவொரு மிளகிருக்க,
நெஞ்சத்து வஞ்சமதை
நீக்கநீ வருவாய் என !

(மன்னிச்சிருங்க கோவி, எதோ அவசரத்தில் எழுதியது)
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அவசரத்திலும் அவள் நினைவு ! மகிழ்ச்சி (சும்மா)

வார்த்தையிலிருந்து வடி  - Page 45 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 45 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 45 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Feb 03, 2012 8:28 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 31
இன்றய போட்டி வார்த்தைகள் :
கோபுரம் ,கசை ,மிகை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
சரியாகக் கட்டாமல் கசைகொண்டு கட்டிச்
சாய்ந்த கோபுரமே மிகையாய்ப் புகழடைய,
நிலமரியா நிழல் கொண்ட நிலவரியும்
நீண்ட பெருங்கோயில் புகழ் எங்கே?

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content

Page 45 of 49 Previous  1 ... 24 ... 44, 45, 46, 47, 48, 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக