புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
81 Posts - 67%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
1 Post - 1%
viyasan
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
273 Posts - 45%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
18 Posts - 3%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 39 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 39 of 49 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 39 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 102564


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 22, 2012 11:54 am

சார்லஸ் mc wrote:காகம் வாயிலே சுட்ட மீன்
நாியின் நாக்கு - ல ஜொள் வார்த்தையிலிருந்து வடி  - Page 39 95051
என்ன பசப்பு செய்து
சுட்ட மீனை சுடுவது?
அருமை லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க
முதல் இரண்டு வரியே அருமை நிகழ்த்திவிட்டதே !மகிழ்ச்சி



வார்த்தையிலிருந்து வடி  - Page 39 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 22, 2012 11:55 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
கோவிந்தராஜ் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 23
இன்றய போட்டி வார்த்தைகள் :
நாக்கு , மீன் ,நரி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
நரிபோலப் பெருமூளை கொண்டு,
நாய்போல நாக்கைத் தொங்கவிட்டு
முள்ளில்லா மீனைத் தேடித்திரியும்
முகமூடிக் கொள்ளைக் காரர்கள்,
பல அரசியல் வா(வியா)திகள் !
அருமை லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க
கார்த்தி முள்ளில்லா என்றால் என்ன என்ன? மகிழ்ச்சி



வார்த்தையிலிருந்து வடி  - Page 39 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 22, 2012 11:55 am

பார்த்திபன் wrote:கருநாக்குக்காரன் சொன்னால் கட்டாயம் பலிக்குமென்றும்,
வாஸ்து மீன் வளர்த்தால் வாழ்க்கை வளமாகுமென்றும்,
நரிமுகத்தில் விழித்தால் நல்லது நடக்குமென்றும்,
மூட நம்பிக்கை பல முன்னாளில் விதைத்ததால்,
முத்தான நாம் தேசமின்று முடமாகிப்போனது!

அருமை லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க
அருமையான ஆரோக்கியமான சிந்தனை ! வளர வாழ்த்துகள் ! மகிழ்ச்சி
நல்ல சொல்லாட்சி ! மகிழ்ச்சி



வார்த்தையிலிருந்து வடி  - Page 39 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 22, 2012 11:55 am

போட்டி எண்: 24
இன்றய போட்டி வார்த்தைகள் :
பல்லக்கு , பிணம் , மயக்கம்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 39 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 22, 2012 12:20 pm

கோவிந்தராஜ் wrote:
கார்த்திக்.எம்.ஆர் wrote:
நரிபோலப் பெருமூளை கொண்டு,
நாய்போல நாக்கைத் தொங்கவிட்டு
முள்ளில்லா மீனைத் தேடித்திரியும்
முகமூடிக் கொள்ளைக் காரர்கள்,
பல அரசியல் வா(வியா)திகள் !
அருமை லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க
கார்த்தி முள்ளில்லா என்றால் என்ன என்ன? மகிழ்ச்சி
முள்ளில்லா மீன்கள் - வரியில்லா பணங்கள்(கறுப்புப் பணம்)
முகமூடி - பதவி என்ற பொருளில் எழுதினேன் கோவி.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 22, 2012 12:36 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
முள்ளில்லா மீன்கள் - வரியில்லா பணங்கள்(கறுப்புப் பணம்)
முகமூடி - பதவி என்ற பொருளில் எழுதினேன் கோவி.. புன்னகை
நன்று கார்த்தி மகிழ்ச்சி முள்ளில்லா மீன் உன் கவிதை (கடினமாற்று) அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 39 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 39 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 22, 2012 4:11 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 24
இன்றய போட்டி வார்த்தைகள் :
பல்லக்கு , பிணம் , மயக்கம்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
தாத்தா செத்தால்
சொத்து என்றால்
மயக்கம் என்றாலே
பல்லக்கில் பிணமாக !



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 22, 2012 4:17 pm

தாத்தா செத்தால்
சொத்து என்றால்
மயக்கம் என்றாலே
பல்லக்கில் பிணமாக


ஹையோ......கார்த்திக் மிக அற்புதம்.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 22, 2012 4:22 pm

பிஜிராமன் wrote:ஹையோ......கார்த்திக் மிக அற்புதம்.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
குருவே சரணம் புன்னகை
நன்றி அண்ணா புன்னகை புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 22, 2012 7:07 pm

பதவி சுகத்திற்கு மயங்கி
மன்னனே பல்லக்கு ஏறி
பவணி வந்தாலும் - நாறும்
பிணத்திற்கு சமமே
நீ அறிவாயோ?



வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 39 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 39 of 49 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக