புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 32 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

Page 32 of 49 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 40 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed 30 Nov 2011 - 10:17

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 32 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 32 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 32 102564

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 8 Jan 2012 - 22:26

பி.தமிழ்முகில் wrote:காகம் என்றோ மணல்வெளியில்
தவறவிட்ட வேப்பங்கொட்டை
இன்று விருட்சமாய்.....
எத்தனையோ பேருக்கு
உபயோகமாய் !!!
பணப் பித்து தலைக்கேறி
அருமை மரங்களை
வெட்டி வீழ்த்தினால் - நாளை
அலைவோமே தூய்மையான
காற்றுக்கு - பித்தனாய் !!!
சூப்பருங்க சூப்பருங்க அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

வார்த்தையிலிருந்து வடி  - Page 32 Scaled.php?server=706&filename=purple11
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun 8 Jan 2012 - 22:27

நன்றி நண்பரே..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 8 Jan 2012 - 22:29

அருமையான கவிதை கார்த்திக் மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையான கவிதை தமிழ்முகில் மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun 8 Jan 2012 - 22:31

நன்றி நண்பரே...

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun 8 Jan 2012 - 22:32

பி.தமிழ்முகில் wrote:காகம் என்றோ மணல்வெளியில்
தவறவிட்ட வேப்பங்கொட்டை
இன்று விருட்சமாய்.....
எத்தனையோ பேருக்கு
உபயோகமாய் !!!
பணப் பித்து தலைக்கேறி
அருமை மரங்களை
வெட்டி வீழ்த்தினால் - நாளை
அலைவோமே தூய்மையான
காற்றுக்கு - பித்தனாய் !!!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
சமூக சிந்தனை மேலும் வளர்க !

வார்த்தையிலிருந்து வடி  - Page 32 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 32 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 32 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 32 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun 8 Jan 2012 - 22:34

நன்றி நண்பரே...

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun 8 Jan 2012 - 22:37

பிஜிராமன் wrote:அருமையான கவிதை கார்த்திக் மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையான கவிதை தமிழ்முகில் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பிஜி அண்ணா.. புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun 8 Jan 2012 - 22:41

பி.தமிழ்முகில் wrote:காகம் என்றோ மணல்வெளியில்
தவறவிட்ட வேப்பங்கொட்டை
இன்று விருட்சமாய்.....
எத்தனையோ பேருக்கு
உபயோகமாய் !!!
பணப் பித்து தலைக்கேறி
அருமை மரங்களை
வெட்டி வீழ்த்தினால் - நாளை
அலைவோமே தூய்மையான
காற்றுக்கு - பித்தனாய் !!!

அருமையான வரிகள் தமிழ்முகில் சூப்பருங்க

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun 8 Jan 2012 - 22:44

நன்றி தோழி...

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon 9 Jan 2012 - 22:42

மணல் கொண்டு கட்டிய வீட்டில்
சொப்புச் சட்டி கொண்டு ஆக்கிய
முறுக்கு அதிரச சாப்பாட்டினை
கொத்த வந்த காகத்தினை
விரட்டினோம் - அன்று !!!
ஒரு கைப்பிடி சோறுதனில்
ஒரு பருக்கையேனும் வந்து
எடுத்திடாதோ காகம் என-
பித்துப் பிடித்தவராய் -
நாமும் தான்
கா....கா..... என்று
காகமாய் மாறி
கரைகிறோம் - இன்று !!!

Sponsored content

PostSponsored content

Page 32 of 49 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 40 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக