புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வார்த்தையிலிருந்து வடி
Page 28 of 49 •
Page 28 of 49 • 1 ... 15 ... 27, 28, 29 ... 38 ... 49
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அருமை லைக் செய்யப்பட்டது !கார்த்திக்.எம்.ஆர் wrote:இலகுவாய் அறிவை முடக்க
ஆசைகள் சில திரையாய் சூழ,
அனலாய் இருக்கும் மனிதன் உள்ளேயும்
சனலாய் தான் இதயம்..!!
கனலாய் நீ என்றால்
என் இதயம் திரியாய்
என்னையே ஊற்றுவேன்
நீ ஒளிர்வாதற்க்கு !
எப்படி தோழா ! உன் கவிதையின் தொடர்ச்சி !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
கனலாய் நீ என்றால்
என் இதயம் திரியாய்
என்னையே ஊற்றுவேன்
நீ ஒளிர்வாதற்க்கு !
எப்படி தோழா ! உன் கவிதையின் தொடர்ச்சி !புன்னகை
தோழா அருமை.. நன்றி.. நான் காதலைக் கொண்டு எழுதவில்லை தோழா.. சில ஊழல் வாதிகளை நினைத்து எழுதினேன்..
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
புரிந்தது தோழா ! தங்கள் கவிதைல் இதயம் அனலில் சனலாய் எரிவதாக கூறியுள்ளீர்கள் அதையே நான் எரிவதென்றாலும் உனக்காக எரிய தயார் என்று கூறினேன் !கார்த்திக்.எம்.ஆர் wrote:கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
கனலாய் நீ என்றால்
என் இதயம் திரியாய்
என்னையே ஊற்றுவேன்
நீ ஒளிர்வாதற்க்கு !
எப்படி தோழா ! உன் கவிதையின் தொடர்ச்சி !புன்னகை
தோழா அருமை.. நன்றி.. நான் காதலைக் கொண்டு எழுதவில்லை தோழா.. சில ஊழல் வாதிகளை நினைத்து எழுதினேன்..
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டது !yarlpavanan wrote:"கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்:12
இன்றைய போட்டி வார்த்தைகள் :
நாடு , பிரம்பு , கருங்கல்
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே "
நல்ல உள்ளங்களை நாடு
பிள்ளையைச் சாப்பிட வைக்க
பிரம்பைக் காட்டினால் போதுமென்பர்...
கருங்கல் உள்ளங்களை நாடாதே
பசித்தால் பிள்ளை சாப்பிடுமே
பிரம்பு எதற்கு என்பரே!
நன்றி
உங்கள் யாழ்பாவாணன்
கோவிந்தராஜ் wrote:உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .முதல் மூன்று வார்த்தை :
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
பயன்தரும் மாடும்
பெட்டிக்குள்ளே இறைச்சியாகப் போகிறதே
பறக்கும் கிளியும்
பெட்டிக்குள்ளே சிறைப்பட்டதாய் இருக்கிறதே
இந்நிலை என்னை வாட்டுதே!
உங்கள் யாழ்பாவாணன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நேற்று நான் மருத்துவமனைக்கு சென்று விட்டதால் ஈகரைக்கு சரியாக வர முடியவில்ல. இந்தப் போட்டித்தொடரை இன்று தான் பார்த்தேன். சனல் என்று ஒரு சொல் தமிழில் இருப்பதாகத்தெரியவில்லை. சணல் என்பதே சரி. சணல் கயிறு, சணல் பை, சணல் வலை, கோணிப்பையைக் குறிக்கும் சணல் சாக்கு என்ற பொருளில் சணல் எனும் சொல் பயன்படுகிறது. ஆகவே மாற்றுங்கள் கோவிந்தராசு தம்பி.கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 14
இன்றய போட்டி வார்த்தைகள் :
இலகு ,திரை ,சனல்
முயலுங்கள் உறவுகளே
சுந்தரராஜ் தயாளன் wrote:
நேற்று நான் மருத்துவமனைக்கு சென்று விட்டதால் ஈகரைக்கு சரியாக வர முடியவில்ல. இந்தப் போட்டித்தொடரை இன்று தான் பார்த்தேன். சனல் என்று ஒரு சொல் தமிழில் இருப்பதாகத்தெரியவில்லை. சணல் என்பதே சரி. சணல் கயிறு, சணல் பை, சணல் வலை, கோணிப்பையைக் குறிக்கும் சணல் சாக்கு என்ற பொருளில் சணல் எனும் சொல் பயன்படுகிறது. ஆகவே மாற்றுங்கள் கோவிந்தராசு தம்பி.
ஆமாம் ஐயா,
சணலை சனலாக்கி சிறுகவிதை தந்தபின்தான்
சற்றே சிந்திக்கிறேன் சிறப்புக் கவிஞரின்
சிந்தையில் தோன்றிய விந்தையைப் பற்றி..
நன்றி ஐயா..
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மாற்றி விட்டேன் அண்ணா மிக்க நன்றிகள் !சுந்தரராஜ் தயாளன் wrote:நேற்று நான் மருத்துவமனைக்கு சென்று விட்டதால் ஈகரைக்கு சரியாக வர முடியவில்ல. இந்தப் போட்டித்தொடரை இன்று தான் பார்த்தேன். சனல் என்று ஒரு சொல் தமிழில் இருப்பதாகத்தெரியவில்லை. சணல் என்பதே சரி. சணல் கயிறு, சணல் பை, சணல் வலை, கோணிப்பையைக் குறிக்கும் சணல் சாக்கு என்ற பொருளில் சணல் எனும் சொல் பயன்படுகிறது. ஆகவே மாற்றுங்கள் கோவிந்தராசு தம்பி.கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 14
இன்றய போட்டி வார்த்தைகள் :
இலகு ,திரை ,சனல்
முயலுங்கள் உறவுகளே
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
yarlpavanan wrote:
மாடு , பெட்டி , கிளி .
பயன்தரும் மாடும்
பெட்டிக்குள்ளே இறைச்சியாகப் போகிறதே
பறக்கும் கிளியும்
பெட்டிக்குள்ளே சிறைப்பட்டதாய் இருக்கிறதே
இந்நிலை என்னை வாட்டுதே!
அருமை லைக் செயப்பட்டத்து !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
போட்டி எண்: 14
இலகு ,திரை,சணல்
போட்டி எண்: 15
இன்றய போட்டி வார்த்தைகள் :
மெய் , மீசை , குழி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Page 28 of 49 • 1 ... 15 ... 27, 28, 29 ... 38 ... 49
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 49
|
|