புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
7 Posts - 64%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
4 Posts - 1%
mruthun
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 27 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 27 of 49 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 38 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 27 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 102564


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 16, 2011 7:31 am

yarlpavanan wrote:"கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்:12
இன்றைய போட்டி வார்த்தைகள் :
நாடு , பிரம்பு , கருங்கல்
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே "

நல்ல உள்ளங்களை நாடு
பிள்ளையைச் சாப்பிட வைக்க
பிரம்பைக் காட்டினால் போதுமென்பர்...
கருங்கல் உள்ளங்களை நாடாதே
பசித்தால் பிள்ளை சாப்பிடுமே
பிரம்பு எதற்கு என்பரே!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க



வார்த்தையிலிருந்து வடி  - Page 27 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 16, 2011 8:12 pm

பிஜிராமன் wrote:தம்பி மிக மிக அருமை............நான் மலர்ந்து போனேன் இந்த கவிதையை படித்து..........அருமை அருமை

மிகவும் நன்றி அண்ணா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 16, 2011 11:29 pm

போட்டி எண்: 14
இன்றய போட்டி வார்த்தைகள் :
இலகு ,திரை ,சணல்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 27 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Dec 16, 2011 11:53 pm

அறிவுத் தெளிவது
உதித்ததும் -அறியாமை
எனும் மாயத் திரை
சனல் கொண்டு
கட்டியது போல்
இலகுவாய் அறுந்து
விழுந்ததுவே !!!

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 12:07 am

Tamizhmuhil wrote:அறிவுத் தெளிவது
உதித்ததும் -அறியாமை
எனும் மாயத் திரை
சனல் கொண்டு
கட்டியது போல்
இலகுவாய் அறுந்து
விழுந்ததுவே !!!
அரிமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க




வார்த்தையிலிருந்து வடி  - Page 27 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sat Dec 17, 2011 12:12 am

இரும்புத் திரை கொண்டு
மறைத்தாலும் -
இதயத்துக் காதல்
சனல் சாக்கதில் உள்ள
ஓட்டை போல்
கண்கள் வழியாக
இலகுவாய்
வெளிப்பட்டு விடுகிறதே!!!

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sat Dec 17, 2011 12:13 am

நன்றி நண்பரே...

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 17, 2011 12:19 am

இலகுவாய் அறிவை முடக்க
ஆசைகள் சில திரையாய் சூழ,
அனலாய் இருக்கும் மனிதனுக்குள்ளும்
சனலாய் ஒரு இதயம்..!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 12:26 am

Tamizhmuhil wrote:இரும்புத் திரை கொண்டு
மறைத்தாலும் -
இதயத்துக் காதல்
சனல் சாக்கதில் உள்ள
ஓட்டை போல்
கண்கள் வழியாக
இலகுவாய்
வெளிப்பட்டு விடுகிறதே!!!
அருமை இதுவும் லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க
நான் பொதுவாக ஒரு போட்டிக்கு ஒரு லைக் தான் செய்வது , தங்களின் இரண்டாவது கவிதை அதை மீறவைதுவிட்டது !புன்னகை



வார்த்தையிலிருந்து வடி  - Page 27 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 27 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 27 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sat Dec 17, 2011 12:28 am

மிக்க நன்றி நண்பரே....தங்களது வார்த்தைகள் ஊக்கமூட்டுவதாய் உள்ளன.

Sponsored content

PostSponsored content



Page 27 of 49 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 38 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக