புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
75 Posts - 56%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
70 Posts - 55%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

Page 20 of 49 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 34 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 20 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 20 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Dec 12, 2011 1:41 am

கோவிந்தராஜ் wrote:
Tamizhmuhil wrote:
அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அனுபவக் கயிறு கொண்டு

அருமையான வார்த்தை மகிழ்ச்சி
மிக்க நன்றி...

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Dec 12, 2011 7:08 am

இரவில் இமைக்கதவு
மூடினாலும்
மூடப்பட்ட
இதய அழுக்கு
சிறைக்குள்
முயற்சியின்
செல்வ மகள்!
மனவலிமை
கயிறுகொண்டு
அறுத்தெறியப் புறப்படு!

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Dec 12, 2011 7:09 am

வம்பு வழக்கு
சண்டைகள் எதற்கு?
அன்பு காட்ட
போலி செல்வ அணை எதற்கு?
தறுதலை சமுதாயம்
என்று மாறும்?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 7:36 am

மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 12, 2011 8:01 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765
கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நண்பரே! சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 8:04 am

prlakshmi wrote:வம்பு வழக்கு
சண்டைகள் எதற்கு?
அன்பு காட்ட
போலி செல்வ அணை எதற்கு?
தறுதலை சமுதாயம்
என்று மாறும்?
இது எப்போ கொடுத்த தலைப்பு? என்ன?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 12, 2011 8:06 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
prlakshmi wrote:வம்பு வழக்கு
சண்டைகள் எதற்கு?
அன்பு காட்ட
போலி செல்வ அணை எதற்கு?
தறுதலை சமுதாயம்
என்று மாறும்?
இது எப்போ கொடுத்த தலைப்பு? என்ன?
நேற்று இரவு !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 8:22 am

கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765
கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நண்பரே! சிரி
காலை வணக்கம் பாலா அவர்களே. என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தது: எவ்வளோ பேர் யோகா, தியானம், மனதை ஒரு நிலைப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு பல பல குருக்களிடம் அலைகிறார்கள், கிரிவலம் செல்கிறேன் என்று போகிறார்கள், ஆனால் அது அந்த நேரம் மட்டுமே. பிறகு மீண்டும் பழையபடியே. எல்லா மதங்களிலும் இதைப்போல காணலாம். தினகரன், லாசரஸ் என்று கிருத்துவ மதத்தில் ஒரு வியாபாரக் கும்பலே பெருகிவருகிறது. எனவே இப்படி எழுதினேன். நான் எல்லோருமே என்று சொல்லவில்லை. உண்மையானவர்கள் மிக மிகச் சிலரே. குறளில் வெறும் ஏழு சீர்கள் என்பதால் விரிவாக எழுத முடியவில்லை. மனதைப் புண்படுத்துவது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே. புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 12, 2011 8:25 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765
கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நண்பரே! சிரி
காலை வணக்கம் பாலா அவர்களே. என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தது: எவ்வளோ பேர் யோகா, தியானம், மனதை ஒரு நிலைப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு பல பல குருக்களிடம் அலைகிறார்கள், கிரிவலம் செல்கிறேன் என்று போகிறார்கள், ஆனால் அது அந்த நேரம் மட்டுமே. பிறகு மீண்டும் பழையபடியே. எல்லா மதங்களிலும் இதைப்போல காணலாம். தினகரன், லாசரஸ் என்று கிருத்துவ மதத்தில் ஒரு வியாபாரக் கும்பலே பெருகிவருகிறது. எனவே இப்படி எழுதினேன். நான் எல்லோருமே என்று சொல்லவில்லை. உண்மையானவர்கள் மிக மிகச் சிலரே. குறளில் வெறும் ஏழு சீர்கள் என்பதால் விரிவாக எழுத முடியவில்லை. மனதைப் புண்படுத்துவது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே. புன்னகை
உண்மை !...அருமையான விளக்கம் ! இப்போது அனைவருக்குமே புரியும் நன்றி கவிஞரே ! வார்த்தையிலிருந்து வடி  - Page 20 224747944

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Dec 12, 2011 8:29 am

சார்லஸ் mc wrote:
Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:அனைவரும் வந்தாயிற்று :idea:
இனி அடுத்த வார்த்தையை கொடுத்திட வேண்டியதுதான் !
போட்டி எண்:11
இன்றைய போட்டி வார்த்தைகள் :
அழுக்கு , முயற்ச்சி , கயிறு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??

சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி நண்பரே... நன்றி

Sponsored content

PostSponsored content

Page 20 of 49 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 34 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக