புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_rcap 
170 Posts - 80%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_rcap 
1 Post - 0%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_rcap 
335 Posts - 79%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 14 I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

Page 14 of 49 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 31 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 14 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 08, 2011 6:33 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:
சரி இன்னமும் மரபு கவிகளை காணவில்லை .....
வரட்டும் ..............
இப்போ நான் அடுத்த வார்த்தைகளை அளிக்கிறேன்
கடல் ,சிகப்பு ,கணக்கு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ! அன்பு மலர்

கணக்காய்க் கடலில் கதிரவனின் காட்சி
பிணக்கால் சிவப்புன் முகம்

பிணக்கின் காரணமாக (ஊடலால்) சிகப்பாக மாறிவிட்ட தன் காதலியின் முகத்தை, எப்போதும் கணக்காய் கடலில் தோன்றும் கதிரவனின் காட்சியோடு ஒப்பிட்டு மகிழ்கிறான் காதலன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
கணக்கான கவிதை மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 14 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 08, 2011 6:34 am

கோவிந்தராஜ் wrote:
Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:
சரி இன்னமும் மரபு கவிகளை காணவில்லை .....
வரட்டும் ..............
இப்போ நான் அடுத்த வார்த்தைகளை அளிக்கிறேன்
கடல் ,சிகப்பு ,கணக்கு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ! அன்பு மலர்

வானும் கடலும்

ஒன்றானதோ -

எனுமளவுக்கு சூரியனவன்

தன் ஒளியால்

வான வீதியையும்

அலைமோதும் கடலதையும்

சிகப்பாக்கிய அழகில்

மனது லயிதிருந்தாலும் -

என் காதலியே...

மனமது நீ வரும் நேரமதை

கணக்கிட்டுக் கொண்டிருந்தது!!!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

நன்றி நண்பரே...

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 09, 2011 7:43 pm

போட்டி எண்:9
என்றைய போட்டி வார்த்தைகள் :
சிலை , தென்றல் , பூச்சி
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

வார்த்தையிலிருந்து வடி  - Page 14 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 09, 2011 7:52 pm

சிலைபோன்ற பெண்ணைநான் சந்திக்க தென்றல்
தலையைத்தொட் டுப்பட்டுப் பூச்சியைப் போல
வலைபின்னிற் ரெந்தன்கால் கைகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 09, 2011 7:58 pm

பிஜிராமன் wrote:சிலைபோன்ற பெண்ணைநான் சந்திக்க தென்றல்
தலையைத்தொட் டார்போல் உணர்வு
சிலை , தென்றல் , பூச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 14 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 09, 2011 8:05 pm

கோவிந்தராஜ் wrote:
பிஜிராமன் wrote:சிலைபோன்ற பெண்ணைநான் சந்திக்க தென்றல்
தலையைத்தொட் டார்போல் உணர்வு
சிலை , தென்றல் , பூச்சி

மன்னிக்கவும் தம்பி, சரியாய் கவனிக்கவில்லை, இப்பொழுது மாற்றி விட்டேன்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 09, 2011 8:29 pm

பிஜிராமன் wrote:சிலைபோன்ற பெண்ணைநான் சந்திக்க தென்றல்
தலையைத்தொட் டுப்பட்டுப் பூச்சியைப் போல
வலைபின்னிற் ரெந்தன்கால் கைகள்
அருமை லைக் செய்யப்பட்டது சூப்பருங்க
இதுதான் சிறந்த சமாளிபிகேசன் சிரி சிரி

வார்த்தையிலிருந்து வடி  - Page 14 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 8:34 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:9
என்றைய போட்டி வார்த்தைகள் :
சிலை , தென்றல் , பூச்சி
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்
நல்ல வார்த்தைகள்...எனது ஆயிரம் பதிவுக்குபின் இங்கு பதிகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 09, 2011 8:39 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:9
என்றைய போட்டி வார்த்தைகள் :
சிலை , தென்றல் , பூச்சி
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்
நல்ல வார்த்தைகள்...எனது ஆயிரம் பதிவுக்குபின் இங்கு பதிகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
சரி அண்ணா காத்திருக்கிறோம் ! அன்பு மலர்

வார்த்தையிலிருந்து வடி  - Page 14 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 14 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 14 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 09, 2011 8:51 pm

தென்றலிலும் அசையாது
சிலையாய் இருந்த மலரொன்றில்
எளிதாகத் தேனுடுக்க நினைத்து வந்த
சிறு பூச்சிக்கு ஏமார்ந்த பின் தான் தெரிந்தது
உண்மையை விட போலி அழகென்று !!

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content

Page 14 of 49 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 31 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக