புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
91 Posts - 54%
heezulia
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
1 Post - 1%
prajai
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
21 Posts - 54%
heezulia
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
காதல் பெண்ணே... Poll_c10காதல் பெண்ணே... Poll_m10காதல் பெண்ணே... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பெண்ணே...


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 2:08 pm

காதல் பெண்ணே... Teluguactressbhavana3

கண்ணாடி அழகே
காதல் நிலவே
தண்ணீரை தாண்டும் தாமரை
வானவில் சிறகாய்
வானில் பறக்கும்
வண்ணத்து பூச்சி நீயடி
மின்னல் கொடியில்
விண்மீன் பூக்கும்
கண்கள் இரண்டை காண்கிறேன்
ஐயோ நீதான்
மெய்யோ பொய்யோ
என்னை நானே கேட்கிறேன்
உலக உருண்டையாய்
சுழலுது மனசு
உயிரில் கலந்திட
நீ வருவாய்
பழைய நினைவினில்
பசிக்குது வயசு
பசியை மறந்திட நீ வருவாய்
காம்புகள் எல்லாம்
நிலவு பூக்கும்
கண்ணே உன்கண்கள் பார்த்ததும்
மின்மினி கூட
விண்மீன் ஆகும்
பெண்ணே உன்கைகள் தீண்டினால்
தீயும் கூட
தென்றல் ஆகும்
உந்தன் சுவாசம் வீசினால்
ஆல மரத்தில்
வீணை முளைக்கும்
மரத்தின் கீழ் நீ தூங்கினால்
இத்தனை மாற்றங்கள்
நடத்திடும் பெண்ணே
எனது வாழ்க்கையை
மாற்றிவிடு
கற்ப்பனை கடலினில்
மூழ்கிய என்னை
கைகள் கொடுத்து
தூக்கி விடு

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Sep 27, 2009 2:13 pm

அழகிய கவிதை காதல் பெண்ணே... 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 3:40 pm

காதல் பெண்ணே... Icon_smile

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:19 pm

இந்த கவிதை பார்த்தா ஷிவா அண்ணாவுக்கு கேட்ட கோபம் வர போகுது ஷிவா..
பாவனா திமிங்க்ஸ் இன் கனவு காதலிப்பா..
நல்ல கவிதை..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 4:23 pm

சிவான்னு பேர் இருந்தாலே அவங்களுக்கு பாவனாவ ரொம்ப புடிக்கும், (கேரளான்னா சும்மாவா?)

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:33 pm

கோவைசிவா wrote:சிவான்னு பேர் இருந்தாலே அவங்களுக்கு பாவனாவ ரொம்ப புடிக்கும், (கேரளான்னா சும்மாவா?)

அப்போ அவங்க உங்க கனவு கன்னியா ..நல்லது



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 6:09 pm

என்னது கனவு பண்ணியா? ச்சி கன்னியா? அப்டீன்னா என்ன?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Sep 27, 2009 6:32 pm

கோவைசிவா அருமையான கவிதை... காதல் பெண்ணே... 154550 காதல் பெண்ணே... 154550 காதல் பெண்ணே... 154550

ஷிவா அண்ணாவுக்கு கேட்ட கோபம் வர போகுது ஷிவா..
பாவனா திமிங்க்ஸ் இன் கனவு காதலிப்பா..
நல்ல கவிதை.. காதல் பெண்ணே... Icon_lol


சிவா அண்ணா அப்ப உங்க கணவு கன்னியா? பாவனா? காதல் பெண்ணே... 139731 காதல் பெண்ணே... 677196 காதல் பெண்ணே... 677196 காதல் பெண்ணே... 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 7:25 pm

காதல் பெண்ணே... 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக