புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
44 Posts - 46%
heezulia
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Raji@123
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_m10தமிழன் VS சிவா..! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் VS சிவா..!


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 27, 2009 1:43 pm

First topic message reminder :

தமிழனுக்கு மணி என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.



அந்த ஏரியாவில் வீடுகளே இல்லை. தூரத்தில் தனியாக ஒரு வீடு இருந்தது. போய் கதவைத் தட்டினார்.



மிஸ்டர் சிவா வந்தார்.



“தொந்தரவுக்கு மன்னிக்கணும்.. மணி என்ன?”



“இதுல என்னங்க தொந்தரவு, ஒரு நிமிஷம்” என்று உள்ளே போனார் சிவா.



ஒரு நீண்ட மூங்கிலை எடுத்து வந்தார். எதிரே இருந்த மைதானத்தில் தயாராக இருந்த குழியில் அதை நட்டார். நிழலின் நீளத்தை அளந்தார். பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்தார்.



“மூணு நாப்பது”



“கொன்னுட்டீங்க சார். பிரமாதமான ஐடியா. ஆமாம், ராத்தியிலே மணி பாக்க என்ன பண்ணுவீங்க?”



“அதுக்கு இந்த மிஷின் இருக்கு” என்று பையிலிருந்து சிவா எடுத்துக் காட்டியது ஒரு கைக்கெடிகாரம்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 27, 2009 3:31 pm

யாரந்த ஆறாவது ஆள்ல்னு கொஞ்சம் விளக்கமா சொன்னா தான தெரியும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:07 pm

Tamilzhan wrote:சிவா :“ஏய், என்ன கழுதையை கூட்டிகிட்டு வாக்கிங் கிளம்பிட்டே?”

தமிழன் :“முண்டம், கண்ணு தெரியல்லையா? இது நாய்”

சிவா :“தெரியும். நான் கேட்டது நாய் கிட்டே”


கழுதை என்னமா யோசிக்குது



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:10 pm

Tamilzhan wrote:தமிழனும் சிவாவும் பைத்தியகாரங்களை பேட்டி எடுக்க சென்றார்கள்.
நாங்க முதல்லே பார்த்த ஆள் கிட்டே “நீ எப்படி பைத்தியம் ஆனே?” ன்னு கேட்டோம்.

மீனா வைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

அடப்பாவமேன்னு அடுத்த ஆளைக் கேட்டோம்.

“மீனா வைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

ஓ… ஒரே மாதிரி ரெண்டு கேசா!
அடுத்த ஆளைக் கேட்டோம்.

“மீனா வைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.

என்னடா இது!

மூணு நாலு அஞ்சுன்னு எல்லாரும் இதே பதிலைச் சொல்ல எங்களுக்கு அலுப்பாயிடிச்சு.

ஆறாவது ஆளும்

“மீனா வைக் காதலிச்சேன்…..” ன்னு ஆரம்பிச்சான்.

நாங்கள் வெறுத்துப் போய் “காதல் தோல்வியா?” ன்னு கேட்டோம்

“இல்லே.. வெற்றி. அவளைக் கல்யாணம் பண்ணி கிட்டேன். அதான் பைத்தியமா ஆயிட்டேன்” ன்னான்.

(மீனா கோபித்துக் கொள்ளவேண்டாம் நகைசுவைக்கு மட்டுமே..! சாரி)

பாவம் இலியான் ..மீனுவை கலாய்க்க எழுதப்பட்ட ஜோக்..ஆனா மீனா(மீனு என்பதை ) என்று சொன்னதால்..ஜோக் பேக் ஆயிட்டே..இனியாவது கொஞ்சம் சிந்திச்சு நல்ல ஜோக் தாருங்கள்..அறுவை தாங்க முடியலை ....



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 27, 2009 4:23 pm

மீனு wrote:
பாவம் இலியான் ..மீனுவை கலாய்க்க எழுதப்பட்ட ஜோக்..ஆனா மீனா(மீனு என்பதை ) என்று சொன்னதால்..ஜோக் பேக் ஆயிட்டே..இனியாவது கொஞ்சம் சிந்திச்சு நல்ல ஜோக் தாருங்கள்..அறுவை தாங்க முடியலை ....

தமிழன் VS சிவா..! - Page 3 440806 தமிழன் VS சிவா..! - Page 3 440806



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 27, 2009 4:25 pm

இலியான்..என்ன வெக்கமா ..இல்லை கோபமா ?? என்ன இது ?



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 27, 2009 4:27 pm

கடவுளை உள்ளம் உருக வேண்டினார் சிவா.. "சாமி.. இந்த மாத குலுக்கலில் எனக்கே முதல் பரிசு விழணும்.. முதல் பரிசு அஞ்சு லட்சமாம்.. தயவு பண்ணுப்பா பகவானே..!"

குலுக்கல் நாள்.. வேறு யாருக்கோ பரிசு விழுந்து பத்திரிக்கையில் பல்லைக் காட்டிக்கொண்டிருக்க, சிவா ரொம்ப பீல் ஆயிட்டாரு.

அடுத்த மாத குலுக்கல் நேரம்.. இம்முறையும் ரொம்ப நம்பிக்கையா வேண்டிக்கிட்டார். ஆனால் பரிசென்னவோ சிவாவின் பக்கத்து வீட்டுக்காரனு தமிழனுக்கு..!

தனக்கு பரிசு விழாததைக் கூட சிவா தாங்கிக்கிட்டாரு.. ஆனா பக்கத்து வீடு வரைக்கும் வந்து பரிசு கொடுத்த பகவானின் லொள்ளை அவரால தாங்கிக்கவே முடியல.. குமுறி கொந்தளிச்சு போயிட்டாரு..

"அடக் கடவுளே.. நான் உன்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சறேன்.. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக்காரன் கையில காசைக் குடுத்து குசும்பு பண்ணறே..! நான் எவ்வளவு கஷ்டத்திலே இருக்கேன் தெரியுமா..? உனக்கு மனசாட்சியே கிடையாதா..?

கடவுள் சொன்னார்..

"மனசாட்சி மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல.. குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா மொக்கை ..!"




கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 4:29 pm

தமிழன் VS சிவா..! - Page 3 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Sep 27, 2009 5:50 pm

தமிழன் VS சிவா..! - Page 3 677196 தமிழன் VS சிவா..! - Page 3 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 27, 2009 5:56 pm

Tamilzhan wrote:கடவுளை உள்ளம் உருக வேண்டினார் சிவா.. "சாமி.. இந்த மாத குலுக்கலில் எனக்கே முதல் பரிசு விழணும்.. முதல் பரிசு அஞ்சு லட்சமாம்.. தயவு பண்ணுப்பா பகவானே..!"

குலுக்கல் நாள்.. வேறு யாருக்கோ பரிசு விழுந்து பத்திரிக்கையில் பல்லைக் காட்டிக்கொண்டிருக்க, சிவா ரொம்ப பீல் ஆயிட்டாரு.

அடுத்த மாத குலுக்கல் நேரம்.. இம்முறையும் ரொம்ப நம்பிக்கையா வேண்டிக்கிட்டார். ஆனால் பரிசென்னவோ சிவாவின் பக்கத்து வீட்டுக்காரனு தமிழனுக்கு..!

தனக்கு பரிசு விழாததைக் கூட சிவா தாங்கிக்கிட்டாரு.. ஆனா பக்கத்து வீடு வரைக்கும் வந்து பரிசு கொடுத்த பகவானின் லொள்ளை அவரால தாங்கிக்கவே முடியல.. குமுறி கொந்தளிச்சு போயிட்டாரு..

"அடக் கடவுளே.. நான் உன்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சறேன்.. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக்காரன் கையில காசைக் குடுத்து குசும்பு பண்ணறே..! நான் எவ்வளவு கஷ்டத்திலே இருக்கேன் தெரியுமா..? உனக்கு மனசாட்சியே கிடையாதா..?

கடவுள் சொன்னார்..

"மனசாட்சி மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல.. குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா மொக்கை ..!"

தமிழன் VS சிவா..! - Page 3 230655



தமிழன் VS சிவா..! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 6:43 pm

கடவுள் சொன்னார்..

"மனசாட்சி
மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல..
குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா மொக்கை ..!"


தமிழன் VS சிவா..! - Page 3 677196 தமிழன் VS சிவா..! - Page 3 359383



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக